குண்டு வைத்து நாட்டை பிளக்கிறது பாஜக

  பாஜக மக்கள் விரோத அமைப்பு தான். சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் விரோதமான அமைப்பு தான் அது என்பதில் கொஞ்சமும் ஐயம் இல்லை. அந்த வகையில் இது பழைய செய்தி தான். ஆனால் அதை ஒரு பாஜக தொண்டர் ஒருவர் கூறுவது தான் இந்த செய்தியில் இருக்கும் முக்கியத்துவம். இது காலை மலரில் வந்த செய்தி     பயங்கரவாதிகளுக்கு குண்டுகளை பாஜக, RSS மூலம் தயாரிக்கின்றது….. இவர்கள் இவ்வாறு தொடர்ந்து செய்வார்களானால், மோடி … குண்டு வைத்து நாட்டை பிளக்கிறது பாஜக-ஐ படிப்பதைத் தொடரவும்.

எழுவர் விடுதலை: சிக்கலும் விடுதலையும் ஒன்றே

ராஜிவ் கொலைக் குற்றவாளிகள்(!) எழுவரின் விடுதலை நீதி மன்றத் தீர்ப்பாலும், ஜெயாவின் அறிவிப்பாலும் மீண்டும் பற்றி எறிந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ், பிஜேபி விடுதலைக்கு எதிராகவும், திமுக சற்றே அடக்கி வாசித்தும், அதிமுக, தமிழினவாதிகள் விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் திமுகவை, கருணாநிதியை திட்டுவது தான் தமிழினவாதிகளின் ஈழ ஆதரவாளர்களின் தொல்காப்பியமாக ஆகியிருக்கிறது. அந்த அடிப்படையில் எழுவர் விடுதலை குறித்த குரல்கள், மெய்யாக அவர்களின் விடுதலை எனும் எல்லையை கடந்து, அதிமுக அமைச்சர்களே (அமைச்சர்கள் என்பது … எழுவர் விடுதலை: சிக்கலும் விடுதலையும் ஒன்றே-ஐ படிப்பதைத் தொடரவும்.