தில்லி தேர்தல் – அடுத்த மோடி தயாராகிறார்

தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கேஜ்ரிவால் பெருவெற்றி அடைந்திருப்பது ஓட்டுக்கட்ட்சி அரசியல்வாதிகளிடையே சலசலப்பையும், மக்களிடையே ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது. இத்தேர்தலுக்கு முன்பாகவே முடிவு தெரிந்ததைப் போல் சுரத்தின்றியே காங்கிரஸ் செயல்பட்டது. இதனால் ஆம் ஆத்மிக்கும் பா.ஜ.க வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை கொட்டிக் கொண்டிருந்தன. அதிலும் மோடியை ஜாக்கி வைத்து தூக்குவதற்கு ‘செயற்கரிய’ அனைத்தையும் செய்தன. ஆம் ஆத்மியின் வெற்றியை தடுக்க முடியாது என்று தெரிந்த பின்பும் … தில்லி தேர்தல் – அடுத்த மோடி தயாராகிறார்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கேஜரிவால், நோட்டோ – வழுக்குப் பாறைகள்

அண்மையில் நடந்து முடிந்த நான்கு மாநில தேர்தல் முடிவுகளின் மூலம் ஆம் ஆத்மி அரவிந்த் கேஜரிவாலும், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வாக்காக அளிக்கலாம் எனும் நோட்டோ முறையும் விவாதத்தைக் கிளப்பி வரவேற்பை பெற்றிருகின்றன. தேர்தல் காலங்களில் வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்களிடம் இவை புதிய நம்பிக்கையை தோற்றுவித்திருக்கின்றன. அரசும் கட்சிகளும் அப்படித்தான் மக்களிடம் பிரச்சாரம் செய்ய விரும்புகின்றன. ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது.   அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தேர்தலில் வாக்களித்து, ஜனநாயகக் … கேஜரிவால், நோட்டோ – வழுக்குப் பாறைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.