மாசேதுங்குடன் சில செவ்விகள்

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௫ நூலின் இடஒதுக்கீடு வரையறை காரணமாக 1936 ஆம் ஆண்டில் மாசேதுங்குடனான் எனது செவ்வியின் மூலப்பிரதிகள் “சீனாவின் மீது செந்தாரகை”யில் முழுமையாக இடம்பெறவில்லை. கீழே இடம்பெறும் பகுதிகள் தற்போதைய காலகட்டத்தில் கருத்தைக் கவர்வனவாக அமையலாம். பாவ் அன் 1936 ஜூலை 23 கம்யூனிஸ்ட் அகிலம், சீனா, வெளி மங்கோலியா பற்றி ஸ்னோ: நடைமுறைச் சாத்தியத்தில் சீனப்புரட்சி வெற்றிபெரும் பட்சத்தில், சோவியத் சீனாவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையிலான பொருளாதார அரசியல் நட்புணர்வு மூன்றாவது…

செஞ்சேனையின் வளர்ச்சி ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௪ 1929 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தின் போது செஞ்சேனை வட கியாங்கினை நோக்கி நகர்ந்தது. வழி நெடுகத் தாக்குதலை மேற்கொண்டும் பல நகர்களைக் கைப்பற்றிக்கொண்டும், கோமிண்டாங் இராணுவங்களின் மீது எண்ணிலடங்காத தோல்விகளை ஏற்படுத்திக்கொண்டும் செஞ்சேனை நகர்ந்தது. நான்சாங் தாக்குதலுக்குள்ளாகக் கூடிய தொலைவில் இருக்கும் போது முதலாவது இராணுவப் பிரிவு மேற்குப் பக்கமாகத் திரும்பி சாங்சாலை நோக்கி முன்னேறியது. இந்தப் படை நகர்வின் போது பெங்ரே ஹுவாயின் படையணிகள் வழியில் இணைந்து…

செஞ்சேனையின் வளர்ச்சி ௧

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௩ தனது வாழ்க்கை வரலாறு என்ற பகுப்பாய்விலிருந்து மாசேதுங் வெளியேறி, ஒரு பாரிய இயக்கத்தில், தமது கடமை என்ற ஓரளவு தெளிவுற்ற, இயல்பான விருப்புடைய மாற்றத்துனுள் மாசேதுங் மாற்றமுற்றார். மேலதிகமான கடமையில் அவர் இருந்த போதிலும் அவரை ஒரு தனித்துவமான மனிதர் என்ற அடிப்படையில் எங்களால் உணரமுடியவில்லை. அவரது வரலாற்று விளக்கம் தற்போது “நான்” என்ற அடிப்படையில் அல்லாது “நாங்கள்” என்ற அடிப்படையிலேயே இருந்தது. அந்த “நாங்கள்” என்ற திஓற்ற வெளிப்பாடு…

(சீன) சோவியத் இயக்கம் ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௨ 1928 மே மாதத்தில் சூடே, சிங் காங் சின் வந்து சேர்ந்தார். அதோடு எங்கள் படைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. நாங்கள் ஒருங்கிணைந்து (முதலாவது பிங் மாநாட்டில் இங்கு மாசேதுங்கும் சூடேயும் மாவோ லின் பியா, சியா சீ ஆகியோருடன் இணைந்து கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆதரவு பெற்ற அரசியல் மத்தியக்குழுத்தலைவர் லி லி சான் மேற்கொண்ட நெருக்குதலால் அனைத்திற்கும் எதிராக தாக்குப்பிடித்தனர். அதன் பின்னீடு மாஸ்கோவில் கல்வி கற்றுத் திரும்பிய 28 போல்ஷ்விக்குகளும்)…

(சீன) சோவியத் இயக்கம் ௧

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௧ வெகுவாக பிரச்சனைக்குறியதாக இருந்த 1927 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து மா சே துங் அவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நான் நிகழ்த்தினேன். இது பற்றி இங்கு குறிப்பிடுவதற்கு போதுமான விடயம் என்று நான் இதைக் கருதினேன். இது அவரது சுயசரிதையின் பகுதி அல்ல. ஆனால் அவர் இது பற்றி ஒரு தனிப்பட்ட மனிதனின் பிரதிபலிப்பாக இதை எனக்கு சொன்னபோது, ஒவ்வொரு சீனக் கம்யூனிஸ்டின் வாழ்க்கையிலும் இது…

