என்னைப்பற்றி

என்னைப்பற்றி சொல்வதற்கு குறிப்பிடும்படியாய் எதுவுமில்லை. பொதுவுடமை தத்துவத்தில் ஈர்ப்பு உண்டு. உலக மக்களை அறியாமையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும் விடுவிப்பதற்கு மாக்சியமே ஒரே தீர்வு என்பதில் உறுதியாக உள்ளவன்.‌

நான் இறந்தபின் என்மேல் செங்கொடி போர்த்தப்படுமாயின் அதுவே இவ்வுலகில் நான் வாழ்ந்ததன் அடையாளமாய் இருக்கும்.‌

121 thoughts on “என்னைப்பற்றி

 1. அருமை தோழர்..
  மல்டிப்ளை தளத்தை விடவும் இத்தளம் நன்றாக உள்ளது. அனைத்து இடுகைகளையும் கொண்டுவந்துவிட்டீர்களா?

 2. தோழர் செங்கொடி அவர்களுக்கு வணக்கம்
  புதிய வலை பூ தொடங்கியுள்ளோம்
  தங்களின் ஆதரவு தேவை
  http://vitudhalai.wordpress.com/

 3. ம.க.இ.க. வின் கருத்துகளில், அடிப்படையில் கோளாறு உள்ளதாகவே கருதுகிறேன். புலிகள் பற்றிய இந்த இயக்கத்தின் கருத்துகளும், இட ஒதுக்கீடு பற்றிய கருத்துகளும், அறுவறுக்கத் தக்கவை. அந்த அபத்தக் கருத்தாக்கங்களின் காரணமும் எனக்குத் தெரியும்.

 4. மருத்துவர் பாண்டியன் அவர்களுக்கு,

  பொதுப்படையாக எழுதுவதை விட குறிப்பாக எழுதுவது சிறந்தது. புலிகள் குறித்தும், இடஒதுக்கீடு குறித்தும் எங்களின் நிலைபாடுகளை பலமுறை பல்வேறு ஊடகங்களிலும் தெளிவாக எடுத்துவைத்திருக்கிறோம்.முடிந்தால் சரியான விளக்கங்களுடன் அதை மறுத்து உங்கள் கருத்துகளை எடுத்துவையுங்கள், நாம் விரிவாக பேசலாம். அவ்வாறன்றி, பொத்தம் பொதுவாக சேற்றைவீசுவது நேர்மையானவர்களின் இலக்கணமல்ல.

  தோழமையுடன்
  செங்கொடி

 5. தோழர் செங்கொடி அவர்களுக்கு வணக்கம்
  புதிய வலை பூ தொடங்கியுள்ளோம்
  தங்களின் ஆதரவு தேவை
  http://tharjanan.wordpress.com/

 6. I strictly warn you. if you try to make any bad thinks on islam and related to islamic world, i will make you for your final day. i am going to try to ban your blog in saudi arabia. am asking one question. you are not a muslim, then why you are putting am muslim in your iqama. go to goverment office amn change your iqama to non muslim category.

 7. Br. Faisal,
  Please calm down. We are Muslims and we believe in our creator who created not only the world but the whole universe and more than that. So we must be very different to these people who don’t believe anything other than they can see. So kindly explain things in a good manner so they can understand. warning or talking in an emotional way is not going to change anything.

  ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ ۖ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ ۖ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ

  “Invite (all) to the Way of thy Lord with wisdom and beautiful preaching; and argue with them in ways that are best and most gracious: for thy Lord knoweth best, who have strayed from His Path, and who receive guidance. ”
  – An-Nahl, Chapter #16, Verse #125

 8. unkalin vaathem muratdhu thanamum muttal thanamum aha ullathu . unkalukku vendumanaal intha karuththukal nandraha therium. communisha kollhai paravia ithanai aandukalil unkal kolkaikal ethanai perudaiya vazhlkai ai seeramaihteerkal, or communisa aachi nadakkum nadukalil antha makkalin vaazhulvil panjam neengi vittathaha arivikka mudiumaa?varthikal aryhamullathahaum ariuppoorvamahaum irukkavendum en sahotharare,unkalin vaazhlvil neengal yaraium surandavillai endru sollamudiumaa? nan nermaiyaha nadakkiren yendru kuramudiumaa? idhupol kelvikal yearalem?ahaiyal vaathankal ariuppoorvamaha irunthal pathikal thodarum.iraivan nam iruvarukkum nalla arivaith tharavendum.

 9. ////// faisal, மேல் செப்டம்பர் 7th, 2009 இல் 2:25 மாலை சொன்னார்:

  I strictly warn you. if you try to make any bad thinks on islam and related to islamic world, i will make you for your final day. i am going to try to ban your blog in saudi arabia. am asking one question. you are not a muslim, then why you are putting am muslim in your iqama. go to goverment office amn change your iqama to non muslim category.////

  Is it true, sengkodi?
  Is it true, sengkodi?
  Is it true, sengkodi?
  Is it true, sengkodi?
  Is it true, sengkodi?
  Is it true, sengkodi?
  Is it true, sengkodi?
  Is it true, sengkodi?
  Is it true, sengkodi?
  Is it true, sengkodi?

 10. என்னகொடுமை சார் இது உங்களுக்கு அதாயம் என்றால் முஸ்லிம் பெயர் தாங்கிக்கொண்டு முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வீர்கள். சவுதியில் வேளை .சொகுசு வாழ்க்கை வேண்டும் என்பதர்காக அப்போது உங்கள் கொள்கை ஒரு பொருட்டல்ல!

 11. முட்டலின் தலைவனே..
  உனக்கு உண்மையான தில் இருந்தால்,எங்கள் மார்க்க அறிவுள்ளவரிடம் விவாதம் நடத்த தயாரா?
  பதில் ஒடனே தரவும்.

 12. Mr.Fool..Ennai patri endru kuri vettu,ennai patri kura ondrum ellai endru kurierukirirgal.kenathanama erukku,thil erunthal ungal mukavariyai tharum parpom,

 13. mr sengkodi accept the tntj debate proof the truth we all will follow you.dont make late accept it do the aggrement finish them.what i think about you is right.you are the genius.change the world.dont miss it you are my hope finish them.

 14. அன்புள்ள சகோதரர் செங்கொடி அவர்களுக்கு ,

  இஸ்லாத்தை பற்றிய
  தங்களுடைய கண்ணியமான விமர்சனத்தை வரவேற்கிறேன் , மாற்றுக்கருத்து உள்ளவர்களின் கடுமையான விமர்சனத்தையும் அப்படியே வெளியிடுவது உங்களின் நடுநிலைமையை காட்டுகிறது .

  நிச்சயமாக மற்ற மதங்களை விட இஸ்லாம் முரண்பாடுகள் இல்லா மார்க்கம் , மனிதனுக்கு நல்வழி காட்டும் மார்க்கமே தவிர வேறு இல்லை , இறைவன் நாடினால் தங்களுடைய வாதங்களுக்கு அறிவுப்பூர்வமான பதில்களும் , தெளிவான விளக்கங்களும் இஸ்லாமிய அறிஞர்கள் PJ உள்ளிட்ட வர்கள் தருவார்கள்

  நன்றி

  ரபிக் , பவானி

 15. அன்புள்ள சகோதரர் செங்கொடி அவர்களுக்கு ,

  இஸ்லாத்தை பற்றிய
  தங்களுடைய கண்ணியமான விமர்சனத்தை வரவேற்கிறேன் , மாற்றுக்கருத்து உள்ளவர்களின் கடுமையான விமர்சனத்தையும் அப்படியே வெளியிடுவது உங்களின் நடுநிலைமையை காட்டுகிறது .

  நிச்சயமாக மற்ற மதங்களை விட இஸ்லாம் முரண்பாடுகள் இல்லா மார்க்கம் , மனிதனுக்கு நல்வழி காட்டும் மார்க்கமே தவிர வேறு இல்லை , இறைவன் நாடினால் தங்களுடைய வாதங்களுக்கு அறிவுப்பூர்வமான பதில்களும் , தெளிவான விளக்கங்களும் இஸ்லாமிய அறிஞர்கள் PJ உள்ளிட்ட வர்கள் தருவார்கள்

 16. Dear Senkodi
  Katradu kaialavu
  Islam matrum Al-kuranai muzhuwadumaga arindavargal vegu silare. Al-kuran viakavaikum manida vazhvialai therivikum punidamanadu. silar seiyum araikurai translation ungalai periya alavil thavarana vaadam seiya thoondiyulladu. madangalai pazhipadudan marxizm yenru aagivitadu, idu neengal marxism sariyaga purindirikavillai yenbadaiye kaatugiradu. Al-kuranum indakala science yeppadi sambandapatirukiradu yenbadarku aadaramaga ungalaku oru DVD anupa kadamai patullen. Ungal mugavariyai mail seiyavum aladu neengal thamizhagam varumbodu therivikavum ungal kelvigalaku niraivana badilai naan tharugiren. saudi mannil vaitru pasi theerndadum, serimaanathukaga thevaiyilada vidandavadam seivadu nalladalla. Maanamulla thamizhan yepodu saudi yil Islam poiyanadu enru therindukondiru adutha ganame velliyeri iruka vendama. Enna vumadu kolgai pidipu. marxism yengindra porvaiyil paattugalai paadi Yezhai makallidam chanda vasul seidu vaitrai kazhuvadu, yezhai panakaaran yenru pirivinaiyai thoondi makkalai kollai adikum kootamalla Islam.

  sandipom

 17. திருவாளர் செங்கோடியின் மகத்தான அறிவைக் கண்டு வியக்குறேன்.காரணம் அடிமட்ட அறிவீலிகளின் முப்பாட்டனார் தாங்கள் தான் என்பதை மிகத்தாராளமாய் இஸ்லாத்தைப் பற்றிய ஆராய்ச்சி என்கின்ற பெயரில் அள்ளித் தெளித்திருக்கின்றீர்கள் உங்கள் அறியாமை என்கின்ற களிமண் கலவையை.மேலும் தொடரட்டும் உங்கள் மலட்டுத்தனமான ஆய்வுகளின் மடமை வெளிப்பாடுகள்.அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று உமது மடமையை மூலதனமாக வைத்து ஆய்வு செய்யாமலும் அல் குர்ஆன் உம்மைப் போன்ற அறிவீலிகளின் குருட்டுத்தனமான குற்றச்சாட்டுகளினால் அது தன் மகத்துவத்தையும் ஒளியையும் இழக்காது என்பதை மறக்காமலும் உமது அறிவுக்கண்ணை சத்தியத்தைக்கொண்டு திறக்க ஏக இறைவனை வேண்டிக் கொண்டு உமது ஆய்வைத் தொடரும் படி கேட்டுக்கொள்கிறேன்.

