இந்தியத் துணைக்கண்டத்தின் உற்பத்தி முறை

(தைமூர் ரஹ்மான் ஒரு பாகிஸ்தானிய கல்வியாளர், இசைக்கலைஞர் மற்றும் சோசலிச அரசியல் ஆர்வலர். இவர் பாகிஸ்தானின் மஸ்தூர் கிசான் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். அவர் முன்னணி கித்தார் கலைஞராகவும், லால் என்ற முற்போக்கான இசைக் குழுவின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார். அவர் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிக்கிறார்) பாகிஸ்தானின் வர்க்க கட்டமைப்பு என்ற நூலின் ஆசிரியர் தைமூர் ரஹ்மான் நியூஸ்கிளிக் என்ற ஊடகத்திற்கு இந்நூல் பற்றி YOUTUBE இல் அழைத்த வாய்வழி அறிமுகத்தின் தமிழாக்கமே … இந்தியத் துணைக்கண்டத்தின் உற்பத்தி முறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

மொகஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரீகம்

சிந்து நதி சமவெளி நாகரீகம் குறித்து தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அது திராவிட நாகரீகம் என்பதும் இன்று ஐயந்திரிபற நிறுவப்பட்டுள்ளது. ஆனால் தொடக்கத்தில், அதாவது இந்த நாகரீகம் அகழ்ந்து கண்டெடுக்கப்பட்ட காலத்தில் அது ஆரிய நாகரீகம் என்றே அறிவிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிவந்த அந்தப் பொய்யை ஹிராஸ் பாதிரியார் என்பவர் தான் உடைத்து அது திராவிட நாகரீகம் என உறுதியாக வெளிப்படுத்தினார். அண்மையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், தெற்காசிய தொல்லியல் துறையில் சிந்து சமவெளி மக்களின் … மொகஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரீகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

திப்பு: விடுதலைப் போரின் முன்னோடி

எதிர்வரும் நவம்பர் 20ம் தேதி திப்புவின் பிறந்த நாள். திப்பு என்றாலே பார்ப்பனியத்துக்கு வேப்பங்காயாய் கசக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கர்நாடக மாநிலத்தில் அரசு தொலைக்காட்சியில் இராமாயணம் ஒளிபரப்பட்டுக் கொண்டிருந்த போது, திப்புவின் வரலாற்றுத் தொடரை ஒளிபரப்ப முன்வந்தது ஒரு தொலைகாட்சி நிறுவனம். அதற்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, இது கற்பனைக் கதை எனும் முன்னொட்டுடன் திப்புவின் வரலாறு ஒளிபரப்பப்பட்டது. அதாவது, நடந்தது என்பதற்கு எந்தவித் சான்றும் இல்லாத, வெறும் புராணமான இராமாயணம் எந்த முன்னொட்டும் இல்லாமல் … திப்பு: விடுதலைப் போரின் முன்னோடி-ஐ படிப்பதைத் தொடரவும்.