இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி நூறாண்டுகள் ஆகின்ற போதும் ஏன் புரட்சியை நோக்கி முகம் திருப்பக் கூட முடியவில்லை? என்றொரு கேள்வியை கம்யூனிஸ்டுகளிடம் எழுப்பினால் .. .. .. கிடைக்கும் பதிலை இரண்டாக பிரிக்கலாம். ஆசிய பாணி உற்பத்தி முறைசாதி முறை குறித்த போதாமை. இந்த இரண்டையும் குறித்து தத்துவத் தளத்தில் விவாதிக்கிறார் பேராசிரியர் முர்ஸ்பன் ஜல். இவர் புனேவின் இந்திய கல்வி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பொருளாதார மற்றும் அரசியல் வாராந்தரி - ஈ.பி.டபிள்யூ இதழில் - … ஆசியபாணி உற்பத்தி முறை, சாதி, இந்திய கம்யூனிசம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாதம்: மார்ச் 2022
தன்னை இந்து என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் சொல்லுங்கள் .. .. யார் இந்து?
இன்னைக்கு பெண்கள் தினமாம், இருந்துட்டு போகட்டும்.. சித்ரா ராமகிருஷ்ணன்னு ஒரு பெண் பங்குச்சந்தை ஊழலில் கைதுன்னு செய்தி வருது ஆனா போட்டோ வரமாட்டேங்குது. ஒரு பத்திரிக்கைல கூட போட்டோ வரமாட்டேங்குது ஏன்னு தெரில, ஆனா கனிமொழி 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டபோது பிசி ஸ்ரீராம் ரேஞ்சுக்கு விதவிதமாக போட்டோ எடுத்து குமிச்சிறுக்காங்க.. என்ன மாயம்னே தெரில சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட மாதிரி ஒரு புகைப்படம் கூட வரல.. ஹீரோயின் மாதிரி டாம்பீகமான அந்த நான்கு புகைப்படங்கள்தான் … தன்னை இந்து என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் சொல்லுங்கள் .. .. யார் இந்து?-ஐ படிப்பதைத் தொடரவும்.
அஸ்ஸலாமு வணக்கம்
முன் குறிப்பு: இது 2013ம் ஆண்டு குலாம் எனும் இஸ்லாமிய பரப்புரைப் பதிவருக்கும் எனக்கும் இடையே வணக்கம் எனும் சொல்லை முன்வைத்து நடந்த விவாதத்தின் ஒரு பகுதி. இன்று அவருடைய வலைப்பக்கத்தை அழித்து விட்டு சென்று விட்டார் என்றாலும், தற்போது வணக்கம் எனும் சொல்லை முன் வைத்து விவாதம் நடந்து வருவதால் இதை மீள்பதிவாக இடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். ஒருவரது நிலைப்பாட்டின் அடிப்படையை கண்டு கொள்ளாமல் விட்டால் தவறான முடிவுகளுக்கே சென்று சேரக் கூடும். … அஸ்ஸலாமு வணக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊழலுக்காக உருவாக்கப்பட்டதா NAMO App?
கார்ப்பரேட்டுகளிடமிருந்து நன்கொடை பெறுவதில் பிற எந்தக் கட்சிகளும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் பெருமதிப்பில் நன்கொடைகளை திரட்டி இருக்கிறது பாஜக. அதற்கு பின்னணியில் இருப்பது அதிகாரமும், அந்த அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதும் ஆகும். ஊழல் என்றால் அது கமுக்கமாக யாருக்கும் தெரியாமல் செய்வது எனும் இலக்கணம் மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டன. மோடி பதவி ஏற்றத்தில் இருந்து செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை. எழுப்பப்படும் கேள்வி - அது நாடாளு மன்றம் என்றாலும் மக்கள் மன்றம் … ஊழலுக்காக உருவாக்கப்பட்டதா NAMO App?-ஐ படிப்பதைத் தொடரவும்.
உக்ரைன்: யாருடைய களிமண் பொம்மை?
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கிறது. இதனால் ரஷ்யா உக்ரைன் மீது மீண்டும் பெரும் படைகளை அனுப்பவிருக்கிறது. இந்த போர் குறித்தான செய்திகள் பல வண்ணங்களில், பல வகைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. போர் குறித்த செய்திகளும், காணொளிகளும் புகைப்படங்களும் ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன, கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த செய்திகளின், புகைப்படங்களின், காணொளிகளின் தன்மை எப்படி இருக்கின்றன என்றால் உக்ரைன் அப்பாவியான, நோஞ்சானான, நியாயமான தன்மைகளுடன் செய்வதறியாமல் திகைத்து நிற்பது போலவும், ரஷ்யா கொடூரமான, மிருக பலத்துடன், … உக்ரைன்: யாருடைய களிமண் பொம்மை?-ஐ படிப்பதைத் தொடரவும்.