 18. your argument is not correct
  why you are coming saudi arabia as a islamic religion
  you are very cheat .
  first you have to correct your pass port , iqama , school & college certificate. your original fraud . what you know islam. first chage those thing. then come to argue we are ready to give the answer.
  M.NISHA

 19. கேள்விக்குறி says:
  February 7, 2010 at 11:12 am///…மாதிரி நாங்க அரபுல எவனுக்கோ குஷாலா குப்ப கொட்டிட்டு இங்க இணையத்துல உதார் உடற ஆளுங்க கெடயாது.. நேரடியா அரசியல் களத்துல செயல்பட்டுகிட்டுதான் இருக்கோம்…///

  வினவுல உங்க ம க இ க தோழர்களே உங்களுக்கு ஆப்பு வைக்கிறாங்களே பாஸ்… கண்டுகிறதில்லையா….?

 20. Mr.Shenkodi change your name and dont return back to *********. specially you go to stay near **********.

 21. நேரடி அரசியல் வாதி நேசன் அவர்களுக்கு, அரபுல குப்பை கொட்டுபவன் எல்லாம், வியர்வை சிந்தி, தன் உழைப்பால் சம்பாதித்து, தன்னையும் தன் குடும்பத்தையும் , நாட்டையும் ( அந்நிய செலவாணி ) காப்பாற்றுபவன், நேரடிய அரசியல் களத்தில் இருப்பவன் போல அடுத்தவனை ஏமாற்றி, பிறரின் உழைப்பில் உட்கார்ந்து ரத்தத்தை உறிஞ்சும் கேவலமான மணிதன் அல்ல.

 22. நன்பருக்கு:-
  இஸ்லாம் பற்றியும் குர்ஆன் பற்றியும் உங்கள் கருத்து மிஹவும் வருத்தம் கொள்ள வைத்தது
  ஒரு இஸ்லாமியனின் அடிப்படை என்பது கலிமா “பின்வருமாரு”

  “ஆமந்த்து பில்லாஹி வமலாயிகத்ஹி வகுத்பிஹி வருசுலிஹி வல்யவ்மில் ஆஹிரி வல்க்த்ரி ஹய்ரிஹிவஸர்ரிஹி மினல்லாஹித்தால”

  இதர்க்கு விள‌க்கம் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்
  இரைவன் தனது நுலிலே கூருகிரான்
  இந்த குர்ஆனை வைத்து சிலர் வழிபெரவும் சிலர் வழிகெடவும் செய்வர்கள் என்பதாக
  வழிகேடில் இருந்து அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாஹ‌

  இது இரைவ‌னின் வேத‌ம் அல்ல‌ யென்பது உங்க‌ளுட‌ய‌ ந‌ம்பிக்கையொ அல்ல‌து ச‌ந்தேஹ‌மொ

  இரைவ‌ன் த‌ன‌து வ‌சன‌தில் கூருகிரான்
  “வ‌ இதா ஹாத‌ப‌குமுல் ஜாஹிலூன‌ காலூ ஸ‌லாமா”

  ஒரு வித‌த்தில் நீங்க‌ள் ஜாஹிலும் அல்ல‌

  இஸ்லாம் அல்லாத‌வ‌ர்ஹ‌ள் ப‌ல‌ர் குர்ஆனின் வ‌ளியில் உன்மை உள்ள‌தென்ரு
  வ‌ந்திருக்கும் வித‌த்தில் உங்க‌ளுக்கு இப்ப‌டி எண்ண‌ம் வர‌ கார‌ண‌ம்
  ஒன்ற‌ன் பின் ஒன்றாக‌ கெளுங்க‌ள் இன்ஸா அல்ல‌ஹ்
  என‌க்கு தெரிந்த‌வ‌ரை குர்ஆன் வ‌ச‌ன‌ங்க‌ளில் விழ‌க்க‌ம‌ளிக்க‌ முய‌ர்சிக்கிரேன்

 23. முகமது ரபீக் ,
  இப்படி ஒரு பெயரில் எழுதி இஸ்லாமியர்கள் எழுத தெரியாதவர்கள் என்று மற்றவர்கள் நினைப்பதற்காக படம் காட்டி கொண்டிருக்கும் நீங்கள் யார் ?
  முனி ராமசாமியா ? இப்னு மசிரா அல்லது அபு கோனாரா ?

  இப்படிக்கு
  தென்றல் .

 24. manithan maranikum munpu intha wolakil nalathu eathu eana tharinthu nadapathukum piraruku nanmaisaivathum manithan ennathil varuvatharku muthal haaranam pirapil nam eatrukonta intha islam enpathu wonaku insha allah viraivil allah kattuwon

 25. ///////////////////இல்லை லெனின் பெயரிலிருப்பவரே, நான் இஸ்லாமியன் அல்லன்.

  செங்கொடி//////////////////////////////////
  பிறகு ஏன் தங்களை ஒரு இஸ்லாமியன் என்று அடையாளப்படுத்தி கொண்டீர்கள்.உங்களுடைய பாஸ்போர்ட்டிலும் நீங்கள் வேலை பார்க்கும் இடத்திலும் இன்னும் ஏன் உங்களை ஒரு இஸ்லாமியன் என்று அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள்?அதை எப்போது நீங்கள் நீக்கப்போகின்றீர்கள்?என்ன தேவைக்காக நீக்காமல் இருக்கின்றீர்கள்?

 26. நான் இஸ்லாமியன் என்று எங்கும் என்னை அடையாள‌ப்படுத்திக் கொண்டதில்லை. ஒருவன் இஸ்லாமியனா இல்லையா என்பது அவனுடைய பெயரிலில்லை, செயலிலிருக்கிறது. பெயர் மட்டும் போதும் என நீங்கள் கருதினால் நீங்கள் இஸ்லாமியனா என ஐயம் வந்துவிடும்.

  தொடராக கேள்விகள் கேட்கும் எண்ணமிருக்கிறதா? தெரிவித்தால் தனிப்பகுதி தொடங்க ஏதுவாக இருக்கும். அப்படியே உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

  செங்கொடி

 27. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

  //நான் இஸ்லாமியன் என்று எங்கும் என்னை அடையாள‌ப்படுத்திக் கொண்டதில்லை// அப்படியா? சரி நான் என்னுடைய வீட்டிற்கு கூப்பிட்ட பொழுது தாங்கள் இப்படி சொன்னதிற்கு—————-
  “நாம் இருப்பது சௌதியில் என்பதால் செங்கொடியாக என்னை வெளிக்காட்டிக் கொள்வதில் இருக்கும் சிரமங்களை உணர்வீர்கள் என நம்புகிறேன். ஆனாலும் உங்கள் கோரிக்கையை பரிசீலிக்கிறேன். நோன்புப்பெருநாளை ஒட்டி எனக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் விடுப்பு கிடைக்கும், அதுபோது உங்கள் விபரங்களை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்” ———–காரணம்……
  1.தாங்கள் தாங்கள் காசிற்காக‌ ஒரு இஸுலாமியர் என்று உங்களுடைய விஸாவில் அடையாளப்படுத்தி இருக்க வேண்டும்.
  2.சவூதி அரசு இஸுலாம் அல்லாதவர்களை தேடிப்பிடித்து கொன்று குவித்துக்கொண்டிருக்க வேண்டும்.

  அடுத்தது நான் சங்கருக்கு இடும் பின்னுட்டங்களை தணிக்கை செய்வதற்கு காரணம்……
  அதில் என்ன தவறாக நான் சொல்லிவிட்டேன்.

 28. ஸ்கூல்பாய் என்பவருக்கு பதில் கூறுவதில்லை என முன்னர் அறிவித்திருந்தேன். அந்நிலையில் இன்னும் மாற்றமில்லை. எனவே அவர் நேரடியாக என்னிடம் கேட்பதை தவிர்த்துக்கொள்லலாம். ஆனாலும், அவர் இங்கு விவாதம் செய்வதற்கோ, கருத்துக்கூறுவதற்கோ தடையொன்றுமில்லை. அவர் தன்னுடைய எண்ணங்களை கூறும்போது வசைச்சொற்களின்றி நாகரீகமான சொற்களில் கூறினால் அது வெளியிடப்படும்.

  ஒரு இஸ்லாமியனாக என்னை அடையாளப்படுத்துவதில்லை என்பதற்கும் செங்கொடியாக வெளிப்படுத்த தயங்குவதும் முரண்பாடான ஒன்றன்று. ஒரு மனிதனாக என்னை நான் வெளிப்படுத்துக் கொள்கிறேன். எல்லா இடங்களிலும் மதத்தால் அடையாளப்படுத்தப்படவேண்டும் என்பதொன்றும் அவசியமில்லை. மதத்தை காட்டவேண்டும் எனும் இடங்களுக்கு நான் செல்வதில்லை. அதேநேரம் இந்நாட்டின் மதமான இஸ்லாத்தை வெளிப்படையாக விமர்சிக்கும் யாரையும் அது (கொல்வதில்லை என்றாலும்) தண்டிக்கும். இதுதான் என்னை செங்கொடியாக வெளிப்படுத்திக்கொள்வதில் இருக்கும் தடை. இது என்னுடைய பலவீனமல்ல, மாற்றுக் கருத்துகளை அனுமதிக்காதவர்களின், அவர்களை ஆதரிப்பவர்களின் பலவீனம்.

