சனவரி 23 மாதத்திற்கான சொல்லுளி மாத இதழ் வெளிவந்து விட்டது. ஆண்டுக் கட்டணம் கட்டி உறுப்பினர்களாக இணைந்தவர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பபட்டு விட்டது. யாரேனும் விடுபட்டு இதழ் கிடைக்கவில்லை என்றால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருளடைவு: ஆசிரிய உரை வடவர்களை என்ன செய்யலாம் – கட்டுரை – தமிழ்நாடு எட்டுத் திக்கும் மலமூளை – கட்டுரை – தமிழ்நாடு அறிவுவய்ப்பட்டே சிந்திப்போம் – நாட்டு நடப்பு முஜீப் ரஹ்மான் – … சொல்லுளி ஜன.23 இதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாதம்: ஜனவரி 2023
நடுவுல ‘U’ வந்துடுச்சா ரவி?
இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுனர் ரவி செய்தது சரியா? ஏன் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுனர்கள் நிர்வாகத்துக்கு எதிராக இயங்குகிறார்கள்? இது போன்ற மீறல்களை எதிர்கொள்வது எப்படி போன்ற கேள்விகளை அலசும் காணொளி. காணொளியை யூடியூபில் பார்க்க
யூடியூப் சன்னல் அறிமுகம்
நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். கடந்த ஆண்டின் இறுதியில், குறிப்பாக நவம்பர் புரட்சி நாளில் சொல்லுளி என்ற பெயரில் இணைய இதழும், யூடியூப் சன்னலும் தொடங்குவதாக திட்டமிட்டிருந்தேன். திட்டமிட்டிருந்ததற்கு சில நாட்கள் தாமதமாக சொல்லுளி இணைய மாத இதழ் கொண்டு வந்து விட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக வெளிவந்து போதிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால், யூடியூப் சன்னல் தொடங்குவது சில காரணங்களால் காலம் கடந்து கொண்டிருந்தது. இதோ, இன்று சொல்லுளி யூடியூப் சன்னல் தொடங்கப்பட்டு விட்டது. (இணைப்பு … யூடியூப் சன்னல் அறிமுகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.