விடுதலைப் புலிகளையும் கம்யூனிஸ்டுகளையும் ஒப்பிட்டு பலரும், பல போதுகளில், பல்வேறு விதங்களில் பேசி வந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட பிறகும் கூட இந்த ஒப்பீடுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இன்று இலங்கையின் நிலை வேறு. இன்று இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் மக்களின் எழுச்சிக்கு பலரும் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் கொன்றளித்ததன் வினை என்று பொழிப்புரை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதன் வழியே விடுதலைப் புலிகள் குறித்த பெருமிதம் மீண்டும் உருவாக்கப்படுகிறது. இந்த சூழலில் ஓரிரு ஆண்டுகள் பழமையான … விடுதலைப் புலிகளும் கம்யூனிஸ்டுகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஆயுதப் போராட்டம்
வளைகுடாவில் வேலை செய்யும் முஸ்லீம்களே! நீங்கள் டி.என்.டி.ஜே வுக்கு பணம் அனுப்பவில்லையா?
விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 4 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பகுதி நான்கை படிக்க இங்கே சொடுக்குங்கள். 4.1, 4.2 கற்பனை உரையாடலின் மூன்றாவது பகுதியைப் போலவே நான்காவது பகுதியிலும் கம்யூனிஸ்டின் வாதங்களே இடம் பிடித்திருக்கின்றன. என்றாலும், அதில் அரச பயங்கரவாதத்துக்கு துணை போகும் டி.என்.டி.ஜேவின் உளக்கிடையும் வாழைப் பழத்தில் ஏற்றப்படும் ஊசி போல் ஏற்றப்பட்டிருக்கிறது. அதை முஸ்லீம்கள் அடையாளம் கண்டு கொள்வது அவசியம். அதெப்படி, அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுக் … வளைகுடாவில் வேலை செய்யும் முஸ்லீம்களே! நீங்கள் டி.என்.டி.ஜே வுக்கு பணம் அனுப்பவில்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பதில் சொல்ல முடியாத டி.என்.டி.ஜே
விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 3 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பகுதி மூன்றை படிக்க இங்கே சொடுக்குங்கள். 3.1, 3.2 கற்பனை உரையாடலின் மூன்றாவது பகுதியில் கம்யூனிஸ்டின் வாதங்களே இடம்பிடித்திருக்கின்றன. அந்த வாதங்களுக்கு முறையான பதிலேதும் சொல்லாத அல்லது சொல்ல முடியாத சகோதரர்(!) ஃபாசில், சில இட்டு நிரப்பல்களைச் செய்துள்ளார். அவர்களின் வழக்கமான “குரானில் அனைத்துக்கும் தீர்வுண்டு” “நாத்திகர்கள், மாற்று மதத்தவர்களுடன் விவாதம் புரிந்து மார்க்கத்தை புரிய வைத்திருக்கிறோம்” “இஸ்லாம் சாந்தியும் … பதில் சொல்ல முடியாத டி.என்.டி.ஜே-ஐ படிப்பதைத் தொடரவும்.