காலக் கணக்கை கொரோனாவுக்கு முன் கொரோவுக்கு பின் என பிரிக்க வேண்டும் போலிருக்கிறது. ஒரு தொற்று நோயாக தொடங்கிய கொரோனா, நாட்டின் நிதி நெருக்கடி தொடங்கி எளிய மக்களின் அன்றாட வாழ்வில் தலையிட்டு மாற்றியமைத்தது வரை வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் தன்னுடைய பாதிப்பை நிகழ்த்தி இருக்கிறது. ஆனால் உலகையே மாற்றியமைத்த இந்த அனைத்து சுமைகளையும் கொரோனா கிருமியின் தலையில் ஏற்றி வைத்தால் அது குருவி தலையில் இமயமலையை ஏற்றி வைத்தது போலாகும். கொரோனாவின் பெயரால் இவை அனைத்தையும் … மீண்டும் மீண்டும் ஆபத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: உடல்நலம்
உணவு யுத்தம்
உணவு யுத்தம் - எஸ்.ராமகிருஷ்ணன் நூலின் முன்னுரையிலிருந்து, ‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட் ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உறையில் படமெடுத்து ஆடும் காராசாரமான நாகரீக பொட்டடோ சிப்ஸ்களையும் வரட்டு கௌரவத்துக்காக உண்பது. தற்கால நிலையில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் வாய் ருசிக்காக மட்டுமே … உணவு யுத்தம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
உடல் எனும் பொதுவுடமை சமூகம்
கொரோனா எனும் தொற்று நோய் அச்ச உணர்வு எனும் ஆயுதம் கொண்டு உலகை ஆண்டு கொண்டிருக்கும் காலகட்டம் இது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளில் பெரும்பாலானவை ஊரடங்கு எனும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சமூகத்தை பார்க்காமல் அல்லது பார்க்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அனைத்துக்கும், இந்த ஆறு மாத காலங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு ஆட்பட்டிருப்பதும், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து போனதும் காரணமாக இருக்கிறது. இந்த நோய்க்கு … உடல் எனும் பொதுவுடமை சமூகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
எவ்வளவு கொழுப்புடா உங்களுக்கு?
இன்றைய (15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை) தமிழ் இந்து நாளிதழின் கூட வரும் சொந்த வீடு இணைப்பிதழின் முதல் பக்கத்தில் பயோ செப்டிக் டேங்க் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் வாசகங்களைப் பாருங்கள். .. .. .. இந்த அசுத்தத்தின் மூலம் அசுரர்கள் நாம் குடிக்கும் நீர், உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று மூலம் நம் உடலில் புகுந்து ஆதிக்கம் செய்து .. .. .. .. .. .. நம் வேதத்தில் கண்டுள்ள முறைப்படி தேவ … எவ்வளவு கொழுப்புடா உங்களுக்கு?-ஐ படிப்பதைத் தொடரவும்.