சொல்லுளி பிப் 23 மாத இதழ்

பிப்ரவரி 23 மாதத்திற்கான சொல்லுளி மாத இதழ் வெளிவந்து விட்டது.  நன்கொடை செலுத்தி உறுப்பினர்களாக இணைந்தவர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பபட்டு விட்டது. யாரேனும் விடுபட்டு இதழ் கிடைக்கவில்லை என்றால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருளடைவு:     ஆசிரிய உரை     துருக்கி சிரியா நிலநடுக்கம் – கட்டுரை – உலகம்     Chat GPT: மனிதன் யார்? மீனா வலையா – கட்டுரை – அறிவியல்     இந்தியாஅவிலும் வேண்டும் ஒரு நியூரெம்பெர்க் – கட்டுரை - … சொல்லுளி பிப் 23 மாத இதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சொல்லுளி ஜன.23 இதழ்

சனவரி 23 மாதத்திற்கான சொல்லுளி மாத இதழ் வெளிவந்து விட்டது.  ஆண்டுக் கட்டணம் கட்டி உறுப்பினர்களாக இணைந்தவர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பபட்டு விட்டது. யாரேனும் விடுபட்டு இதழ் கிடைக்கவில்லை என்றால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருளடைவு:     ஆசிரிய உரை     வடவர்களை என்ன செய்யலாம் – கட்டுரை – தமிழ்நாடு     எட்டுத் திக்கும் மலமூளை – கட்டுரை – தமிழ்நாடு     அறிவுவய்ப்பட்டே சிந்திப்போம் – நாட்டு நடப்பு     முஜீப் ரஹ்மான் – … சொல்லுளி ஜன.23 இதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சொல்லுளி டிச 22 இதழ்

டிசம்பர் மாதத்திற்கான சொல்லுளி மாத இதழ் வெளிவந்து விட்டது.  ஆண்டுக் கட்டணம் கட்டி உறுப்பினர்களாக இணைந்தவர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பபட்டு விட்டது. யாரேனும் விடுபட்டு இதழ் கிடைக்கவில்லை என்றால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருளடைவு: ஆசிரிய உரை இளையராசாவின் இசையில் இப்போதையை பா(ட்)டு - கட்டுரை - தமிழ்நாடு ஈர்ப்பு விசை: பேரண்டத்தின் மாய நடனம் - தொடர் கட்டுரை - அறிவியல் நகராட்சியும் வீட்டாட்சியும் - நாட்டு நடப்பு அரியவகை இடஒதுக்கீடு சில புரிதல்கள் - … சொல்லுளி டிச 22 இதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சொல்லுளி

சற்றேறக் குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்து தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலத்தை சிற்றிதழ்களின் காலம். குறிப்பாக இடதுசாரி இதழ்களின் காலம் என்று கூறலாம். இன்று அவ்வாறு இல்லை. ஆனால், அப்படி கூறுவதற்குப் பின்னால் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இணையம் வந்ததும் பரவியதும் பெருங்காரணம். என்றாலும், அந்த சிற்றிதழ்களின் அடர்த்தி வெகுமக்களிடம் போய்ச் சேர்வில்லை என்பது முதன்மையான காரணம். கல்கி, குமுதம், ஆனந்த விகடன் முதல் கல்கண்டு, தேவி வரையிலான ஏராளமான இதழ்கள் வெகுமக்களை ஈர்த்தன. … சொல்லுளி-ஐ படிப்பதைத் தொடரவும்.