எண்ணெயைப் பின்புலமாகக்கொண்டு கட்டப்பட்டதுதான் ‘பெட்ரோ டாலர் மூலதனக் கோட்டை’ என்பதும் அந்த டாலர் நிதி மூலதனம் உலக முழுக்க பாய்வதற்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டதுதான் ‘ஒற்றை துருவ உலக ஒழுங்கு விதி’ (Monopoly rules based world order) என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதலே இந்தக் கோட்டை, விரிசல்களைக் கண்டு வந்திருந்தாலும் 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு விரிசல்கள் பெரிதாகி, ஓட்டைகள் வெளியே தெரிய ஆரம்பித்தது. டாலரைத் தவிர்த்துவிட்டு ஓட்டைகளின் வழியே ஒழுகி … நிலைகுலைக்கப்படும் தெற்காசியா-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஆப்கானிஸ்தான்
இஸ்லாமிய மதவாத அமைப்புகள் + கமல் = விஸ்வரூப ஆட்டங்கள் .. .. .. ?
பிதுங்கி வழியும் கூட்டமான ஒரு பேரூந்துப் பயணம். ஒரு பெரியவர் பையில் தன்னுட்டைய ஏதோ தேவைக்காக பணம் எடுத்துச் செல்கிறார். இதை அறிந்த ஒரு திருடன் கமுக்கமாக பையைக் கிழித்து பணத்தை திருடி விட்டான். பின்னர் இதை உணர்ந்த பெரியவர், பணம் திருடு போனதை விட்டு விட்டு “என் பையைக் கிழித்து விட்டான்” “என் பையைக் கிழித்து விட்டான்” கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால் அவரை எப்படி புரிந்து கொள்வீர்கள்? தன்னை காமெடியனாய் நினைத்துக் கொண்டு … இஸ்லாமிய மதவாத அமைப்புகள் + கமல் = விஸ்வரூப ஆட்டங்கள் .. .. .. ?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இராணுவச்செலவு அதிகரிப்பு: நாட்டு மக்களைப் பாதுகாக்கவா?
இந்தியாவின் வெறிபிடித்த ஆயுதக்குவிப்பின் பின்னே, அதன் பிராந்திய மேலாதிக்க நோக்கங்கள் மறைந்துள்ளன. நிதியமைச்சர் அண்மையில் சமர்ப்பித்த பட்ஜெட்டில், இந்திய ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் தொகை ரூ.1,47,344 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது, இது 8.13 சதவீதம் அதிகம். "பாதுகாப்பான எல்லைகள், பதுகாப்பான வாழ்க்கை என்பதுதான் வளர்ச்சியை துரிதப்படுத்தும். எனவே தான் இராணுவச்செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று இப்பூதாகரச் செலவை நியாயப்படுத்துகிறார், நிதியமைச்சர். அனைத்து தெற்காசிய நாடுகளின் இராணுவச்செலவுகளை விட, பல மடங்கு அதிகமாக இந்திய அரசு தனது இராணுவத்திற்கு … இராணுவச்செலவு அதிகரிப்பு: நாட்டு மக்களைப் பாதுகாக்கவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.