அனைவரும் மார்க்சியராவோம் என்பதன் பொருள் அனைவரும் முழுமையான மக்களாவோம் என்பது தான். இது மார்க்சியம் குறித்த புரிதலுக்கான தொடக்கம். கொரோனாவை நாடுகள் கையாண்ட விதம், கொரானாவுக்கு முன்னதான உலகின் பொருளாதார நெருக்கடி, நெருக்கடிகளின் போது அதிலிருந்து முதலியம் எவ்வாறு மீள்கிறது? அவ்வாறு மீளும் போது உலகின் பல கோடி மக்கள் வறுமையின் பிடிக்குள் சிக்கிக் கொள்வது என மக்களை வாழ விடாமல் தடுக்கும் முதலியத்திலிருந்து மக்களை விடுதலை செய்யும் ஒன்றே மார்க்சியம் எனும் புரிதலை நோக்கி முதல் … மார்க்சியமே வாழ்வின் முழுமை-ஐ படிப்பதைத் தொடரவும்.
பகுப்பு: தமிழ்நாடு
கருத்துரிமை படும் பாடு
கருத்துரிமை, கருத்து சுதந்திரம் என்றெல்லாம் சொல்லப்படுவதன் பொருள் என்ன? அவதூறு என்றால் என்ன? அவதூறு என்று எதைச் சொல்லலாம்? அவதூறே அதிகாரத்தில் இருந்தால் என்ன செய்வது? போன்றவற்றை விளக்கும் காணொளி. https://www.youtube.com/watch?v=aP1QrnJXuX4
கொலைகளின் நீர்த்த வடிவமே கைது
கொலைகளின் நீர்த்த வடிவமே கைது. சமூக ஊடக சலம்பல்களால் கடவுள் மறுப்பு பரப்புரையை தடுத்து விட முடியுமா? சாதிக்சமது கைதை முன்வைத்து கைது ஆத்திகர்களின் வெற்றியா? நாத்திகர்களின் தோல்வியா?அரசின் தன்மை என்ன? அரசு ஏன் கைது செய்கிறது? எது விமர்சனம்? எது அவதூறு? மனம் புண்படுவது ஏன்? உள்ளிட்ட பல சேதிகளை விளக்கும் காணொளி. https://www.youtube.com/watch?v=Ry88We4CoUU
ஒரு தோழரின் கரு மாற்றம்
கடந்த இரண்டு நாட்களாக என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறாகவும் இழிவாகவும் செ.கார்கி எனும் முனைவர் செ கார்த்திகேயன் என்பவர் எழுதி வருகிறார். மட்டுமல்லாமல் தோழர் தமிழச்சி குறித்தும், சாரதா அவர்கள் குறித்தும் கூட கீழ்த்தரமாக பதிவிட்டு வருகிறார். செ.கார்கி என்பவர் முகநூலிலும், கீற்று தளத்திலும் தொடர்ச்சியாக எழுதி வருபவர். மார்க்சிய பார்வையில் நிகழ்வுகளை எழுதுபவர் எனும் அடிப்படையில் அவர் கட்டுரைகளை படித்திருக்கிறேன். முகநூல் பதிவுகளில் தொடர்ந்திருக்கிறேன். வெகு சில பதிவுகளில் பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். இவை தவிர … ஒரு தோழரின் கரு மாற்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தமிழ்நாட்டில் அதிமுகவின் இடம் என்ன?
அதிமுக தோற்றத்தின் அரசியல், அதற்கு காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளின் துணை, எம்ஜிஆரின் நாயக பிம்பம், ஜெயலலிதாவின் ஆதிக்கம், பாஜக, கொடநாடு, ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட அனைத்தையும் விளக்கும் காணொளி https://youtu.be/Zm7Zc7wK63g
சொல்லுளி பிப் 23 மாத இதழ்
பிப்ரவரி 23 மாதத்திற்கான சொல்லுளி மாத இதழ் வெளிவந்து விட்டது. நன்கொடை செலுத்தி உறுப்பினர்களாக இணைந்தவர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பபட்டு விட்டது. யாரேனும் விடுபட்டு இதழ் கிடைக்கவில்லை என்றால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருளடைவு: ஆசிரிய உரை துருக்கி சிரியா நிலநடுக்கம் – கட்டுரை – உலகம் Chat GPT: மனிதன் யார்? மீனா வலையா – கட்டுரை – அறிவியல் இந்தியாஅவிலும் வேண்டும் ஒரு நியூரெம்பெர்க் – கட்டுரை - … சொல்லுளி பிப் 23 மாத இதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நெடுமாறன் குண்டு நமுத்துப் போன மத்தாப்பு
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்வதன் பொருள் என்ன? யார் அவ்வாறு கூறுகிறார்கள், அவர்களின் பின்னணி என்ன? விடுதலை புலிகளின் அழிவில் செயல்பட்ட இலங்கை, இந்திய உலக அரசியல் காரணிகள் என்ன? இப்போது அதை மீண்டும் பேசுவதின் உள்ளடக்கம் என்ன? போன்ற விவரங்களை அலசும் காணொளி https://www.youtube.com/watch?v=OZaFtaVBROY
தேவையற்றவனின் அடிமையே வா
சில நாடகளுக்கு முன் முகநூலில் ஒரு பதிவைப் பார்த்தேன். எந்தவித தயக்கமோ கூச்சமோ இல்லாமல் நாத்திக கோமாளிகள் என தொடக்கத்திலேயே விளித்திருந்தார் அந்த பதிவர். அந்த சொல்லினால் உந்தப்பட்டு அவருக்கு பதிலளித்தேன். அது ஒரு விவாதமாக நீண்டது. ஒரு கட்டத்துக்குப் பிறகு வழக்கம் போல பதில் வரவில்லை. அதையே ஒரு பதிவாக்கி முகநூலில் பகிர்ந்தேன். அவரைக் குறித்த பதிவுக்கு அவருக்கு தெரிவிக்காமல் இருப்பது சரியல்ல எனும் எண்ணத்தில் அதில் அவரையும் கோர்த்திருந்தேன். அதற்கு அவர் வினையாற்றி இருந்தார். … தேவையற்றவனின் அடிமையே வா-ஐ படிப்பதைத் தொடரவும்.
நீதியும் ஜனநாயகமும் படும் பாடு
விக்டோரியா கௌரி நியமனத்தை வழக்குரைஞர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? கொலீஜியத்துக்கும் NJAC வுக்கும் இடையிலான முரண்பாட்டின் பின்னணி என்ன? இந்த நியமனத்தின் பின்னிருக்கும் நோக்கம் என்ன? ஜான் சத்யன் ஏன் நியமிக்கப்படவில்லை? விளக்குகிறது இந்தக் காணொளி https://www.youtube.com/watch?v=f6e3ZLyWZ20
சொல்லுளி ஜன.23 இதழ்
சனவரி 23 மாதத்திற்கான சொல்லுளி மாத இதழ் வெளிவந்து விட்டது. ஆண்டுக் கட்டணம் கட்டி உறுப்பினர்களாக இணைந்தவர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பபட்டு விட்டது. யாரேனும் விடுபட்டு இதழ் கிடைக்கவில்லை என்றால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருளடைவு: ஆசிரிய உரை வடவர்களை என்ன செய்யலாம் – கட்டுரை – தமிழ்நாடு எட்டுத் திக்கும் மலமூளை – கட்டுரை – தமிழ்நாடு அறிவுவய்ப்பட்டே சிந்திப்போம் – நாட்டு நடப்பு முஜீப் ரஹ்மான் – … சொல்லுளி ஜன.23 இதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.