  செங்கொடி

 29. ///////////////நான் இஸ்லாமியன் என்று எங்கும் என்னை அடையாள‌ப்படுத்திக் கொண்டதில்லை/////////////////////
  பாஸ்போர்ட்டில் religion என்ற இடத்தில் என்னவென்று தங்களை அடையாளப்படுத்தியிருக்கின்றீர்கள்?
  visa -வில் என்னன்னு உங்களை அடையாளப்படுத்தி கொண்டீர்கள் நாத்திகனென்றா?
  ////////////////பெயர் மட்டும் போதும் என நீங்கள் கருதினால் நீங்கள் இஸ்லாமியனா என ஐயம் வந்துவிடும்//////////////////////////
  நான் உங்களுடைய பெயரை மாற்றுங்கள்னு எந்த இடத்திலாவது சொன்னேனா?பெயரில் எந்தவொரு சந்தேகமும் இல்லை ஆனால் மற்ற மற்ற இடங்களில் உங்களை ஏன் முஸ்லிமென்று அடையாளப்படுத்தி கொள்கிறீர்கள் என்றுதான் கேட்கிறேன்.
  நாங்களெல்லாம் இதற்குமுன் என்னவாக இருந்தோமென்று சத்தியமா தெரியாது ஆனால் இஸ்லாமியரா மாறின பின் எங்களை இஸ்லாமியராக அடையாளப்படுத்தி கொண்டோம் அதேபோல்தான் கிறித்தவர்களும்,இந்துக்களும்,etc,etc(உங்கள் பாஷையில் சொல்லப்போனால் மதவாதிகள்).மதவாதிகளாகிய நாங்கள் தெளிவாக இருக்கிறோம் பகுத்தறிவாதிகள்னு சொல்லித்திரியும் நீங்கள் எந்த மதத்திலிருந்து வெளியேறினீர்களோ அந்த மதத்தை அடையாளப்படுத்துவதை இன்னும் நிறுத்தினபாடில்லையே.
  ///////////////////தொடராக கேள்விகள் கேட்கும் எண்ணமிருக்கிறதா?///////////////////////
  கண்டிப்பா நிறையா இருக்கு செங்கொடியாரே.

 30. ///////////////////// இந்நாட்டின் மதமான இஸ்லாத்தை வெளிப்படையாக விமர்சிக்கும் யாரையும் அது (கொல்வதில்லை என்றாலும்) தண்டிக்கும்////////////////////////
  இவ்வளவு இன்னல்கள் இருந்தும் நீங்கள் அந்த நாட்டில் இருப்பதற்கு காரணம் என்ன?முதலாளி வர்க்கத்தை எதிர்க்கும் நீங்கள் அதுவும் ஒரு முதலாளித்துவ நாட்டில் முதலாளியிடத்தில் வேலை பார்க்கவேண்டிய அவசியமென்னன்னு தெளிவுபடுத்தவும்?

 31. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

  //ஸ்கூல்பாய் என்பவருக்கு பதில் கூறுவதில்லை என முன்னர் அறிவித்திருந்தேன்// கவலைப்படாதீர்கள் செங்கொடியாரே தங்களுக்கு ஆறிவியல் பற்றி மேலோட்டமாக மட்டும் தெரிந்து(!!??) வைத்திருப்பதினால் நான் தங்களிடம் அறிவியல் பற்றி கேள்விகேட்கமாட்டேன்

  //அதேநேரம் இந்நாட்டின் மதமான இஸ்லாத்தை வெளிப்படையாக விமர்சிக்கும் யாரையும் அது (கொல்வதில்லை என்றாலும்) தண்டிக்கும். இதுதான் என்னை செங்கொடியாக வெளிப்படுத்திக்கொள்வதில் இருக்கும் தடை. இது என்னுடைய பலவீனமல்ல, மாற்றுக் கருத்துகளை அனுமதிக்காதவர்களின், அவர்களை ஆதரிப்பவர்களின் பலவீனம்//

  அப்படியா? என்னுடன் வேலைப்பார்கும் மாற்று மத நண்பர்கள் இஸுலாத்தை விமர்சிக்கிரார்களே …ஏன் நானே ஒரு அராபியிடம் குர்’ஆனைப் பற்றி விமர்சித்திறுக்கேனே ஏன் அவர்கள் என்னை ஒன்றும் செய்யவில்லை? ஒருவேலை தங்களுக்கு மட்டும் இந்த விதிமுறையா????
  அய்ந்து வேலை சரியாக தொழுகயை பின்பற்றாமல் இருக்கும் போது தெரியாதவர் யாராவது வந்து என்னிடம் நான் இஸுலாமியர் என்று கேட்டால் இல்லை என்று சொல்லும் போது அவர்கள் எனக்கு தண்டனை கொடுப்பதில்லயே அது ஏன்?…….ஏன் நான் ஆராம்கோவில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மாற்று மத நண்பர் ஒருவர் இஸுலாத்திற்க்கு எதிரான புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தார் ஆனால் அவரை வேலையை விட்டு அனுப்பவில்லையே அது ஏன்?

  //அவர் தன்னுடைய எண்ணங்களை கூறும்போது வசைச்சொற்களின்றி நாகரீகமான சொற்களில் கூறினால் அது வெளியிடப்படும்// நான் சங்கிரிடத்தில் என்ன நாகரீகமற்ற சொல் பயன்படுத்தினே என்று சொல்ல முடியுமா?
  1. என்ன கேவலமான மனிதர் நீங்கள்?‍‍இது அவர் வாத முறைகளை படித்தால் மற்றவராக இருந்தால் வேறு மாதிரி திட்டி இருப்பார்…..
  2. filthy-‍ ‘அசுத்தமான” இது என்ன வசவு சொல்
  3. lunatic-“பைத்தியம் பித்தவர் மாதிரி உளராதீர்கள்”. ‍‍‍தாங்கள் அவர் வாத முறைகளை படித்தாலே தெரியும் எப்படி பேசுகிரார் என்று……

  தங்களிடமே இதை விட்டு விடுகிரேன் நான் விவாத “முறையில்” (சங்கர்,ஸ்கூல்பாய்) எதேனும் தவறு இருந்தால் சொல்லுங்கள் நான் இப்போதிலுருந்து பின்னூட்டம் இடுவதை நிப்பாட்டிக்கொள்கிரேன் (தாங்கள் நடுநிலையாக கூட சொல்ல வேண்டாம்)
  just tell “i made lot of diversions in my replies”

 32. நான் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். \\இது என்னுடைய பலவீனமல்ல, மாற்றுக் கருத்துகளை அனுமதிக்காதவர்களின், அவர்களை ஆதரிப்பவர்களின் பலவீனம்// என்று.

  மதம் என்பது பெரு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றல்ல, எனவே அது குறித்து நாங்கள் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் மதத்தை முக்கியமாக கருதுபவர்கள் அப்படிக் கருதாதவர்களை அப்படி விட்டு விடுவதில்லை. ஏதாவது ஒரு மதத்தில் இருத்திவைக்கவேண்டும் என்பதினால் சட்டதிட்டங்களையும் சம்பிரதாயங்களையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். இவைகளை இந்த சட்டங்களையும் சம்பிரதாயங்களையும் சிரமங்களுக்கு மத்தியிலும் செய்தே தீரவேண்டும் எனும் அளவுக்கு மதமோ, மதக்குறியீடோ முக்கியமில்லை என்பதால் அவற்றை அலட்சியம் செய்கிறோம். எங்களின் அடையாளம் எங்கள் செயல்களில் இருக்கிறது. நாங்கள் செயல்களை கொண்டு மதிப்பீடு செய்கிறோம், ஏனென்றால் சிந்தைக்கும் செயலுக்கும் நாங்கள் இடைவெளியில்லாமல் இருக்க முயல்கிறோம். ஆனால் மதவாதிகளோ உள்ளொன்றாகவும் புறம் வேறாகவும் இருப்பதே வழக்கம் என்பதால் வெற்று அடையாளங்களும் பெயர்களும் அவர்களுக்கு முக்கியமனதாகத் தெரிகிறது.

  இவ்வுலகம் முதலாளித்துவ உலகமாக இருக்கிறது. இந்த உலகத்தில் தான் நாங்கள் வாழ்ந்தாக வேண்டும். ஒன்றின் உள்ளிலிருந்துதான் மற்றொன்று கிளைக்கும். அதுதான் இயங்கியல். இதைப் புரிந்துகொள்ள முடியாததால் தான் நீங்கள் மதவாதியாக இருக்கிறீர்கள்.

  உங்கள் கேள்விகளை தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள். காரணம் கேள்விக்கு மட்டுமல்ல, கேள்வியின் நோக்கத்திற்கும் சேர்த்தே பதில் கூறப்படும். எனவே, தயாரித்துக்கொள்ளுங்கள். ஓரிரு நாட்களில் கேள்விபதில் பகுதிக்கான அறிவிப்பை வெளியிடுகிறேன்.

  செங்கொடி

 33. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

  //ஆனால் மதத்தை முக்கியமாக கருதுபவர்கள் அப்படிக் கருதாதவர்களை அப்படி விட்டு விடுவதில்லை. ஏதாவது ஒரு மதத்தில் இருத்திவைக்கவேண்டும் என்பதினால் சட்டதிட்டங்களையும் சம்பிரதாயங்களையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்// விசா பதிவு செய்யும் போது தங்கள் சாதி சான்றிதல் கேட்கப்பட்டதா?

 34. /////////////////இவ்வுலகம் முதலாளித்துவ உலகமாக இருக்கிறது. இந்த உலகத்தில் தான் நாங்கள் வாழ்ந்தாக வேண்டும்/////////////////////
  “முதலாளித்துவம் கொல்லும் கம்யூனிஸ்மே வெல்லும்” என்று சொல்லிக்கொண்டு முதலாளித்துவத்தை எதிர்த்தேயாகவேண்டுமென்று (உங்கள் பார்வையில்தான் முதலாளிகள் அனைவரும் கொடியவர்களாயிற்றே) சொல்கின்றீர்கள் அதே சமயம் இந்த முதலாளித்துவ உலகத்தில்தான் வாழவேண்டுமென்றும் சொல்கின்றீர்கள்.இதில் எதைத்தான் பின்பற்ற சொல்கின்றீர்கள்?(இந்த விஷயத்தில் உங்களுடைய கொள்கைகள் காற்றில் பறப்பதாக தெரிகிறது)

  //////////////ஆனால் மதவாதிகளோ உள்ளொன்றாகவும் புறம் வேறாகவும் இருப்பதே வழக்கம் ////////////////////////////////////
  இந்த வார்த்தை உங்களைப்போன்ற அரசியல்வாதிகளுக்குதான் முழுமையாக பொருந்தும். இன்றைக்கு நீங்கள் இஸ்லாமை பற்றி விமர்சனம் செய்கின்றீர்கள் நாளை மற்ற மற்ற மதங்களைப்ப்ற்றி விமர்சனம் செய்வீர்கள்.தேர்தல் வந்துவிட்டால் நீங்கள் விமர்சனம் செய்த சம்பந்தப்பட்ட மதத்தவர்களிடம் சென்று கையேந்தி ஓட்டு கேட்பீர்கள்.
  /////////////////மதம் என்பது பெரு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றல்ல, எனவே அது குறித்து நாங்கள் அலட்டிக்கொள்வதில்லை. //////////////////////
  தேவைக்கேற்றவாறு மதங்களை உபயோகப்படுத்திகொள்கின்றீகள் அதைப்பற்றி கேள்வியெழுப்பினால் இப்படி சொல்லி சமாளிக்கின்றீர்கள்.
  religion என்ற இடத்தில் ஒரு — கோடிட்டு நாங்கள் எந்த மதத்தையும் சார்ந்தவர்களல்ல என்பதை பகுத்தறிவுவாதிகள் தங்களின் கொள்கைகளை நிலைநாட்ட முன்வரலாமே?இது சாத்தியமாகாதா?

