அதீனிய அரசின் உதயம் – 3

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 21 ஒரு இனக்குழுவில் இப்படிப்பட்ட பத்து அலகுகள் (டேம்கள்) இருந்தன. பழைய குல இனக்குழுவிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இது ஸ்தல இனக்குழு என்று இப்பொழுது சொல்லப்பட்டது. ஸ்தல இனக்குழு என்பது சுயாட்சியுள்ள அரசியல் நிறுவனம் மட்டுமின்றி, ஒரு இராணுவ அமைப்புமாகும். அது ஒரு பிலார்ஹை, அதாவது இனக்குழுவின் தலைவனைத் தேர்ந்தெடுத்தது, அவன் குதிரைப் படைகளுக்குத் தலைமை தாங்கினான்; மேலும், அது காலாட்படைகளுக்குத் தலைமை தாங்குவதற்கு டாக்ஸியார்ஹையும் இனக்குழுப் பிரதேசத்தில் … அதீனிய அரசின் உதயம் – 3-ஐ படிப்பதைத் தொடரவும்.

அதீனிய அரசின் உதயம் – 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 20 சொலோனுக்கு முன்பு, திட்டவட்டமாகக் கூற முடியாத ஒரு காலத்தில் ஒவ்வொரு இனக்குழுவிலும் பன்னிரண்டு நௌக்ரரிகள் எனப்படும் சிறு பிரதேச மாவட்டங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு நௌக்ரரியும் ஒரு யுத்தக் கப்பலைத் தயாரித்து அதனுடன் சாதனமும் நபர்களும் தர வேண்டியிருந்தது. மேலும், இரண்டு குதிரை வீரர்களையும் அனுப்ப வேண்டும். இந்த ஏற்பாடு குல அமைப்பை இரண்டு முனைகளில் தாக்கியது: முதலாவதாக, அது உருவாக்கிய சமூக அதிகாரம் ஆயுதமேந்திய மக்கள்தொகை மொத்தத்துடன் … அதீனிய அரசின் உதயம் – 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

அதீனிய அரசின் உதயம் – 1

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 19 அரசு எப்படி வளர்ச்சியடைந்தது, குல அமைப்பின் சில உறுப்புகள் எப்படி மாற்றப்பட்டன, புதிய உறுப்புகள் தோன்றியதால் வேறு சில எப்படி அகற்றப்பட்டன, முடிவில் எல்லாமே உண்மையான அரசாட்சி உறுப்புகளால் எப்படி அழிக்கப்பட்டன, குலங்கள், பிராட்ரிகள், இனக்குழுக்கள் மூலம் தற்காத்து கொண்டிருந்த உண்மையான “ஆயுதமேந்திய மக்களுக்கு” பதிலாக அரசாட்சி உறுப்புகளின் சேவையிலிருக்கின்ற, ஆகவே மக்களுக்கு எதிராகவும் உபயோகிக்கப்படக் கூடிய ஆயுதமேந்திய “சமூக அதிகாரம்” எப்படி ஏற்பட்டது? இவை அனைத்தையும் … அதீனிய அரசின் உதயம் – 1-ஐ படிப்பதைத் தொடரவும்.