நீட் தேர்வு: சவால்களும் பயிற்று மொழிச் சிக்கல்களும்

நீட் தேர்வு, மாணவர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில் நேற்று ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டார்கள். சமூகத்தின் மீது அக்கரையுள்ள அனைவரையும் இந்தச் செய்தி கடுமையாகத்  தாக்கியுள்ளது. பலரும் இது குறித்து தங்கள் ஆற்றாமைகளை. கவலைகளை, கோபத்தை வெளிப் படுத்தியுள்ளனர், வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவும் தன்னுடைய கருத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். உடனே சங்கிகள் அவருக்கு எதிராக பல முனைப்புகளை செய்யத் தொடங்கி உள்ளனர். பொதுவாக திரைத்…