 35. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

  நான் வீஸா பதியும் போது எந்த சாதி சான்றிதல்களையும் நான் இஸுலாமியன் என்று ஒரு ஆதாரமும் இல்லாமல் தான் பதிவு செய்து கொன்டேன் ஆனால் தாங்கள் //ஆனால் மதத்தை முக்கியமாக கருதுபவர்கள் அப்படிக் கருதாதவர்களை அப்படி விட்டு விடுவதில்லை. ஏதாவது ஒரு மதத்தில் இருத்திவைக்கவேண்டும் என்பதினால் சட்டதிட்டங்களையும் சம்பிரதாயங்களையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். இவைகளை இந்த சட்டங்களையும் சம்பிரதாயங்களையும் சிரமங்களுக்கு மத்தியிலும் செய்தே தீரவேண்டும் எனும் அளவுக்கு மதமோ, மதக்குறியீடோ முக்கியமில்லை என்பதால் அவற்றை அலட்சியம் செய்கிறோம்//‍‍‍‍‍‍‍‍இப்படி சொல்லுவதை பார்த்தால் சவூதி செல்வது மிகவும் கடினமாது என்றும்
  //அதேநேரம் இந்நாட்டின் மதமான இஸ்லாத்தை வெளிப்படையாக விமர்சிக்கும் யாரையும் அது (கொல்வதில்லை என்றாலும்) தண்டிக்கும்// இப்படி சொல்வ‌தினால் ச‌வூதி ம‌ற்ற‌ ம‌த‌த்தின‌ர் வாழ்வ‌து மிக அபாய‌ம் என்னும் அளவிற்கு ஒரு மாய‌யைய் தான் தாங்க‌ள் ஏற்ப‌டுத்துகிரீற்க‌ள்…………….

  என‌க்கு மிஞ்சிப்போனால் விசா எடுப்ப‌த‌ற்கு ஒரு வார‌ம்தான் ஆகும்… ச‌ரி ஒன்று செய்ய‌லாம் நான் அடுத்த‌ மாத‌ம் விசா காலாவ‌தி ஆவ‌தினால் 5ஆம் தேதி இந்தியாவுக்கு செல்கிரேன்…மறுப‌டியும் ஒருவார‌‌மோ இர‌ண்டு வார‌மோ க‌ழித்துதான் வ‌ருவேன் “புது விஸாவில்”…..நான் த‌ங்க‌ளுக்காக நான் விசா பதிவு செய்யும் போது மதம் என்னும் இடத்தில் காஃபிர் என்றோ அல்லது ஒன்றும் குறிப்பிடாமல் ஒரு கோடு மட்டுமே இடுகிரேன் என்னை என்ன சிரமப்படுத்துகிறார்கள் என்று பார்போம் …….சவூதி வந்தவுடன் என் விசாவை ஸ்கேன் செய்து தங்களுக்கு அனுப்புகிறேன்……………இப்படி செய்தால் தாங்கள் பொய்யர் என்று நிரூபனம் ஆகிவிடும் தானே??

 36. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

  லெனின் அவர்களே நான் செங்கொடிக்கு கேள்வி கேட்டால் அவர் சோல்லமாட்டார் ஆதலால் தாங்கள் நான் மேலே சொன்னவற்றிற்கு தயாரா என்று கேட்கவும்………

 37. எதற்காக ஸ்கூல் பாய் அவருடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்று சொல்லு முடியுமா செங்கொடி அவர்களே?

 38. செங்கொடி என்ற பெயரில் ஒரு இணையதளத்தை தொடங்கி தனக்கும் அதே பெயர் வைத்து இங்கே மதவாதிகளுக்கு எதிராக தனது கருத்துக்களை கூறிக்கொண்டு இருக்கும் நண்பரே! அடுத்த மனிதர்களின் மனதை பாதிக்கும் வகையில் கருத்து எழுதுவதைத்தான் திரு ஸ்டாலின், கார்ல்மாக்ஸ், ஏங்கல்ஸ், லெனின் போன்றவர்கள் சொல்லி கொடுத்தார்களா? மனிதனுக்கு உணவு எவ்வளவு முக்கயமோ அதே அளவு அவனுடைய மனதும் முக்கியம். ஒருவனது மனம் பாதிக்க பட்டு விட்டால் அவனால் செயல்பட முடியாது. பிறகு அவன் இருந்தும் பொம்மை போன்றுதான். வயிறு சம்பந்தமான பிரச்சனைக்காகவே உங்கள் தலைவர்கள் போராடினார்கள் மனதை மறந்துவிட்டார்கள். அதனால் தாங்கள் பகுத்தறிவுடன் செயல்படுவதாக இருந்தால் இனிமேலாவது மதத்தை பற்றியோ அதில் உள்ள குறைபாடுகள் பற்றியோ பேசாமல் உங்கள் கொள்கையை மட்டும் பரப்புவதற்கு முயலுங்கள். நன்றி

 39. நண்பரே,

  அவருக்கு ஏன் பதிலளிப்பதில்லை என ஏற்கனவே இங்கு விளக்கப்பட்டிருக்கிறது.

  திருடர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலும்கூட அவர்களுக்கும் மனம் பாதிக்கப்படும், திருட்டை விட்டுவிடலாமா? மதம் என்பதும் ஒருவகை திருட்டுதான். மக்களின் மீது நடத்தப்படும் சுரண்டலை அவர்கள் அறியாவண்ணம் மறைக்கும் அயோக்கியத்தனம்தான். எனவே அதை எதிர்ப்பதும் அவசியம்.

  சிலைகளை வணங்காதீர்கள் என நீங்கள் கூறுவதுகூட அவ்வாறு வணங்குபவர்கள் மனதை பாதிக்கும். தாவாப்பணியை விட்டுவிடுவீர்களா நீங்கள்? இங்கு எழுதப்படுவதை உள்வாங்குங்கள். சரியா? தவறா? என ஆராயுங்கள். தவறு என்றால் சுட்டிகாட்டுங்கள், சரி என்றால் பின்பற்ற முயலுங்கள். விடுத்து மனதைப் பற்றி யார் பேசுவது…….?

  செங்கொடி

 40. சகோ. செங்கொடி,

  ஊருக்கு எப்போ வர்ரீங்க? சகோ.பீஜேவுடன் விவாத ஒப்பந்தம் எப்போது?? நாள் தள்ளிக் கொண்டே போகுது. மக்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கவேண்டும். சீக்கிரம் விவாதத்தினை ஏற்பாடு செய்யவும்.

 41. நண்பர்களே,

  அதென்ன ஆ ஊன்னா நேர்லவா சைடுல வான்னு..கடவுளை நேரில் பார்த்தால் தான் நம்புவேன் என்பது அறிவுடைமை ஆகாதாம். ஒரு “மைக்” இருக்கிறது அதை கண்டுபிடித்தவரை நேரில் பார்த்தால்தான் நம்புவேன் என்பது மடமை. இத நான் சொல்லவில்லை உங்க தல தான் சொன்னது. சரி… இங்கு விவாதித்துக் கொண்டிருப்போரை நேருக்குநேர் பார்த்துத்தான் விவாதிப்பேன் என்பது மட்டும் அறிவுடைமையா? இங்கும் இன்டெர்நெட் வசதி இருக்கிறது அதில் விவாதங்களும் எழுத்து வடிவில் காணப்படுகிறது,இருந்தும் எழுதியவரை நேரில் பார்த்துவிட்டுத்தான் விவாதிப்பேன் என்பது மட்டும் முறையான பேச்சா நண்பர்களே?

  மக்களுக்கு தெளிவு கிடைக்க வேண்டும் எனக் கருதினால் நேருக்கு நேர் கட்டப்பஞ்சாயத்து நடத்தினால் தெளிவு கிடைக்காது. நான் தான் உலகத்த படைச்சேன்,மனிதனை படைச்சேன்,வேதங்களையும் நான் தான் அனுப்பிவைத்தேன் என்று கூவிக்கூவி புலம்பும் கடவுளை முதலில் நேருக்கு நேர் வரச்சொல்லுங்கோ உலகத்துக்கே தெளிவு கிடைத்துவிடும்.

 42. Dear Senkody,
  You are a great Hero,Freedom(from relegion)fighter,Role model….
  I sincerly wish your courage…

 43. இவ்வுலகம் முதலாளித்துவ உலகமாக இருக்கிறது. இந்த உலகத்தில் தான் நாங்கள் வாழ்ந்தாக வேண்டும். ஒன்றின் உள்ளிலிருந்துதான் மற்றொன்று கிளைக்கும். அதுதான் இயங்கியல். இதைப் புரிந்துகொள்ள முடியாததால் தான் நீங்கள் மதவாதியாக இருக்கிறீர்கள்.

  abdul kalam is he hero,he is original coward.he is writting versus islam for reddish money

 44. ANBULLA THOLAR SENKODI AVARKALUKKU, UNGALAIVIDA ATHI PUTTHISAALI (YENTRU SOLLI KOLLUM) MANITHARKALAIYELLAM ISLAMIYA MAARKAM SANTHITTHU VEKU NAATKALAKIVITTATHU, INSHA ALLAH UNGALUKKUM UNGALUDAIYA THOLARKALUKKUM IRAIVAN NEHR VALI KAATUVANAKA………..

 45. செங்கொடிக்கு வணக்கம்.
  மதம் என்பதே கற்பனைவாததை அடிப்படையாக கொண்டது. பொருள்முதல்வாதம் பற்றிய அடிப்படை
  அறிவில்லாத இந்த முட்டாள்களை புரிய வைப்பதற்கு பதில் பொதுவான மற்ற விஷயங்களை எழுதலாமே.
  அதில் ஒத்த கருதுடையவர்களோடு மதத்தை பற்றிய கேடுகளை, உண்மைகளை சொல்லலாமே! ஏனென்றல் மதம் சார்ந்த ஒருவனை எடுத்த எடுப்பிலேயே மதத்தை சொல்லி மாற்றுவதென்பது கடினமான வேலை. நமக்கு தேவை பாட்டாளிகள் . அவர்கள் மதவாதிகளாகவும் இருப்பார்கள். வர்க்க உணர்வை ஊட்டிய பின்பு , அவர்களின் தேவையற்ற
  உணர்வுகளை மாற்றலாம்! அது சத்தியமே!
  நன்றி.

