சட்டவிரோத குடியேறியவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பெங்களூருக்கு வெளியே 40 கி.மீ தூரத்தில் கட்டப்பட்ட கர்நாடக அரசாங்கத்தின் தடுப்பு முகாம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் விசா காலாவதியான ஒரு சூடான் நாட்டவர் இங்கு தடுத்து வைக்கப்பட்ட முதல் நபராகிவிட்டார். பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தில் நெலமங்கலாவுக்கு அருகிலுள்ள சோண்டேகோப்பா கிராமத்தில் அமைந்துள்ளது இந்த தடுப்பு முகாம். இது இந்த மாநிலத்தில் திறக்கப்பட்ட முதல் தடுப்பு முகாமாகும். இதன் கட்டுமானம் முடிவடைந்து ஒரு வருடம் கழித்து, இந்த அக்டோபர் … CAA: முள்வேலி தடுப்பு கொட்டடிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.