இந்துத்துவ காவி பாசிஸ்ட்டுகளால் அப்பாவி இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போலியான செய்திகளும், தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு இந்துத்துவ பாசிஸ்ட்டுகள் உருவாக்க முயலும் இஸ்லாமிய வெறுப்புணர்வு எவ்வாறு அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதை விளக்குகிறார் - உளவியல் ஆற்றுப்படுத்துனர், தோழர் வில்லவன் ராமதாஸ். Villavan Ramadoss பாருங்கள், பரப்புங்கள். https://www.youtube.com/watch?v=zB4dFfaeTXE
குறிச்சொல்: இந்துத்துவம்
இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? பகுதி 2
இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? கட்டுரையை வெளியிட்டதன் பின் நண்பர் சாதிக் சமத் அவர்களிடமிருந்து முகநூல் தனிச் செய்தியில் வந்த எதிர் வினைகள் கீழே. 1400/வருட செய்தியை எப்படி அண்மை செய்தியோடு ஒப்பிடு செய்கிறீர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை, மௌலவிகளை, மீட்டுருவாக்கத்தை அம்பலப்படுத்த வேண்டும். அதேநேரம் அது எளிய முஸ்லீம்களை நம்முடன் ஐக்கியப்படுத்தும் முனைப்பும் அதில் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாத எதுவும் நம்முடைய நோக்கத்தை சிதைக்கவே செய்யும். நண்பர் சாதிக் சமத் அவ்வாறு சிதைக்க விரும்ப மாட்டார் என … இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? பகுதி 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா?
அண்மையில் நண்பர் சாதிக் சமத் முகநூலில் பதிவொன்றை இட்டிருந்தார். அதன் உள்ளடக்கத்தை அவரின் சொற்களாலேயே குறிப்பிடுவதென்றால், சிந்தாந்த அடிப்படியில் ஹிந்துவமும் இஸ்லாமும் வேறு வேறு அல்ல என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும் இந்துதுவ பாஸிசத்திற்கு எதிராக முஸ்லிம் மௌலவிகளுடன் கை கோர்த்து போராடலாம் என்று எண்ணினால் அதைவிட முட்டாள்தனம் எதுவுமே இல்லை இரண்டு இஸங்களும் நம்மை போன்ற சாதி கடவுள் மறுப்பாளர்களுக்கு எதிரானதே என்பதை பலர் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள் கோவை குண்டு வெடிப்பு, இலங்கை தேவலாய குண்டு … இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கோவை ஃபாரூக்: இரண்டு முனையிலும் முன்னேற்றமில்லை
கடந்த 16/03/2017 அன்று இரவு திராவிடர் விடுதலைக் கழக செயற்பாட்டாளர் தோழர் ஃபாரூக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இரண்டு வாரங்களைக் கடந்த பின்னும் அதன் அதிர்வலைகள் அடங்கவில்லை. அந்த அளவுக்கு அந்தப் படுகொலையின் தாக்கம் இருக்கிறது. முதலில், ஒரு பெரியாரிய செயற்பாட்டாளரை இஸ்லாமிய மதவாதிகள் கொல்லத் துணிவார்களா? எனும் கேள்வி முதன்மையானது. அடுத்து, இந்தப் படுகொலையின் பிறகான எதிரொலிப்புகள் இஸ்லாமிய இயக்கங்களிடமிருந்தும், பெரியாரிய, இன்னும்பிற சமூக இயக்கங்களிலிருந்தும் மிக நிதனாமான, உணர்ச்சிவயப்படாத அணுகுமுறை. இந்தக் … கோவை ஃபாரூக்: இரண்டு முனையிலும் முன்னேற்றமில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.
பிரபலமடைய வேண்டுமா? லட்சங்களுடன் அணுகுங்கள்: ஸ்ரீராம சேனை
அண்மையில் உச்ச நீதி(!) மன்றம் உண்மையை வரவழைக்க நார்கோடிக் சோதனைகள் செய்யக்கூடாது என்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. ஆனால் அதை விட எளிய ஒரு சோதனைமுறை இருக்கிறது. இந்து வானரப் படைகளிடம் காமிராவை மறைத்து கொண்டு போய்விட்டால் போதும் உண்மைகள் வெளிவந்துவிடும். பங்காரு லட்சுமணன் தொடங்கி குஜராத் தாக்குதல் வரை இதற்கு அனேக எடுத்துக்காட்டுகள் உண்டு. காமிராவை திறந்து தன்னுடைய லீலைகளை காற்றுவாங்க அனுப்பிவைத்த நித்யானந்தாவின் வாசம் அடங்குவதற்கு முன் முத்தாலிக் கலவரம் நடத்த 60 லட்ச … பிரபலமடைய வேண்டுமா? லட்சங்களுடன் அணுகுங்கள்: ஸ்ரீராம சேனை-ஐ படிப்பதைத் தொடரவும்.