 46. com.lois>>..ஏனென்றல் மதம் சார்ந்த ஒருவனை எடுத்த எடுப்பிலேயே மதத்தை சொல்லி மாற்றுவதென்பது கடினமான வேலை. நமக்கு தேவை பாட்டாளிகள் . அவர்கள் மதவாதிகளாகவும் இருப்பார்கள். வர்க்க உணர்வை ஊட்டிய பின்பு , அவர்களின் தேவையற்ற
  உணர்வுகளை மாற்றலாம்! அது சத்தியமே!<<<
  உங்களது அசத்திய வழி பழைய வழி சாத்தியமில்லாகமல் போகவே இந்த புது உத்தியை தேந்தெடுத்து உள்ளார். தோல்வியடைந்து மண்ணை கவ்வியதால்தான் கற்பனைகாவியம் கம்யுனிஸ்ட் செங்கொடியை இந்த புதிய ஓட்டையில் வருகிறது.அது ஓட்டையா உள்வாங்கி அமுக்கும் கோட்டையா என்பது போக போகதெரியும்.நீங்கள் பழைய பாணியில் உள்ளே இழுக்கப்பட்டவர் போல் தெரிகிறது.பொதுஉடைமை வெறும் ஏட்டளவில் உள்ளது.என்பதையும் நடைமுறைக்கு ஒவ்வாது என்பதையும் உலகம் புரிந்து கொண்டது.பொது உடைமை மக்களிடம் பொய்ப்பித்து போகவே இப்படி மதவழியாக வருகிறார் செங்கொடி,இதிலும் அது செல்லாக்கொடியே

 47. .>>>பொருள்முதல்வாதம் பற்றிய அடிப்படை
  அறிவில்லாத இந்த முட்டாள்களை புரிய வைப்பதற்கு பதில் பொதுவான மற்ற விஷயங்களை எழுதலாமே.<<<
  வாதம் பற்றி தங்களிடம் அறிந்துகொள்ளவும் எல்லா விசயங்களையும் பற்றி பேசவும்தான் முட்டாள்கள் அழைக்கிறார்கள் உங்க ஞானவான் அதற்க்கு வரமாட்டேன் என்று முட்டு கொடுக்கிறாரே ஞானவானின் நண்பனே நீவிராவது அவரை முட்டாள்களிடம் அழைத்து வருவீரோ .

 48. தோழரே, கம்முநிசம் தோற்கவில்லை. பின்னடைவு தான் வந்திருக்கிறது. அது வெற்றியை தான் அடையும். வேறு வழியில்லை. ஏனெனில் முதலாளிகள் தங்களுக்கான சாவுக்குழிகளை தாங்களாகவே தோண்டுவார்கள். அதற்கான அடையாளங்கள் இப்போதும் உங்களுக்கு தெரியும்படி நடக்கிறது. நீங்கள் புரிந்துகொண்டால் சரி. சரி, நீங்கள் ஏன் கம்முநிசத்தை எதிர்கிறீர்கள்? பெருவாரியான இந்த உரிமை மறுக்கப்பட்ட மக்களை பார்க்கும்போது உங்களுக்கு எந்த தயவும் தோன்றவில்லையா? ஏன் உங்கள் உறவினர்கள் பலர் கழ்டப்படுவதை பார்க்கும்போதும் மனம் இறங்கவில்லையா? இல்லை இவையெல்லாம் இவர்கள் முற்பிறப்பில் செய்த பாபம் என்கிறீர்களா? தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், இந்த பூமியை காப்பாற்ற இனி எந்த அவதாரவும் எடுக்கப்போவதில்லை. நாம் தான் காப்பட்ட்ற வேண்டும். எங்களுக்கு எங்கள் குடும்பத்தை மட்டும் பார்த்துவிட்டு உங்களை போன்றவர்களின் ஏச்சுக்களை கேட்காமல் இருந்துவிடலாம். ஆனால் நாங்கள் கம்முநிசத்தை ஆதரிக்கிறோம் ஏன்? அது ஒரு விஞ்ஜானம் . அதனால் மட்டுமே மனிதனை மனிதனாஹா காண தெரிகிறது. மற்றபடி நாங்கள் எல்லாம் கம்முநிசத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் அல்லர். வாழும் வரை ஒரு முயற்சி ! அவ்வளவு தான். அனால் ஓன்று, இதுவும் ஒரு இனிமையான அனுபவம்.
  எப்படி உங்கள் முடிவு?

 49. இந்நாட்டின் மதமான இஸ்லாத்தை வெளிப்படையாக விமர்சிக்கும் யாரையும் அது (கொல்வதில்லை என்றாலும்) தண்டிக்கும். இதுதான் என்னை செங்கொடியாக வெளிப்படுத்திக்கொள்வதில் இருக்கும் தடை. இது என்னுடைய பலவீனமல்ல, மாற்றுக் கருத்துகளை அனுமதிக்காதவர்களின், அவர்களை ஆதரிப்பவர்களின் பலவீனம்
  உண்மைதான் !!!!

  ஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா?

  சிறந்த உண்மை வெளிபாடு … நண்பரே ! —

 50. அன்புள்ள செங்கொடிக்கு
  உங்கள் “இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் ….” பகுதி. எங்கள் ஊரில் சிந்திக்க் கூடிய பலரில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இன்னும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
  இதற்குப் பின்னுhட்டமிடுபவர்களில் கருத்துக்களுக்கு நேர்மையாக கருத்துக்களை வைக்க முனைபவர்களையூம் மாற்றும். ஏனென்றால் இப்படியான விவாதம் ஒன்றுக்காக இஸ்லாத்தில் தேடிய பொழுதுதான் ஒன்றுமே இல்லையென்பதையூம் அருவருக்கத் தக்க (ஒழுக்க) விடயங்களையூம் கண்டு வெளியேறினேன்.
  இன்று எழுதப்பட்டுள்ளதென்ன என்று விளக்கமில்லாமல் அலசிப் பார்க்காமல் எழுதும் மத அடிப்படைவாதிகளின் பெற்றார் இந்துவாக இருந்திருந்தால் கரசேவகர்களில் ஒருவராய் இருந்திருப்பார்கள்.
  இவர்களுக்கு விளக்கம் கொடுப்பதில் நாளைச் செலவிடாமல்
  உயிரினத் தோற்றம் பற்றி கூர்ப்பு பற்றி வெளியிடத் தொடங்கினீர்கள் என்றால் எல்லோருக்கும் பயனளிக்கும்.
  இப்படிக்கு
  நஸ்ரப்

 51. நண்பர் நஸ்ரப்,

  இஸ்லாம் குறித்த தொடரில் பரிணாமம், மனித தோற்றம் பற்றிய பகுதி விரைவில் வரவிருக்கிறது. ஒரு தோராயமான அட்டவணையை வைத்துக்கொண்டு எழுதி வருகிறேன். இன்னும் சில பகுதிகளை அடுத்து பரிணாமம் எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.

 52. நச்ரப்,/// பகுதி. எங்கள் ஊரில் சிந்திக்க் கூடிய பலரில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இன்னும் மாற்றத்தை ஏற்படுத்தும்///
  நீங்களே முஸ்லிம் இல்லை இதிலே இப்படி ஒரு அண்டப்புளுகு வேறா?
  ///அருவருக்கத் தக்க (ஒழுக்க) விடயங்களையூம் கண்டு வெளியேறினேன்///
  ஒழுக்கம் அருவருக்கத்தக்க விசயமாக இருப்பவர்களுக்கு இஸ்லாம் அவசியமில்லை என்பது சரியே|.
  .

 53. இபுறாகீம்!
  உங்களுக்கு செவிடனிடம் குளிக்கப்போவது பற்றிக் கேட்கும் நகைச் சுவை தெரியூம் என்று நினைக்கின்றேன்……. நான் எங்கே முஸ்லீம் என்று சொன்னேன். அதுதான் வெக்கப்பட்டு வெளியேறி ரொம்ப நாளாயிட்டுது.
  பேர் நஸ்ரப் என்பதையூம் மாற்ற வேண்டுமா? …அப்படி என்றால் கிறிஸ்துவ மதத்திலிருந்து எடுத்த அத்தனையையூம் மாற்றினால் இஸ்லாம் காணமல் போய்விடும். அல்லாவின் பெயரையே மாற்ற வேண்டி ஏற்படும்.
  இந்தப் பேரை வச்சிக்கிட்டு திரியரத்தால எங்களையூம் சிங்கள சமூகத்தவர்கள் பலர் பல கலியானம் கட்டி பொம்புளைகளை பூட்டி சீல் வைத்துப் பாதுகாப்பவர்கள் என்ற கோணத்தில்தான் நோக்குகின்றார்கள். இங்கு இன்னும் இஸ்லாத்தில் இருப்பவர்கள் கூட நபியவர்களின் அடாத்தான ஒழுக்கங்களைப் பின்பற்றுவதில்லை..
  நல்ல வேளை உங்கள் நபி தப்பிச்சார் போங்க …. இப்பயென்றால் நித்தியானந்த பிரேமானந்தா வகையில் கம்பி எண்ணியிருப்பார்.
  இப்பவூம் நித்தியாணந்தாவை காப்பாற்ற விளக்கம் கொடுக்கும் பக்தர்கள் இருப்பது போன்று உங்களையூம் எண்ணிக் கொள்கின்றேன். வாழ்ந்துவிட்டுப் போங்க…

 54. நான் சொன்னது ,நீங்கள் பிறப்பாலுமே முஸ்லிம் இல்லை என்பதுதான்,இப்படி அரபி பெயரை காட்டி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்ற வேண்டும் என்பதால்.வெளியேறிவிட்டேன் என்று கூறி மக்கள் மத்தியில் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள் இம்ரான்,நிசாம்,நச்ரப் எல்லாமே ஒரே நபர் தான்.உலகில் தோன்றிய மாமனிதரிகளில் முதலாமானவர்.எங்கள் நபி[ஸல்]அவர்கள்..கழுதை கற்பூரம் நாறுகிறது என்று சொன்னால் செந்கோடிக்கு வேண்டுமானால் இனிக்கலாம்

 55. ஐயா! எஸ் ஏப்ரஹாம்

  மாமனிதர் ரஜனீஸ் , மாமனிதர் பிரேமானந்தா, மாமனிதர் நித்தியானந்தா… வரிசையில் நபியூம் மாமனிதர்தான் போங்க…
  கோபிக்காதீங்க ஏப்ரஹாம் உங்களுக்கு தலைக்குள்ள ஊத்தின ஹிதாயத்து ரசாயனத்தை அல்லா எனக்கு ஊத்த மறந்திட்டார். ஊத்தி இருந்தா உங்களோடு சேர்ந்து முயலுக்கு மூனு கால் என்று அடம் பிடிப்பேன்..

