பிரபலமான குசு

ஒரு பிரபல மனிதருக்குஎப்போதாவது தான்குசு விடவேண்டும் போலிருக்கிறதுஅப்போது அவர்எல்லோருக்கும் கேட்கும்படியாகஒரு குசு விடுகிறார்அது நகரத்திற்கு மேலாக‘டமாரெ’ன்று வெடிக்கிறதுபோன மாதம்இன்னொரு பிரபலமான மனிதர் விட்ட குசுவை விட’இந்தக் குசு பெரிதாக இருந்தது. நகரவாசிகள் அனைவரும்அந்த சத்தைக் கேட்கிறார்கள்அவர்கள் அந்த இடத்தை நோக்கி ஓடுகிறார்கள்அந்த குசு வெடித்த இடத்தில்ஒரே புகை மண்டலமாக இருக்கிறதுசத்தம் கேட்டு நிறையக் கேமிராக்கள்சில நொடிகளில் வந்துவிட்டனஒரு குசுவை படம் பிடிப்பதில்அங்கு ஒரே தள்ளு முள்ளு நடக்கிறது அவர் ஏன் இப்போதுகுசு விடுகிறார் என்று கேட்கப்படுகிறதுஇதற்கு முன்…