குரானின் நட்சத்திரங்களும், இஹ்சாஸின் சமாளிப்புகளும்

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 25 குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள் மனிதப் பார்வையா? இறைப் பார்வையா? எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு: நட்சத்திரங்களும் நகைப்புக்குறிய வாதங்களும்   நட்சத்திரங்கள் குறித்து குரான் கூறியிருக்கும் சில வசனங்கள் நகைப்புக்கிடமானவைகளாக இருக்கின்றன, அறிவியல் பார்வையாக இல்லை என்பது எடுத்துக் காட்டப்பட்டிருந்தது. குறிப்பாக அந்தப் பதிவில் மூன்று கருத்துகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இந்த மூன்று கருத்துக்களையும் நண்பர் இஹ்சாஸ் எவ்வாறு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது முதன்மையான விசயமாக இருக்கிறது.   முதலாவதாக, … குரானின் நட்சத்திரங்களும், இஹ்சாஸின் சமாளிப்புகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்காவின் பாதுகாப்பு: அபயமா? அலம்பலா?

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 24 மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா? எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு: அபயமளிக்கும் நகரமும் ஆய்வின் சிகரமும் அம்பலம்.   முதலில் இரண்டு அம்சங்களை விளக்கி விடலாம் என எண்ணுகிறேன். 1) ஒரு கருத்தை எழுதுவதற்கு ஒரே நேரத்தில் எல்லா தரவுகளையும் பயன்படுத்த வேண்டியதில்லை. எல்லா தரவுகளையும் கவனத்தில் கொண்டு ஒருசிலவற்றை ஆதாரங்களாக தந்து எழுதுவது இயல்பானது. அதுபோல அதற்கு மறுப்பு எழுதும் போது எடுத்துக்காட்டப்பட்ட ஆதாரத்தை மட்டுமல்லாது கட்டுரையின் … மக்காவின் பாதுகாப்பு: அபயமா? அலம்பலா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நூஹின் கப்பல்: உண்மையல்ல புராணக் குப்பையே

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 22 நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இசாஸின் பதிவு: நூஹின் கப்பல்: புரானக்கதயல்ல! உண்மைக்கதை! நூஹின் கப்பல் புராணக் குப்பைதான் என்பதற்கு அந்தப் பதிவில் சில அம்சங்களைக் குறிப்பிட்டிருந்தேன். நங்கூரமாக காட்டப்படும் கல் குறித்த ஐயம், கப்பலின் அளவுகள் குறித்த ஐயம், ஆய்வாளர்களின் முடிவுகள், உலகம் முழுமைக்குமாக ஒரு ஊழிப் பெருவெள்ளம் உலகில் ஏற்பட்டதா எனும் ஐயம் போன்றவை. நூஹின் கப்பல் உண்ண்ண்ண்ண்ண்மைதான் என அழுத்தமாக கூற விரும்பும் நண்பர் இஹ்சாஸ் … நூஹின் கப்பல்: உண்மையல்ல புராணக் குப்பையே-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 21

பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை (https://senkodi.wordpress.com/2010/03/26/fir-awn/) எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு: பிர் அவ்னும் பிதற்றும் செங்கொடியும் (http://ihsasonline.wordpress.com/2012/10/09/firawn_and_senkodi/) நான் பிதற்றியிருப்பதாக கூறியிருக்கும் நண்பர் இஹ்சாஸ் தன்னுடைய பதிவில் பிதற்றாமல் கூறியிருப்பது என்ன? இதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், பிர் அவ்னின் உடல் குறித்து நான் என்னுடைய கட்டுரையில் எழுப்பியிருந்த கேள்விகளை தெரிந்து கொள்வது அவசியம். 1) பிர் அவ்ன் என்பது தனியாக எந்த மன்னனையும் குறிக்காது. சோழ மன்னன் பாண்டிய மன்னன் என்பதுபோல் … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 21-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 18

பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு   தெளிவாக இருக்கும் ஒன்றை எப்படி குழப்பிக் காண்பிப்பது என்பது குறித்து யாரும் அறிய வேண்டுமானால் அவர்கள் தாராளமாக நண்பர் இஹ்சாஸை அணுகலாம். அந்த அளவுக்கு குழப்பியிருக்கிறார், அதாவது பழப்பிக் காட்ட முயற்சித்து முடியாமல் பரிதாப முகம் காட்டி நிற்கிறார். பாலும் தேனும் எப்படி உருவாகிறது என்பதை குறிப்பிட்ட வசனங்கள் சுட்டிக்காட்டுவதாய் மதவாதிகள் கூறுகிறார்கள். ஆனால் மதவாதிகள் கூறுவது போல் அல்லது குரான் … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 18-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 17

