மண்டைச் சுரப்பை உலகு தொழும்!

  இன்று செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த தினம்.   “தொண்டு செய்து பழுத்த பழம். தூய தாடி மார்பில் விழும். மண்டைச் சுரப்பை உலகு தொழும். மனக் குகையில் சிறுத்தை எழும்.”   பாவேந்தர் பாரதிதாசன் பெரியார் குறித்து எழுதிய வரிகள் இவை. ஆனால் பெரியார் என்றதும் கடவுள் மறுப்பாளர் என்றே பெரும்பாலானோர் எண்ணுகின்றனர். அது வானத்தை கிண்ணத்தை பிடித்து வைத்திருக்கிறேன் என்று சொல்வது போல் முழுமையற்றது. பெரியாரின் புரட்சிகரமான சிந்தனைகள் இன்னும் பரவலாக, … மண்டைச் சுரப்பை உலகு தொழும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.