பெட்ரோல்: எத்தனால் எத்தர்கள்

செய்தி: பெட்ரோலில் எத்தனால் கலந்து வினியோகிப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென அதிகரித்துவிட்ட நிலையில், வாகன ஓட்டிகளுக்கு மற்றொரு தலைவலியாக வந்துள்ளது எத்தனால் கலப்பு. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சி எனக் கூறி, மத்திய அரசு இது பற்றி ஒரு ஆணை போட்டது. எத்தனால் கலப்பு இந்த உத்தரவுப்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் இதனால் … பெட்ரோல்: எத்தனால் எத்தர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.