நேற்று உள்துறை அமைச்சர் அமித்சா - தான் இந்தியா எனும் பல்தேசிய நாட்டின், பலநூறு மொழி பேசும் மக்களைக் கொண்ட நாட்டின் உள்துறை அமைச்சர் என்பதை மறந்து - “இந்தி பேசாத மாநிலங்கள், தங்களின் இணைப்பு மொழியான ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை பயன்படுத்த வேண்டும். இந்தியை தேசிய மொழியாக அறிவிக்கும் நேரம் வந்து விட்டது” என்று பேசி இருக்கிறார். அவர் இவ்வாறு பேசக் கூடியவர் தான், ஏற்கனவே பலமுறை இவ்வாறு பேசியிருக்கிறார். அவர் மட்டுமல்லாது, பாஜக அரசங்கத்தின் … மீண்டும் மீண்டும் இந்தி .. .. ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.