 56. *********,அந்த ரசயானத்தை மனிதர்களுக்கு மட்டும்தான் இறைவன் ஊற்றுவான்

 57. நச்சு,///மாமனிதர் ரஜனீஸ் , மாமனிதர் பிரேமானந்தா, மாமனிதர் நித்தியானந்தா////
  இவர்களை மாமனிதர் என்று சொன்னது நாலாந்திர நடை நச்சு ,
  எங்கள நிகரற்ற தலைவரை மாமனிதர்களில் முதலானவர் என்று சொன்னது உலகமறிந்த அறிஞர்.
  ///கிறிஸ்துவ மதத்திலிருந்து எடுத்த அத்தனையையூம் மாற்றினால் இஸ்லாம் காணமல் போய்விடும். அல்லாவின் பெயரையே மாற்ற வேண்டி ஏற்படும்.///
  இது அறை வேக்காட்டுத்தனத்தின் முழு வெளிப்பாடு.
  பகிரங்கமாக பெயரை மாற்ற வக்கற்ற நச்சு,கிறிஸ்தவ மார்க்கமும் அல்லாஹ்வின் மார்க்கம் தான் ,காலாவதியான அதை பின்பற்றுவது அவர்களின் தவறு .சவூதி சானலில் ரமலான் இரவு தொழுகை யில் இமாம் குர்ஆன் ஓதும்போது அதன் ஆங்கில மொழியாக்கத்திலே ஆப்ரகாம்,காப்ரீல்,மோசே .ஜோசப்,என்று தான் மொழியாக்கம் செய்யப் படுகிறது.ஒன்று அரபு மொழி மயக்கத்துக்கு காரணத்தை சொல்லவேண்டும்.இல்லையெனின் பெயர் கையாடலை கைவிட வேண்டும்

 58. வணக்கம் தோழர்.
  சேகரித்த விஷயங்களை கொஞ்சம் எழுத ஆரம்பித்து உள்ளேன்.வ‌ருகைக்கு நன்றி.

 59. அன்பு செங்கொடிக்கு,
  மதம் ஒரு அபின்.தெரியாமலாக் கூறினார். மதத்தைப்பிடித்துக் கொண்டு தொங்குபவர்களை,அதற்கு பக்கப்பாட்டு பாடுபவர்களை திருத்துவது மிகக்கடினம்.அவர்கள் அதைவிட்டுத்தாண்டி வராமலேயே ,மறுபக்கத்தில் இருந்து சிந்திக்காமல் மதம் படித்திருப்பவர்களைக் கடைதேற்றுவது கடினமானப் பணி. அதை செய்யும் உங்கள் சேவையை பாராட்டுகிறேன்.கடவுள் இல்லை என்று நாம் எப்படி கூறுகிறோமோ, அதேபோல் கடவுள் இருக்கிறார் என்று விளக்க அவர்களும் போராடுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு சில விளக்கங்களும் மதவாதிகளால், கடவுள் பெயரால் காலம் தள்ளுவோரால் அவர்கள் மூளையில் ஏற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நடமுறை வாழ்வில் உள்ள நிகழ்வுகளில் பாடம் கற்றே அவர்கள் கடவுளை விடவில்லை என்றால் நாம் என்னசெய்ய முடியும். கடவுளே ஏமாற்று என்றான பின், அல்லா,என்ன, யேசு என்ன, சிவன் என்ன எல்லாமே போதிமரங்கள் அல்ல.போதை பொருட்களே.

 60. செங்கொடியின் பீற்றல் !

  ///என்னைப்பற்றி
  என்னைப்பற்றி சொல்வதற்கு குறிப்பிடும்படியாய் எதுவுமில்லை. பொதுவுடமை தத்துவத்தில் ஈர்ப்பு உண்டு. உலக மக்களை அறியாமையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும் விடுவிப்பதற்கு மாக்சியமே ஒரே தீர்வு. அதனால் மகஇக எனும் மாக்சிய லெனினிய இயக்கத்தில் செயல்படுபவன்.‌
  நான் இறந்தபின் என்மேல் செங்கொடி போர்த்தப்படுமாயின் அதுவே இவ்வுலகில் நான் வாழ்ந்ததன் அடையாளமாய் இருக்கும்.///

  புரட்சிகர கம்யூனிஸ கபோதியே !

  முதலில்

  உன்

  profile

  வெளியிடு !!!

 61. indian,அதை வெளிட்டால் அவரைப் பற்றிய பல உண்மைகள் வெளிவந்துவிடும்.உலகம் முழுவதும் பொதுவுடைமை கோலாச்சும் சமயத்தில் நிச்சயம் அவர் வெளியிடுவார்

 62. செவ்வணக்கம் தோழர்! உங்களின் இஸ்லாம் பற்றிய பதிவுகள் மிகவும் கருத்து செறிவுள்ளது. வாழ்த்துக்கள்..

  – சிந்தியுங்கள்
  Thozhare.wordpress.com

 63. Sengodiyaarukkum, Vaal(Kurangu)paiyyanirkkum matra yenaiya islaamiya Ethirigalukkum Vungalil Yaarukkaavadhu thiraani yirundhaal, Vungalidam Aadhaaram Irundhaal, Nenjil Vuram Irundhaal, Vivaadham yendra vudan Sappaikattu katti Vittu vodhungikkollaamal idharkkaaga neraththi vodhukki paradhooraamaana islaamiya prachchaaraththi Mudakka Vaarungal. Illai yendraal Penthanamaana Indha maadhiri Oru Vazhi(One-Way) Prachaaraththi Niruththi vittu neram kidaikkum bodhu Vungalin aanththanaththai Velippaduththi vittu vungalin Vaadhangalai nilai niruththi vittu Vetri Petra piragu indha maadhiri veru yendha voodagaaaththilum vungalin Muttaal thanamaana vaadhangalai thodaralaam.

 64. சென்கொடியாருக்கு வாழ்த்துக்கள் !! உங்கள் அறிவியல் வாத திறமை என்னை வியப்பில் ஆழ்த்துகிறது !! வாழ்க உம் பணி !! நீங்கள் அலி சீனாவை படியுங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் !!

  wwww.alisina.org

 65. மன்சூர் அவர்களே , பீ ஜே ஒரு முட்டாள் , அடங்காபிடாரி , வாய் கொழுப்பு எடுத்தவன். அவன் என்ன இஸ்லாத்துக்கு வக்கீலா ? இல்லை அல்லா அவனிடமும் சேதி அனுப்பினானா ? உனக்கு திறமை இருந்தால் இந்த பதிவிலேய உனது எதிர்ப்பை போடலாமே ? பீ ஜே வின் கால் என் கழுவி குடிக்கிறாய் ?

 66. காதர் காக்கா,உங்கள் மீது இறைவனின் அமைதியும் சமாதானமும் உண்டாகட்டும்.!மன்சூர் என்ன சொல்லிவிட்டார் உங்களுக்கு இவ்வளவு ஆத்திரமும் ஆவேசமும் வருகிறது நீங்கள் அலிசீனாவை நம்பும்போது மன்சூர் பீஜேவை நம்பினால் என்ன தப்பு?
  ///பீ ஜே ஒரு முட்டாள் , ///
  அவர் எப்படி முட்டாள்?///அடங்காபிடாரி ////, அவர் யாருக்கு அடங்க வேண்டும் ?
  ////வாய் கொழுப்பு எடுத்தவன்./////
  வாயில் எப்படி கொழுப்பு இருக்கும்/?
  /////அவன் என்ன இஸ்லாத்துக்கு வக்கீலா ?//

  அவர் இஸ்லாத்தில் வக்கீல் தேவை இல்லை என்றுதான் சொல்லுகிறார்.இஸ்லாமிய எதிரிகளுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம்.
  ////இல்லை அல்லா அவனிடமும் சேதி அனுப்பினானா ? ////
  அல்லா யாரிடம் சேதி சொல்லி அனுப்பினானோ அதை அப்படியே பிரதிபலிக்கக்கூடியவர்.
  ///உனக்கு திறமை இருந்தால் இந்த பதிவிலேய உனது எதிர்ப்பை போடலாமே ? ///
  உங்களுக்கு உங்களது குறு செங்கோடியாருக்கோ திறமை இருந்தால் அவரிடம் நேரடியாக விவாதிக்கலாமே
  //பீ ஜே வின் கால் என் கழுவி குடிக்கிறாய் ?//உங்கள் வாயை கழுவுங்கள் .இந்த மார்க்ஸ் கால் கழுவி குடிப்பவர்களிளிருந்து அனைத்து தனிமனித வழிபாட்டை துதி பாடலை எதிர்த்தவர்,
  .

 67. இப்ராகிம் காக்கா , எனக்கு உங்கள் இறைவனின் சாந்தி சமாதானம் வேண்டாம். நான் எனக்குள்ளாகவே சாந்தியாகவே உள்ளேன்.
  வேண்டும் என்றால் உன் இறைவனின் சாந்தி சமாதானத்தை பாலஸ்தீனத்தில் , லிபியாவில் உள்ள அவனை வணங்கும் மக்களுக்காகவாது கொடுக்க துவா செய்யுங்கள்.
  நான் அலிசினாவை நம்ப வில்லை, மேலும் அலிசினா பீ ஜேவை போல ஒரு முட்டாளும் அல்ல .
  அவர் இஸ்லாமிய எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமோ இல்லையோ ஆனால் தமிழக தமுமுக, சுன்னத் ஜமாஅத், ஐஎன்டிஜே வுக்கு சிம்ம சொப்பனம்.
  உங்கள் பீ ஜே இப்போது ஆர்எஸ்எஸ் , பீஜேபீ ஆகியவற்றை விட இஸ்லாமிய இயக்கங்களை தான் எதிர்த்து வருகிறார் என்பது கண்கூடு.!! 🙂
  அவனிடம் நேரடியாக வாதம் செய்ய நானோ இல்லை செங்கோடியாரோ முட்டாள் இல்லை.
  அவனுக்கு பின்னே இருக்கும் அடிப்படை வாத கும்பலால் எங்கள் உயிருக்கு கூட ஆபத்து வரலாம் என்பதை அறியாத முட்டாள்கள் அல்ல .
  மேலும் அறிவியல் அறிவு சிறிதும் இல்லாத அவனோடு வாதம் புரிவது வீண் வேலை .

