வறுமை சூழுது… ஜாக்கிரதை!

மக்கள் என்ன தேவையைக் குறைத்தாலும் குறைக்க முடியாத தேவை உணவுத் தேவை என்று சொல்லப்படுவது உண்டு. அதேசமயம், சமூகத்தில் என்ன மாற்றம் நடந்தாலும் அது உடனடியாகப் பிரதிபலிப்பதும் உணவுச் சந்தையில்தான். உணவுப் பொருட்கள் விற்பனை எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டின் செல்வந்த நகரமான கோவை வியாபாரிகளிடம் பேசினேன். சையது - ஜாகீர் உசேன் சகோதரர்கள், அரிசி வணிகர்கள். ஊரடங்கு வரப்போகுதுன்னு தெரிஞ்சதும் மக்கள் கூட்டம் அலைமோதியதை வெச்சு, அரிசி யாவாரிங்க காட்ல அடைமழைதான்னு சொன்னாங்க. ஆரம்பத்துல அப்படித்தான் இருந்துச்சு. … வறுமை சூழுது… ஜாக்கிரதை!-ஐ படிப்பதைத் தொடரவும்.

பஞ்சத்தின் வயிற்றை மழை வந்து தீர்க்காது

நடப்பு ஆண்டில் பருவ மழை சரியாக பெய்யாத்ததால் அரிசி விளைச்சல் ஒரு கோடி டன் வரை குறையும் என வேளாண் அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து எந்த ஒரு நாட்டுக்கும் அரிசி ஏற்றுமதி செய்யப்படாது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். தினந்தோரும் நாளிதழ்களில் வாசிக்கையில் கண்ணில் பட்டு கடந்து போகும் இந்த செய்திகளின் வீச்சும் தாக்கமும் மக்களிடம் எந்த ஒரு ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை. காரணம் எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்தாத இந்தச்செய்தி சிக்கல் மிகுந்த நூல் கண்டின் … பஞ்சத்தின் வயிற்றை மழை வந்து தீர்க்காது-ஐ படிப்பதைத் தொடரவும்.