அனைவரும் மார்க்சியராவோம் என்பதன் பொருள் அனைவரும் முழுமையான மக்களாவோம் என்பது தான். இது மார்க்சியம் குறித்த புரிதலுக்கான தொடக்கம். கொரோனாவை நாடுகள் கையாண்ட விதம், கொரானாவுக்கு முன்னதான உலகின் பொருளாதார நெருக்கடி, நெருக்கடிகளின் போது அதிலிருந்து முதலியம் எவ்வாறு மீள்கிறது? அவ்வாறு மீளும் போது உலகின் பல கோடி மக்கள் வறுமையின் பிடிக்குள் சிக்கிக் கொள்வது என மக்களை வாழ விடாமல் தடுக்கும் முதலியத்திலிருந்து மக்களை விடுதலை செய்யும் ஒன்றே மார்க்சியம் எனும் புரிதலை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்திருக்கும் காணொளி.