 68. கூ மூட்ட காதர்

  //அவர் இஸ்லாமிய எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமோ இல்லையோ ஆனால் தமிழக தமுமுக, சுன்னத் ஜமாஅத், ஐஎன்டிஜே வுக்கு சிம்ம சொப்பனம்.
  உங்கள் பீ ஜே இப்போது ஆர்எஸ்எஸ் , பீஜேபீ ஆகியவற்றை விட இஸ்லாமிய இயக்கங்களை தான் எதிர்த்து வருகிறார் என்பது கண்கூடு.//

  நீங்க முதலாளிகளுக்கு எதிரிகளா இருக்குறதா விட ஒங்க சக கம்னியூஸ்ட்க்கு அதாங்க நீங்க சொல்ற போலி கம்யூனிஸ்ட் சி.பி.ஐ. சி.பி.எம். இவிய்ங்களுக்கு எதிரியா இருக்காதீங்க

  அப்புறம் பத்து வெளியே போங்க போலி கம்யூனிஸ்ட் காரய்ங்கே தூக்கீற போறாய்ங்கே

 69. {{{{{நல்ல வேளை உங்கள் நபி தப்பிச்சார் போங்க …. இப்பயென்றால் நித்தியானந்த பிரேமானந்தா வகையில் கம்பி எண்ணியிருப்பார்.
  இப்பவூம் நித்தியாணந்தாவை காப்பாற்ற விளக்கம் கொடுக்கும் பக்தர்கள் இருப்பது போன்று உங்களையூம் எண்ணிக் கொள்கின்றேன். வாழ்ந்துவிட்டுப் போங்க…}}}}}
  Nazraffey, Nabigal Naayagaththai vimarsanam seiyum Vunakku Arivum Pakkuvamum irundhaal “The Hundred” yendra puththagathtahi vaangi padiththu paar. Idhu oru islaamiyaraal Yeludhappattadhu alla maaraaga oru christianaal yeludhappattadhu. adhaippadiththum vunakku moolaiyil salavai yerpadavillai yendraal avaraippatri yeludhappatta maa manidhar puththagaththti vaangi padiththuppaar. adhil Vulla aadharappoorvamaana seidhigal 1450 aandugalukku piragu indrum paaadhugappaaga Vulladhu. Communisaththi kittadhitta 100 aandugalukku mel kaththikkondirukkum indha maarxisavaadhigalin vaadhangal indrum iththanai arivu malarndhappiragum edupadaamal vulladhu. Iraivan oruvanmattum dhaan irukkiraan yendra islaamiya thaththuvaththai nabigal naayagam yeludhappadikka theriyaadha oruvar sonnadhum adhan adippadaiyil vazhndhu kaattiyadhum 15 nutraandugalukku munnar vazhndhdha ariyaamai kaalaththu makkalaal kadaipidikkap pattadhu yendraal avarukku mun vun vimarsanangalai kandu vunnai paarththu kevalamaaga sirikka vaikkiradhu.

 70. முட்டாள் ஹைதருக்கு ,
  எனக்கு இன்னொரு சிபிஎம் காரன் சகோதரன் இல்லை. நாங்கள் யாரை வேண்டுமானாலும் விமர்சிப்போம்.
  உன் அல்லா சொன்னது போல இன்னொரு முஸ்லீம் உனக்கு மார்க்க சகோதரன் இல்லையா?
  இன்னொரு முஸ்லீமின் குறைகளை சொல்வது அவனது செத்த சடலத்தை கடிப்பதாக உனது நபி மூலம் அல்லா சொல்லி இருக்கிறானே ?
  செத்த சடலம் கடிக்கும் பீ ஜே வுடன் உனக்கு என்னடா கூட்டு !! அறிவு கெட்டவனே !!

  முட்டாளே , நீதான் கூ முட்டை.

  உனக்கு இஸ்லாமும் தெரியாது , communisam மும் தெரியாது !!

  ‘O believers, shun much suspicion for suspicion is a sin, and spy not, neither backbite one another. Would one of you love to eat the flesh of his dead brother?’ (Surah 49, 12)

 71. காதர் மே ..மே..ஹ் ஹ்மே

  கருப்பு ஆடு காதரு எப்புடி வெளியே வந்துச்சு பாத்தீகளா ஹா ஹா.

  காதரு ஒங்கிட்டே இன்னும் நிரைய எதிர்பார்த்தேன் அம்புட்டுத்தான?

 72. ஹைதர் புண்ணாக்கு ,
  கேட்டதுக்கு பதில் சொல்லு , சும்மா சினிமா வசனத்தை வெச்சி சீன் போடதே !!

 73. பொய்யர் செங்கொடி …

  நீங்கள் பொய்யர் இல்லை என்று நிரூபிக்க விவாத அழைப்பை ஏற்றுக்கொள்வீர்களா உங்கள் தப்பியோட்டம் நீங்கள் மேலும் பொய்யர் என்பது ஊர்ஜீதமாகின்றது BY TNTJ

 74. செங்கொடி கொஞ்சம் ஸ்லொவ் டைப் எதையும் யோசிச்சு யோசிச்சு தான் செய்வாரு பேசுவாரு எழுதுவாரு நடப்பாரு கக்கஊஸ் போறது மொதக்கொண்டு அவர் மின்னல் பீஜே அளவுக்கு வேகமிலைன்னா அசிங்கமாகிரும் பாருங்க அதான் !!!

 75. Nazaraf,

  This is not good nazaraf and senkodi.

  Senkodi, please stop him and both of you should appologize for this statement against Muhammed otherwise you know that what will be happened?

 76. முஹம்மது பிரியன்

  இதுவரை செங்கொடி உங்களுக்கு பதில் சொல்லவில்லை. நீ என்ன செய்ய போகிறாய்? நீ தீ குளிக்க போகிறாயா? தீ குளிக்கும் நேரத்தை சொல்.

 77. உங்களது ஊர் *********** அங்கு உங்களது பெயர் **************.
  நீங்கள் இஸ்லாத்தை துறந்த செய்தியை உங்களின் மனைவியிடம் சொன்னீர்களா? சொல்லவில்லை எனில் உடனே சொல்லவும் ஏனெனில் அவர்கள் இஸ்லாமிய நம்பிக்கை யுடன் இருந்தால் உங்களோடு வாழ்வது ஹராம்

 78. ரப்பானி,

  சரி நீங்க சொல்வதுபோல் ஹராமாக இருக்கட்டும். அதனால் உங்களுக்கு என்ன? இஸ்லாத்தில் எல்லோறும் ”ஹலால்”லான செயல்கள் மட்டும்தான் செய்கிறார்களா?

  மிகசரியாக குர் ஆன் சொல்படி நடக்கும் ஒரு முஸ்லீமை அடையாளம்காட்ட முடியுமா? அப்படி குர் ஆன் படி நடக்காதவர் எல்லோரையும் முஸ்லீம் இல்லை என்று உங்களால் சொல்லமுடியுமா? யாராலும் கடைபிடிக்க முடியாத ஒரு வேதம் இருந்தென்ன பயன்.

  இப்படி பயனற்ற ஒரு மதத்தில் தொடர்வதைவிட பயனுள்ள இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் தோழர் செங்கொடி இதில் நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை!

 79. செங்கொடி எங்கள் ஊர்காரர் என்ற உரிமையுடன் இந்த கேள்வியை அவரிடம் கேட்டேன் அதற்கு பதில் அவரிடம் இருந்து வரும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் இங்கு எதற்கும் சம்பந்தமே இல்லாமல் செந்தோழனாகிய நீங்கள் வந்து தர்க்கம் செய்வது முறையா?
  மேலும் நண்பர் செங்கொடியின் மனைவியும் எங்களது ஊர்தான் ஹராம் என்ற விஷயம் நண்பர் செங்கொடி அவர்களுக்கு வேண்டுமாயின் சாதாரண விசயமாக படலாம் ( இறை மறுப்பாளராக இருப்பதால் ) பாவம் அவரின் மனைவியின் நிலை?

 80. நண்பர் ரப்பானி,

  எதை அடிப்படையாக வைத்து எதைப் பார்ப்பது? அன்றாடம் வாழ்க்கைக்காக சமூகத்திற்காக ஆன்மீகத்தின் பல விதிமுறைகள் குப்பைக் கூடைக்கு செல்வதை நீங்கள் கண்டதில்லையா? என்னுடைய மனைவியிடம் இன்னும் ஆன்மீக விழுமியங்கள் மிச்சமிருந்தாலும், அந்த கசடுகளுக்காக சொந்த வாழ்க்கையை பாவமாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் புத்தி பேதலித்தவர்களல்லர்.

 81. நண்பர் ரப்பானி’ இணையத்தில் வரும் செய்திகளுக்கு யார்வேண்டுமனாலும் பதில்சொல்லாம் எனநினைகிறேன்.அவர் உங்கள் ஊர்காரரென்றால் அவரிடம் நேரடியாக கேட்க வேண்டியதுதானே?ஏன் அவர்மீது உங்களுக்கு பயமா? அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிவரும் என்ற பயமா?மேலும் நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்க பதில் தராமல் ஊர்காரர் என்று சொல்லி தப்பிக்க வேண்டாம்.

 82. தமிழரங்கம்,புதிய ஜனநாயக மக்கள் முன்னணி,இரயாகரன்” கோஸ்ட்டியின் மிகக் கெடுதலான மக்கள் விரோத அரசியலைப் பேசித்தாம் தீரவேண்டும்.நேபாள மார்சியர்களது பேட்டியை தாம் நேரடியாகப் பெற்று, வெளியிடுவதெனும் தோரணையுள் முகமூடிப் பேட்டிகாண் நபர்களது பெயரில் உலாவரும் இந்தப் பேட்டியானது,குறிப்பிட்ட பசந்தாவால்(தோழர் பசந்தா -பொலிட்பிரோ உறுப்பினர் -ஒன்றிணைந்த நேபாள கம்யூனிஸட் கட்சி (மாவோயிஸ்ட்)) இவர்கட்கு வழங்கப்பட்டதல்ல.

