இந்து மனசாட்சியும் பொது அமைதியும் வேறு வேறு அல்ல

தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் 70 ஆண்டுகளைக் கடந்து உச்ச நீதிமன்றம் பாபரி பள்ளிவாசல் வழக்கில் தன் இறுதித் தீர்ப்பை வழங்கி விட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்றிருக்கின்றன. மக்கள் இதை வரவேற்று அமைதி காக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றன. சமூக ஆர்வலர்கள் அதாவது நடுநிலைவாதிகளும் அப்படியே கூறியிருக்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள், 144 தடை உத்தரவு போட்டு பயங்காட்டியிருந்தாலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நாடு அமைதியாகவே இருக்கிறது. பொது அமைதிக்காக நாட்டு மக்கள் … இந்து மனசாட்சியும் பொது அமைதியும் வேறு வேறு அல்ல-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேர்தல் முடிவு: பின்வாயால் சிரிக்கும் மக்களாட்சி

உத்திரப்பிரதேசம், உத்தர்காண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு பல கட்டங்களாக தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இவைகளில் உத்திரப்பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கின்றது. பஞ்சாப்பில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்திருக்கிறது.  மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டாலும் அதிக இடங்களைப் பிடித்த கட்சியாக வந்துள்ளது. ஓட்டுக் கட்சிகள் தேர்தல்களை எப்படி எதிர் கொள்கின்றன என்பதற்கு புதிதாக விளக்கம் கூற வேண்டிய … தேர்தல் முடிவு: பின்வாயால் சிரிக்கும் மக்களாட்சி-ஐ படிப்பதைத் தொடரவும்.

கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு அறுபது ஆண்டுகள் எதற்கு?

ஆயிரம் ஆயிரமாய் காவலர்கள் பாதுகாப்பு, ஊர்வலம் செல்லத்தடை, ஊரடங்கு என ஏகத்துக்கும் பீதியூட்டப்பட்ட தீர்ப்பு(!) வந்தேவிட்டது. சுற்றிவளைத்து இந்துப் பாசிச வெறியர்களின் செயல் சரியானது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ள‌லாம். என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம். மூன்று நீதிபதிகள் (அதில் ஒருவர் முஸ்லீம்) அடங்கிய பென்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மசூதியாக இருந்ததை உடைத்துத் தள்ளிவிட்டு அந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தம் கோவில் கட்டிக்கொள்ளுங்கள், போனால் போகிறதென்று முஸ்லீம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் தருகிறோம் என்று … கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு அறுபது ஆண்டுகள் எதற்கு?-ஐ படிப்பதைத் தொடரவும்.