இந்துதுவ தீவிரவாதம்

Dismantling Global Hindutva

இந்துத்துவர்களின் தீவிரவாதம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

குடியுரிமை விதித் திருத்தச் சட்டம் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஜனநாயக அமைப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக சீரழிக்கப்பட்டு வருகின்றன.

விமர்சனக் குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள், செயல்வீரர்கள், மனித உரிமைக் காவலர்கள், சாதிய வெறிக்கு எதிரான போராளிகள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது, சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

ஜனநாயக நடைமுறைகளும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகி வருகின்றன.

இச்சூழலில், இந்துத்துவமும் இந்துத்துவர்களும் செயல்படும் விதத்தைப் புரிந்து கொள்வது, அவர்களுடைய சித்தாந்தங்களைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது. சர்வதேச அளவில் எப்படி ஆதரவு திரட்டுகிறார்கள் என்பதையும் அறிய வேண்டியுள்ளது.

சிறுபான்மையினருக்கு, பெண்ணியத்துக்கு, தலித்துகளுக்கு, ஜனநாயகத்துக்கு, மனித உரிமைகளுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான இந்துத்துவத்தின் போக்கு பற்றி விவாதிக்க சர்வதேச அளவில் ஒரு கருத்தரங்கு நடைபெற உள்ளது.

செப்டம்பர் 10 முதல் 12 வரை, காலை 9.30 முதல் 3 மணி வரை நடைபெறும் ஆன்லைன் கருத்தரங்கில் பங்கேற்க இப்போதே பதிவு செய்து கொள்ளுங்கள்.

ஆர்வம் உள்ளவர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் பெயரையும் மின்னஞ்சல் முகவரியும் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தவர்களுக்கு மின்னஞ்சலில் அழைப்பு வரும். அவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இப்போதைக்கு முன்பதிவு இலவசம்.

முகநூல் வழியாக

பதிவு செய்ய

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s