செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 25 குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள் மனிதப் பார்வையா? இறைப் பார்வையா? எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு: நட்சத்திரங்களும் நகைப்புக்குறிய வாதங்களும் நட்சத்திரங்கள் குறித்து குரான் கூறியிருக்கும் சில வசனங்கள் நகைப்புக்கிடமானவைகளாக இருக்கின்றன, அறிவியல் பார்வையாக இல்லை என்பது எடுத்துக் காட்டப்பட்டிருந்தது. குறிப்பாக அந்தப் பதிவில் மூன்று கருத்துகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இந்த மூன்று கருத்துக்களையும் நண்பர் இஹ்சாஸ் எவ்வாறு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது முதன்மையான விசயமாக இருக்கிறது. முதலாவதாக, … குரானின் நட்சத்திரங்களும், இஹ்சாஸின் சமாளிப்புகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.