முன்னுரை பழைய பொய்களை மீண்டும் மீண்டும் உலவ விட்டால் நடப்பு உண்மைகளை மறைத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு புதுமொழிக்கு உள்ளகம் வேண்டுமென்றால் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய “பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிசம்” எனும் நூலை எடுப்பாய் காட்டலாம். தலைப்பே கதை சொல்கிறது. ஹிட்லர் தொடங்கி அரவிந்தன் நீலகண்டன் வரையிலும், இன்னும் எத்தனை பேர் வர இருக்கிறார்களோ அவர்கள் வரையிலும் கம்யூனிசத்தை அவதூறு செய்ய வேண்டுமென்றால் அவர்களுக்கு பஞ்சம் படுகொலை போன்ற சொற்களைத் தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை. அவ்வளவு … சதி, பொய், பித்தலாட்டம், கம்யூனிச அவதூறு-ஐ படிப்பதைத் தொடரவும்.