  இப் பேட்டி நாடகத்தின் மூலம், சொல்லப்படும் அரசியலானது தொடருகின்ற ஆட்காட்டிச் செயலுக்கு மேலும் புரட்சிகர வேசமிட்டுத் தொடர்வதற்கும்,அறுந்து தொங்கும் புலிப்பினாமி வேசத்தைச் செப்பனிடவும்,இத்தகைய மக்கள்விரோதச் செயற்பாட்டைத் தொடருகின்ற இரயாவினது குழுவாத அரசியலானது எந்த அறத்தின்மீதும் கட்டப்பட்டிருக்க முடியாது.முழுக்க முழுக்க இஃது,கயமைத்தனமான மக்கள்விரோதிகளது செயற்பாடாகவே பார்க்கப்பட முடியும்.

  http://jananayagam.blogspot.com/2011/12/blog-post.html

 83. hello , ungal peyar mugavai photo veliyidalaamaa… yaarunnu theriyaamal ivvalavu vimarsanam seirathu…ungal kolaithanathai kaattukirathu…thairiyam kaanaatho..

 84. செங்கு(கொ)டி உங்களபத்தி சொல்லறதுக்கு ஒண்ணுமே இல்லனு கரெக்டா சொல்லியிருக்கீங்க…. உங்க மேல உங்களுக்கு அவ்வளவு நம்பிக்க…… (வாழ்க உங்க சுய விமர்சனம்) நீங்க செத்து போயிட்டா உங்க மேல செங்கொடி போத்தனும்னு விருப்பப்பட்டு எழவுக்கு எழுதி்ட்டீஙக… அத கண்டிப்பா செஞ்சுடுவோ…… அப்புற தல உங்கள எரிக்கிறதா? பொதைக்கிறதா? இல்ல பன்னிய திங்க விட்டுருவோமா? அதையு சொல்லிட்டீங்கண்னா வசதியா இருக்கும்

 85. அரசு குறித்து லெனின் புத்தகம் வெளியிட முடியுமா தோழரே.
  மிக்க நன்றி

 86. வணக்கம் பாலன்,

  இணைய இணைப்பில் இருக்கும் சிக்கலாலும், வேறு சில அலுவல்களாலும் நூல்கள், காணொளிகள் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும் பிறகு உங்கள் கோரிக்கையை பரிசீலிக்கிறேன்.

 87. செங்கொடி அவர்களே வணக்கம்…. உங்கள் வலைப்பூவுக்கு வந்து ரொம்ப நாட்கள் ஆகின்றன. இன்று வர நேர்ந்தது, மதம் பிடித்த மடையர்களின் சவடால்களினால் நலிந்து இருப்பிர்கள் என்று எண்ணி இருந்தேன். ஆச்சரியம், முன்னவிட வீறு கொண்ட கட்டுரைகள், ஆதாரத்துடன் விளக்கங்கள், உலக மக்கள் செழிக்க வழிகள்….ஆ பெரிய வளர்ச்சி!!! நீங்கள் இறை மறுப்பாளராக இருக்கலாம், அது முக்கியம் இல்லை….மனிதன் நலம் பெற வேண்டும், அடக்கு முறை ஒழிய வேண்டும், என்று எண்ணும் உங்கள் நோக்கு, மனித நிலை கடந்து கடவுள் தன்மை கொண்டது. அறிவில் ஏழையாய் உள்ள மக்களுக்கு உங்கள் எழுத்துக்கள் புதிய புரிதலை தரலாம். ” யாதும் ஊரே யாவரும் கேளிர்”! “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”! “பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றில் எல்லாம் தலை”! என்று தமிழர் அன்றே பொதுஉடமை தத்துவத்தை ஆரம்பித்து வைத்து விட்டனர், இன்று நீங்கள் தொடர்கின்றிர்கள், உங்கள் பயணம் தொடரட்டும்! வெல்லட்டும்! வாழ்க செங்கொடி…..வாழ்க வளமுடன்!

 88. தோழர் வணக்கம், சோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள் என்று பழைய ஆங்கிலப்புத்தகம் ஒன்று எனக்குக் கிடைத்துள்ளது. சோவியத்தில் முஸ்லீம்களின் சிறப்பான வாழ்க்கை பற்றி பல்வேறு முஸ்லீம் அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அது. மொழிபெயர்ப்பிற்கு முயல்கிறேன். அந்நூல் வெளிவந்தால் சில உளருவாயர்கள் வாயை மூடிக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.

 89. செங்கொடி பயலே… உனக்கு தில் இருந்தால், விவாதத்துக்கு வா…

 90. Senkodi,

  I am from Kadayanallur. It is really a nice feeling seeing such a neutral muslim in this time. There are a lot of people diverting young ones towards radical islam. In such a period, people like you are really good for Islam.

  Keep up your good work.

 91. Article Copied From: onlinepjdotcom , Read more at: onlinepjdotcom
  Copyright © onlinepjdotcom

 92. செங்கொடி! இஸ்லாத்தின் முகத்திரையை கிழித்தெறிந்து விட்டிர்கள்.தோழரே! கோபம் கொள்ளாதிர்கள், மத மாற்றம் செய்யும் மதவாதிகள் அப்டித்தான் முட்டாள் தனமாக பேசுவார்கள். இஸ்லாம் சிறந்தது என நினைத்து மதம் மாற நினைக்கிற சிலர் திருந்துவார்கள்…? உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள்……!!!

 93. முஸ்லிம் மதத்தை சேர்ந்த வியாபாரிகள் முதலாளிகள் எல்லாரும் அல்லாவை பின்பற்றி சரியான முறையில் பிசினஸ் செய்கிறார்களா என்பதை அவரவர் மனசாட்சியை தொட்டு சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்…
  ஒரு பாதிக்கப் பட்ட தோழன்

 94. Here Muslim people are mirroring the words of BJP and RSS. Yes …

  They said only Muslim people should only work in Soudi.. ya… RSS too said it is a Hindu nation!

  So Muslims are fundamentalist and RSS BJP are passist. I Conclude this.!

  For me as I am a communist This wold is mine. All are my brothers and sisters.

 95. Bin laden was fighting against socialism with the support of USA..

  Now What happened it him?

  His friend USA only killed him.

  Why?

  My dear Muslim brothers and sisters pls Think !

  Who is your enemy and who is your friend?

  ya you think that Capitalism is your friend and communism is your enemy !!!

  So that most of the Muslims hate this man sankodi!!!!

 96. செங்கொடி எனும் புனைபெயரில் இங்கு முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் வாய்க்கு வந்தபடி எழுதும் ஒரு முஸ்லிம் பெயர்தாங்கி யே, உங்களுக்கு சந்தேகள் இருந்தால் நீங்கள் வசிக்கும் பகுதியிலும் தெரிவிலுமே எத்தனையோ உலமாக்கள் இருக்கிறார்கள் செல்லுங்கள் உங்களின் சந்தேகத்தை போக்குங்கள், இஸ்லாம் எனபது குறிப்பிட்ட சில விசயங்களை நம்புவதிலேயே நிலைத்திருக்கின்றது ஆகவே முஸ்லிம்களாகிய நாங்கள் அதனை நம்புகிறோம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அது உங்கள் மீது கட்டாயமில்லை தாராளமாக வெளியேறலாம், ஆனால் உங்களை பெற்ற தாய் உங்களின் தகப்பன் இவரே என கூறியதாலேயே அவர் உங்களுக்கு தகப்பனாக ஏற்றுக்கொள்கிறீர்கள் இல்லை உங்கள் தாயாரிடம் அதற்குண்டான அத்தாட்சிகளை கேட்கமுடியுமா உங்களால்?

 97. Nan pirappal chirithavanaha pirantha uru marxian. ennai pol pirappal islamianaha pirantha oru marxianai intaya nadai muraiyil parka mudiya villaiye enta mana kurai enakku irunthathu.thankal padaippukalai padithathum, oru islamiya nattil pani purinthu konde ithahaya seeriya, theeramikka panikalil eedu paduvathai unarnthathum en kavalai poi vittathu. eninum mathamkal, marxiam, moaism. perathikkam pontavattil thankalukkum enakkum kadumaiyana karuthu veru oadu irukkum ente karuthukiren. ivai kuritha mukkia visayamkalil thankalum palaya marxiarkalin theevira pirivinarahave irukka mudiyum ente nampukiren.
  Maaruthalum, Maatruvorum enta Notion press veliyittulla puthia puthahathai padithal marxiam mattum perathikkam pattiya puthia purithalukku thankalal vara mudiyum entu nampuhiren.

  Namakkidaiye karuthu veru padukal niraya irunthalum, Neradi vatham, neradi thakkuthal entu evan miratinarkalum athu kurithu kavalai padatheerkal. unkalai pontorin uyirukku ulai vaika muyarchipporukku ulai vaikka oor.paer theriyatha palar irupparkal.

 98. அப்படியே கம்யூனிசத்தின் கேவல வரலாறை பதிந்தால் நன்றாக இருக்கும், தான் யார் என்று இந்த உலகிற்கு தெரிவிக்க முடியாத பொட்டை, கோழை நீ உண்மையில் ஆணாக இருந்தால் நேருக்கு நேர் விவாதத்துக்கு வா, அதை விட்டு விட்டு பொட்டை தனமாக இதுபோல் அவதூறு கூறாதே, இஸ்லாம் எப்போதும் விமர்சனத்தை வரவேற்கிறது, அவதூறு கூறுபவன் இழிபிறவி என்பது உலக நியதி

 99. என்னடா பொட்டை, தன முகத்தை காட்ட தைரியம் இல்லாத கோழை, நீயெல்லாம் எதுக்குடா blog நடத்துற, ஈன பிறவிa

 100. இழிபிறவி நீ செத்தா நாய், காக்கா, கழுகு தான் கொத்தி திங்கும், கேவலமான தான் நீ சாவாயடா பொட்டை நாயே

 101. உனக்கு உண்மையான தில் இருந்தால்,எங்கள் மார்க்க அறிவுள்ளவரிடம் விவாதம் நடத்த தயாரா?
  பதில் ஒடனே தரவும்.20.12.2016

 102. நீ உண்மையில் ஆணாக இருந்தால் நேருக்கு நேர் விவாதத்துக்கு வா,

 103. அல்லா பக்‌ஷ் ஐயன்மீர்,

  இந்த தைரியம், திராணி இத்யாதி, இத்யாதி எல்லாம் எனக்கு இல்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கும் நீங்கள் குறிப்பிடும் டி.என்.டி.ஜே வுக்கும், பிஜே வுக்கும் அவைகளெல்லாம் இருக்கிறதா? இருந்தால் இங்கே வரச் சொல்லுங்கள். ஒரு கை பார்க்கலாம். ரெடி ஜூட் ஒன் டூ திரி.. .. ..

 104. Good… My name is Abdur Rehman.. I saw Your article . OK… Can you send any article about Islam as pdf file? I want know about communism. What is difference between cpi and cpm. Please explain in Tamil..

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s