தேசியவாத காலகட்டம் ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௦ அந்த வருடத்தில்  வம்போவா ராணுவப் பயிற்சிக் கல்லூரி திறக்கப்பட்டது. காலில் அதன் ஆலோசகரானார். ரஷ்யாவிலிருந்து சோவியத் ஆலோசகர்கள் வந்து சேர்ந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி கோமிண்டாங் கட்சி கூட்டிணைவு ஒப்பந்தம் ஒரு நாடு தழுவிய புரட்சிகர இயக்கமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. அடுத்த குளிர்காலத்தின் போது ஓய்வுக்காக நான் ஹூனான் திரும்பினேன். நான் ஷாங்காயில் சுகவீனமுற்றென். ஆனால் நான் ஹூனானில் இருக்கும்போது அந்த மாகாணத்தின் மாபெரும் விவசாய் இயக்கத்தின் மையத்தளத்தை நான் ஒழுங்குபடுத்தினேன்….

தேசியவாத காலகட்டம் ௧

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௯ மாவோ தற்போது ஒரு மார்க்சியவாதியாக இருந்தார் ஆனால் ஒரு கம்யூனிஸ்டாக ஆகவில்லை. ஏனென்றால் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் சீனாவில் இருக்கவில்லை. பீக்கிங்கில் வாழ்ந்த ரஷ்யர்கள் மூலமாக, சென் ரூ கியூ அவர்களும், லி ரா சாவ் அவர்களும் கம்யூனிஸ்ட் சர்வதேசியத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். 1920ஆம் ஆண்டு வசந்த காலத்தின் போதுதான் கம்யூனிஸ்ட் அகிலத்தின் உத்தியோக பிரதிநிதிகிரி கோரி வோய்ட்டின்ஸ்கி பீக்கிங் வந்து சேர்ந்தார். ரஷ்ய கம்யூனிஸ்ட்…

புரட்சிக்கு முன்னோடி ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௮ நான் பூகூவை அடைந்ததும் மீண்டும் ஒரு செப்புக்காசும் இல்லாதவனாக ஆகினேன். பயணச்சீட்டும் இருக்கவில்லை. எனக்கு கடனாகத்தர ஒருவரிடமும் பணம் இருக்கவில்லை. இந்த நகரத்தைவிட்டு வெளிக்கிளம்ப எனக்கு ஒரு வழிடியும் புரியவில்லை. இதிலும் மோசமான துக்ககரமான நிகழ்ச்சியாக என்னிடம் இருந்த ஒரே சோடி சப்பாத்தையும் ஒரு கள்ளன் திருடிக்கொண்டான். ஆனால் மீண்டும் அதேகதை சொர்க்கம் ஒரு பயணியை தாமதிக்க விடாது. ரயில்வே நிலையத்திற்கு வெளியே ஹூனானை சேர்ந்த ஒரு பழைய நண்பனை…

புரட்சிக்கு முன்னோடி ௧

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௭ மாவோ தனது கடந்த கால வரலாற்றை நினைவுபடுத்தும்போது, இதில் ஆர்வம காட்டிய மற்றொரு ஆய்வாளரும் அங்கு இருந்தார். மாவோவின் மனைவி ஹோ த்சு சென் தான் அவர். மாவோ தன்னைப்பற்றியும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பற்றியும்  கூறிய உண்மைகளை அவர் முன்பு ஒருபோதும் கேட்டதில்லை என்பது வெளிப்படையாகத்தெரிந்தது. பாவோ ஆண்னில் இருந்த மாவோவின் பல தோழர்களின் நிலையும் அதுதான். நான் ஏனைய கம்யூனிஸ்ட் தலைவர்களின் சுயவாழ்க்கைக் குறிப்புகளை எடுத்தபோது, அவர்களது தோழர்கள்…

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௬ பத்திரிகைகளில் விளம்பரங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது பல பாடசாலைகள் திறக்கப்பட்டுக்கொண்டிருந்தன. புதிய மாணவர்களைக் கவர்ந்திழுக்க அவை இந்த விளம்பர முறையையே பயன்படுத்தின. பாடசாலைகளின் தராதரங்களை மதிப்பீடு செய்ய என்னிடம் எந்தவித அளவுகோலும் இருக்கவில்லை. காவல்துறைப் பாடசாலை ஒன்றின் விளம்பரம் என் கருத்தைக் கவர்ந்தது. அதில் நுழைவுத் தகுதித்தேர்வை எழுதும் முன்பு சவுக்கார உற்பத்திப் பாடசாலை பற்றிய விளம்பரம் ஒன்றை படித்தேன். இதற்கு போதனை எதுவும் தேவையாக இருக்கவில்லை. உணவும் தங்கும்…