நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். கடந்த ஆண்டின் இறுதியில், குறிப்பாக நவம்பர் புரட்சி நாளில் சொல்லுளி என்ற பெயரில் இணைய இதழும், யூடியூப் சன்னலும் தொடங்குவதாக திட்டமிட்டிருந்தேன். திட்டமிட்டிருந்ததற்கு சில நாட்கள் தாமதமாக சொல்லுளி இணைய மாத இதழ் கொண்டு வந்து விட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக வெளிவந்து போதிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால், யூடியூப் சன்னல் தொடங்குவது சில காரணங்களால் காலம் கடந்து கொண்டிருந்தது. இதோ, இன்று சொல்லுளி யூடியூப் சன்னல் தொடங்கப்பட்டு விட்டது. (இணைப்பு … யூடியூப் சன்னல் அறிமுகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.