இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 32

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 32   பாட்டளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தில், ஸ்டாலின் இழைத்த தவறுகள் என்ன? ஏன்? எப்படி இழைக்கப்பட்டது?    ஸ்டாலின் பற்றிய மார்க்சிய ஆய்வுகள் எப்போதும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க நடத்திய வர்க்கப் போராட்ட திசையில் பகுத்தாய்வு செய்கின்றது. ஆனால் இடதுசாரி பெயரிலும், புத்தக புத்திஜீவிகள் பெயரிலும்  மார்க்சியமல்லாத நடைமுறையில் இருந்து, மார்க்சியத்தின் பெயரில் வெளிவரும் கருத்துகள், மார்க்சியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் ஒரு இடை நிற்றல் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 32-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 31

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 31   ஸ்டாலினிசம் என்றால், அதுதான் லெனினிசம், அதுதான் மார்க்சிசம்   ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்பது ஸ்டாலினிசமா என்றால், இல்லை. அதுதான் லெனினிசம். இங்கு இதுதான் மார்க்சியம். 1915 இல் முதலாம் உலக யுத்தம் தொடங்கிய பின்பு மென்ஸ்விக்குகள் ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்ற போது, டிராட்ஸ்கியும் இது சாத்தியமில்லை என்றார். ஆனால் லெனின் ‘ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் என்ற முழக்கம் பற்றி’ … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 31-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 30

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 30   லெனினுக்கு பின் ஜனநாயக மத்தியத்துவத்தை ஸ்டாலின் மறுத்தாரா? வர்க்கப் போராட்டத்தை மறுத்தாரா?     1924 இல் லெனின் சக தலைவர்கள் பற்றி எழுதியதை, நாம் பார்ப்பது அவசியமாகும். ஸ்டாலினுக்கும், டிராட்ஸ்கிக்கும் இடையில் இருந்து வரும் முரண்பாட்டை பற்றி லெனின் சரியாக மதிப்பிடுகின்றார். இங்கு முரண்பாட்டில் இருவரின் பங்கையும் காண்பதுடன், இரண்டு தலைவர்களின் சிறப்பு மற்றும் குறைகளையும் காண்கின்றார். கட்சியின் ஒற்றுமையை முதன்மையாக கருதிய லெனின், … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 30-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 29

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி – 29 ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தொடரவும் அதைப் பாதுகாக்கவும் போராடிய ஒரு தலைவர் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க ஸ்டாலினின் நடத்திய பேராட்டத்தில் சரிகளையும் தவறுகளையும் ஆராயும் போது, அவதூறுகளை அது தரைமட்டமாக்குகிறது. ஸ்டாலின், வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் பாத்திரம் என்பதன் மூலம், அவர் நேர்மையாக பாட்டாளி வர்க்கத்துக்காக போராடினார் என்பதும், ஸ்டாலினால் இதை விட எதுவும் செய்ய முடியாது என்று கூறும் அனுதாபம் அல்லது … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 29-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 28

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி – 28   கம்யூனிசத்தை நோக்கி வர்க்கப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பதே, ஸ்டாலின் பற்றி, மார்க்சியம் முன்னிறுத்தும் ஆய்வுரையாகும்.   ஸ்டாலின் காலம் பற்றிய ஆய்வை கொண்டு வரவேண்டிய அளவுக்கு, வரலாற்றுச் சூழல் கோருகின்றது. மக்களின் நலன்களை கைவிட்டு ஒட்டம் பிடிக்கும் அரசியல் போக்கில் தொற்றிக் கொள்வோர், ஸ்டாலின் மீதான தாக்குதலை குவிக்கின்றனர். மார்க்சியத்தை பாதுகாத்து, அதன் புரட்சிகரமான பாத்திரத்தை முன்னிறுத்தும் போராட்டத்தில், கோட்பாட்டு ரீதியாக முகம் கொடுக்க முடியாதவர்கள், … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 28-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 27

