குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 30 சுதந்திரமான மனிதன் அடிமை என்ற வேறுபாட்டுடன். பணக்காரன் ஏழை எனும் வேறுபாடும் சேர்ந்து கொண்டது. புதிய உழைப்புப் பிரிவினையுடன் சேர்ந்து வர்க்கங்களின் அடிப்படையில் சமுதாயத்தில் புதிய பிரிவினை ஏற்பட்டது. பல்வேறு குடும்பத் தலைவர்களின் செல்வத்தில் ஏற்பட்ட வேறுபாடுகள் பொதுவுடமை வீட்டுச் சமூகங்களை – அவை எங்கெல்லாம் இனியும் இருந்தனவோ அங்கே – அழிந்து போகச் செய்தன. இது சமூகத்தின் சாதனங்களின் அடிப்படையில் நிலத்தை பொதுவில் பயிரிடுவதை முடிவுக்குக் … அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: அநாகரீக நிலை
அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 1
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 29 மாபெரும் தனித்தனி உதாரணங்களான கிரேக்க, ரோமானிய, ஜெர்மானிய உதாரணங்களிலே குல அமைப்பு கலைந்து மறைந்து போனதை அடையாளங் கண்டு கூறினோம். முடிவாக, அநாகரீக நிலையின் தலைக்கட்டத்தில் ஏற்கனவே சமுதாயத்தின் குல அமைப்பை பலவீனப்படுத்தி வந்த, நாகரீக நிலை தோன்றியதும் முழுமையாக ஒழித்தும் விட்ட பொதுவான பொருளாதார நிலைமைகளை பரிசீலிப்போம். இதற்கு மார்கன் எழுதிய நூல் தேவைப்படுகின்ற அளவுக்கு மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலும் தேவைப்படும். குலம் என்பது … அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 1-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாசாரக் கட்டங்கள்
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 5 மனித குலத்தின் ஏடறியா வரலாற்றுத் துறையில் திட்ட வட்டமான ஒழுங்குமுறையை நுட்பமான அறிவுடன் புகுத்த முயன்றவர்களில் மார்கனே முதல்வராவார். முக்கியமான ஆதாரங்கள் இனிமேல் கிடைத்து, திருத்தங்களுக்கு அவசியம் ஏற்பட்டாலொழிய அவருடைய பகுப்புமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று எதிர் பார்க்கலாம். காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலை, நாகரிக நிலை என்னும் மூன்று பிரதான சகாப்தங்களில் அவர் முதல் இரண்டு நிலைகளைப் பற்றியும் மூன்றாவது நிலைக்கு மாறிச் செல்வதைப் … ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாசாரக் கட்டங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.