கோள்களும் அதன் விசையும் குரானின் தேற்றங்கள்   எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு     கோள்களும் விசைகளும் பற்றிய குரான் வசனங்களில் நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி எனும் சொல்லில் புவி ஈர்ப்பு விசையை ஏற்றி வைத்திருப்பது குறித்து எழுதியிருந்தேன். இதை எந்த விதத்திலாவது மறுத்திருக்கிறாரா? அல்லது அது புவி ஈர்ப்பு விசையைத்தான் குறிக்கிறது என்று எந்த விதத்திலாவது நிருவி இருக்கிறாரா? இரண்டையும் செய்யவில்லை. வெறுமனே உவமைக்கு மட்டும் உதாரணத்தைக் கூறி ‘மான் கராத்தே’ காட்டி … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 17-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்16

விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்   எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு   விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள் என்ற அந்தப் பதிவில் குரானின் மூன்று வசனங்களை எடுத்துக் கொண்டு அந்த வசனங்களில் அறிவியலும் இல்லை அவியலும் இல்லை என்று காட்டியிருந்தேன். ஆனால் நண்பர் இஹ்சாஸுக்கு அதில் இருப்பது ஏற்பா? மறுப்பா? என்பதே தெரியவில்லையாம். என்ன செய்வது அவர் அணிந்திருக்கும் பச்சைக் கண்ணாடி அவ்வளவு அடர்த்தியாய் இருக்கிறது. எனவே இன்னும் சற்று விரிவாகவே பார்ப்போம்.   … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்16-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்15

குரானின் மலையியல் மயக்கங்கள்   எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு   மலை குறித்து குரானில் கூறப்படுபவைகள் என்ன? பூமி உங்களை அசைத்து விடாதிருப்பதற்காக மலைகள் முளைகளாக அமைக்கபட்டிருக்கின்றன. மலையின் உயரம் அளவுக்கு பூமிக்குள் மனிதனால் செல்ல முடியாது. குரானின் இந்த இரண்டு கூற்றுகள் தான் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இவைகளை நண்பர் இஹ்சாஸ் எப்படி மறுத்திருக்கிறார்? ஒன்றுமே இல்லை. சொல்லப்போனால் மறுக்கவே இல்லை, கேலி செய்திருக்கிறார் அவ்வளவு தான். முதலில் எழுதப்பட்டிருந்ததை விளங்கிக் கொண்டாரா என்பதே … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்15-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்14

  அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள் ஏகத்துவத்தின் விதி ஒரு வரையாவிலக்கணம் 3   நண்பர் இஹ்சாஸ் எழுதும் மறுப்புக்கு மறுப்பை எடுத்துக் கொள்வதில்லை எனும் என் முடிவில் மாற்றம் எதுவும் (அவர் களத்துக்கு மீண்டும் வந்து விட்ட போதிலும்) நேரவில்லை. என்றாலும் விதி குறித்த விளக்கங்கள் மீண்டும் மீண்டும் அவசியப்படுகின்றன. அந்த வகையில் நண்பர் இஹ்சாஸ் ஏகத்துவத்தில் (இணையமா? இதழா?) வெளிவந்த கட்டுரையை மூன்று பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். முதல் பகுதி விதி குறித்து முன்னுக்குப் பின் முரணான … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்14-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 13

  கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு   இதுவரை நண்பர் இஹ்சாஸின் பதிவுகளுக்கு தொடரின் மீதான விமர்சனம், மறுப்புக்கு மறுப்பு என இரண்டையும் எடுத்துக் கொண்டு வரிசையாக பதிலளித்து வந்தேன். ஆனால் இந்தமுறை அவரின் மறுப்புக்கு மறுப்பை விட்டு விட்டு தொடர் மீதான விமர்சனத்தை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். காரணம், இத்தொடரின் கடந்த சில கட்டுரைகளுக்கு நண்பர் இஹ்சாஸ் பதில் எதையும் அளிக்கவில்லை. கைவிட்டுவிடுவதாக அறிவிக்கவும் இல்லை. பதில் கூறுவதிலிருந்து … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 13-ஐ படிப்பதைத் தொடரவும்.