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 27   ஸ்டாலினை நிராகரிக்கும் கோட்பாடு, மார்க்சிய உள்ளடக்கம் எதுவுமற்ற வெற்றுப் பிதற்றலே.    ஸ்டாலினையும், கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்து பல வண்ணக் கோட்பாடுகளை இடதுசாரி பெயரில், மார்க்சியம் என்ற பெயரில், மார்க்ஸ்சுக்கு விளக்கம் கொடுத்து வந்த பலவற்றையும், கோட்பாட்டு ரீதியாகவும், நாம் கேள்விகளை உள்ளடக்கி விடுவதன் மூலம் இது சுயமான தேடுதலை இதன் மேல் ஏற்படுத்தும். இதை அடிப்படையாக கொண்டு அனைவரின் சிந்தனைக்கும் உள்ளாக வேண்டிய, யாரும் கருத்தின்றி … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 27-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 26

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 26   சமூகத்தின் உரிமையை மறுத்த தனிமனித உரிமை  மீதான பாட்டாளி வாக்க சர்வாதிகாரம்   லெனினை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த டிராட்ஸ்கி, லெனினின் மரணத்தின் பின் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்ததுடன் சதியிலும் ஈடுபட்டான். லெனினியத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராகவே தொடச்சியாக செயல்பட்டான். லெனின் ஒரு நாட்டில் நடக்கும் புரட்சியையும், அதைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்கத்தின் பணியையும் தெளிவுபடுத்தியதுடன், டிராட்ஸ்கியம் போன்ற கோட்பாடுகளை முன் கூட்டியே … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 26-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 25

  ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 25   பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும், ஜனநாயகமும்   ஒரு நாட்டில் வர்க்கக் போராட்டத்தை தொடர மறுப்பதுதான், மார்க்சியத்தின் முதன்மையான அரசியல் விலகலாகும். இது புரட்சி நடக்காத நாட்டிலும் சரி, நடந்த நாட்டிலும் சரி இதுவே அடிப்படையான கோட்பாட்டு ரீதியான விலகலாகும். லெனின் "இடதுசாரி கம்யூனிசம் ஒரு குழந்தைப் பருவத்தின் கோளாறு" என்ற நூலில் "நடைமுறைகளால் எழுப்பபப்பட்ட பிரச்சனைகளுக்குத் தத்துவம் விடைகாண்டாக வேண்டும்" என்றார்.   நடைமுறை … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 25-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 24

 ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 24   சோசலிச நாட்டில் வர்க்கப் போராட்டத்தை மறுத்த இடது வலதுக்கு எதிராக ஸ்டாலின் நடத்திய போராட்டம்  பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது, சராம்சத்தில் வர்க்கப் போராட்டத்தை உள்நாட்டில் தொடர்வதுதான். லெனினின் அடிப்படையான இந்த மார்க்சிய வரையறையை மறுத்து அதை டிராட்ஸ்கியம் "தனிநாட்டு சோலிசம்" என்று கூறி முதலாளித்துவ மீட்சியை முன்தள்ளியது. இப்படி லெனினை மறுக்கும் டிராட்ஸ்கிய நான்காம் அகிலம் கூறுகிறது "தான் ஒட்டுண்ணியாக தங்கி இருக்கும் அரசு … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 24-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 24

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 24   சோசலிச நாட்டில் வர்க்கப் போராட்டத்தை மறுத்த இடது வலதுக்கு எதிராக ஸ்டாலின் நடத்திய போராட்டம்     பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது, சராம்சத்தில் வர்க்கப் போராட்டத்தை உள்நாட்டில் தொடர்வதுதான். லெனினின் அடிப்படையான இந்த மார்க்சிய வரையறையை மறுத்து அதை டிராட்ஸ்கியம் "தனிநாட்டு சோலிசம்" என்று கூறி முதலாளித்துவ மீட்சியை முன்தள்ளியது. இப்படி லெனினை மறுக்கும் டிராட்ஸ்கிய நான்காம் அகிலம் கூறுகிறது "தான் ஒட்டுண்ணியாக தங்கி இருக்கும் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 24-ஐ படிப்பதைத் தொடரவும்.