குமரிக் கண்டமா? சுமேரியமா?

அண்மையில் ஒரு செய்தி வெகுமக்கள் கவனிப்பு இல்லாமல் கடந்து சென்று விட்டது எனக் கருதுகிறேன். ‘ஒரிஸ்ஸா பாலு தலைமையிலான ஒரு குழு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, இந்தியப் பெருங்கடலில் குமரிக் கண்டம் குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது’ என்பது தான் அந்தச் செய்தி. தமிழர்கள் யார்? அவர்களின் தொல்பிறப்பிடம் எது என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் இங்கு உள்ளன. கடல்கோள் பற்றி பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் பேசுகின்றன. மட்டுமல்லாமல், உலகின் அனைத்துப் பகுதி மக்களிடமும் … குமரிக் கண்டமா? சுமேரியமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.