அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 30 சுதந்திரமான மனிதன் அடிமை என்ற வேறுபாட்டுடன். பணக்காரன் ஏழை எனும் வேறுபாடும் சேர்ந்து கொண்டது. புதிய உழைப்புப் பிரிவினையுடன் சேர்ந்து வர்க்கங்களின் அடிப்படையில் சமுதாயத்தில் புதிய பிரிவினை ஏற்பட்டது.  பல்வேறு குடும்பத் தலைவர்களின் செல்வத்தில் ஏற்பட்ட வேறுபாடுகள் பொதுவுடமை வீட்டுச் சமூகங்களை – அவை எங்கெல்லாம் இனியும் இருந்தனவோ அங்கே – அழிந்து போகச் செய்தன. இது சமூகத்தின் சாதனங்களின் அடிப்படையில் நிலத்தை பொதுவில் பயிரிடுவதை முடிவுக்குக் … அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

இராகோஸ் குலம் 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 16 பிராட்ரியில் சில குலங்கள் அமைந்திருந்தது போலவே மூலச்சிறப்பான வடிவத்தில் சில பிராட்ரிகளும் ஒரு இனக்குழுவாக அமைந்திருந்தன. சில சமயங்களில், மிகவும் பலவீனமான இனக்குழுக்களுக்குள் மத்திய கண்ணியாகிய பிராட்ரி இல்லாதிருந்தது. அமெரிக்காவிலுள்ள செவ்விந்திய இனக்குழுவின் தனித்தன்மையான குணாம்சங்கள் எவை? 1. அது சொந்த நிலப்பரப்பும் சொந்தப் பெயரும் கொண்டிருப்பது. ஒவ்வொரு இனக்குழுவும் எதார்த்தத்தில் குடியிருக்கின்ற பிரதேசத்துடன் கூடுதலாக வேட்டையாடுவதற்கும் மீன்பிடிப்பதற்கும் கணிசமான பிரதேசத்தைப் பெற்றிருந்தது. அதன் பிரதேசத்துக்கும் அடுத்த … இராகோஸ் குலம் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம்

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் - பகுதி 6 மார்கன் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் பகுதியை இராகோஸ் மக்கள் மத்தியில் கழித்தார். அவர்கள் நியூயார்க் மாநிலத்தில் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் (செனீகா என்ற) ஒரு இனக் குழுவினர் அவரைச் சுவீகரித்து ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே இருந்த இரத்த உறவுமுறை அவர்களுடைய மெய்யான குடும்ப உறவுமுறைக்கு முரண்பட்டிருந்தது என்பதை அவர் கண்டார். திருமணம் ஒவ்வொரு ஜோடிக்கிடையே நடைபெற்றது. இரு தரப்பினரும் திருமண உறவைச் சுலபமாக ரத்து செய்து … குடும்பம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 4 நான்காம் ஜெர்மன் பதிப்புக்கு 1891 இல் எழுதிய முன்னுரை பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி (பாஹோஃபென், மாக்லென்னான், மார்கன்) பகுதி 2 பாஹொஃபெனின் பெரிய நூல் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டது அதாவது இன்றைய குடும்பத்தின் வரலாற்றுக்கு முந்திய நிலையைப் பற்றி அக்காலத்தில் மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாக அக்கறை காட்டிய நாட்டின் மொழியில் எழுதப்பட்டது. இந்தத் துறையில் அவருக்கு அடுத்தவர் 1865 ஆம் ஆண்டில் வந்தார். … பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2-ஐ படிப்பதைத் தொடரவும்.