உச்சா மன்றத்தை தடை செய்வோம்

  நீட் தேர்வுக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக தமிழகம் போராடி வருகிறது. ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் கூடியதைப் போல் மெரினாவிலோ அல்லது வேறெங்கேனுமோ மாணவர்கள் இளைஞர்கள் கூடிவிடக் கூடாதே என்று தமிழகத்தின் ஒட்டுமொத்த காவல்துறையும் விழிப்புடன் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. குக்கிராமங்களின் ஆளே இல்லாத பேருந்து நிலையங்களில் கூட காக்கிக் காலிகள் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்றம் என்ற பெயரிலிருக்கும் உச்சுக்குடுமி மன்றமான உச்சா மன்றம் நீட்டுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்க முடியாது என்று … உச்சா மன்றத்தை தடை செய்வோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.