பெங்களூரு வன்முறை: எதிலிருந்து புரிந்து கொள்வது?

நேற்று இரவு பெங்களூருவில் வன்முறை வெடித்தது, கடைகள், வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையை அடக்க கண்ணீர்புகை குண்டு வீசியும் அடங்காததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் மூன்று பேர் மரணமடைந்தனர். தற்போது நிலமை கட்டுக்குள் உள்ளது, என்றாலும் நகரின் பல இடங்களில் மக்கள் கூட தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படித் தான் செய்திகள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன் தில்லியில் சங்கிகள் வன்முறை செய்தார்கள். இப்போது பெங்களூருவில் முஸ்லீம்கள் வன்முறை செய்திருக்கிறார்கள். இரண்டுமே கண்டிக்கத் தக்கது என்று ஒப்பீட்டு … பெங்களூரு வன்முறை: எதிலிருந்து புரிந்து கொள்வது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 2

  கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் எனும் கட்டுரைக்கு எதிர்வினையாக சில கருத்துகள் வந்திருந்தன. அவை அந்தக் கட்டுரை எந்த விதத்தில் பயணப்பட்டிருந்ததோ அதை மறுதலிக்காமல், அதேநேரம் அந்தக் கட்டுரையின் மையப் பொருளை மறுப்பதாக இருந்தன.  இவை அந்தக் கட்டுரையை பின்னூட்டங்களின் பாதையில் இன்னும் தெளிவாக விளக்குவதற்கான வாய்ப்பை அளித்ததாக நான் கருதுகிறேன்.  அந்த அடிப்படையில் வளரும் இக்கட்டுரையை முந்திய கட்டுரையின் தொடர்ச்சியாக கொள்க. முதலில் ஓர் அடிப்படையை தெளிவுபடுத்தி விடலாம். நாத்திகம் என்பது முழுமையடையாத ஒன்று. … கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.