இந்தியத் துணைக்கண்டத்தின் உற்பத்தி முறை

(தைமூர் ரஹ்மான் ஒரு பாகிஸ்தானிய கல்வியாளர், இசைக்கலைஞர் மற்றும் சோசலிச அரசியல் ஆர்வலர். இவர் பாகிஸ்தானின் மஸ்தூர் கிசான் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். அவர் முன்னணி கித்தார் கலைஞராகவும், லால் என்ற முற்போக்கான இசைக் குழுவின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார். அவர் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிக்கிறார்) பாகிஸ்தானின் வர்க்க கட்டமைப்பு என்ற நூலின் ஆசிரியர் தைமூர் ரஹ்மான் நியூஸ்கிளிக் என்ற ஊடகத்திற்கு இந்நூல் பற்றி YOUTUBE இல் அழைத்த வாய்வழி அறிமுகத்தின் தமிழாக்கமே … இந்தியத் துணைக்கண்டத்தின் உற்பத்தி முறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜார்ஜ் பிளாய்ட்: கற்பித்தது என்ன?

கடந்த வாரம் மே 25ம் தேதி, அமெரிக்காவின் மின்னாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் எனும் கருப்பினத்தவர் அமெரிக்க காவல் துறையினரால் ஐயத்தின் பேரால் கைது செய்யும் போது மிருகத் தனமாக முழங்காலால் கழுத்தை நெறித்து கொலை செய்யப்படுகிறார். அவர் கடைசியாக பேசிய எனக்கு மூச்சு முட்டுகிறது எனும் வாக்கியத்தை முழக்கமாகக் கொண்டு அமெரிக்காவே போராட்டத்தால் பற்றி எரிகிறது. உலகிலேயே பாதுகாப்பு மிகுந்ததாக கருதப்படுகிற வெள்ளை மாளிகைக்குள்ளேயே போராட்டக்காரர்கள் நுழைந்திருக்கிறார்கள். உலகிலேயே மிகவும் ஆற்றலும் அதிகாரமும் கொண்டவராக கருதப்படும் … ஜார்ஜ் பிளாய்ட்: கற்பித்தது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இலுமினாட்டி: நகைக்கவும் தகுதியற்றது

வணக்கம் ராஜ்ரம்யா, ஆம். நீங்கள் குறிப்பிடுவது போல இலுமினாட்டி எனும் சொல் சமூக வலைதளங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை விளக்குவதற்கு வேறொரு புள்ளியிலிருந்து தொடங்கலாம். ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து உலகெங்கும் தற்போது வலதுசாரி அமைப்புகள் தலை தூக்கி வருகின்றன. தேர்தல் வெற்றிகளை சம்பாதித்திருக்கின்றன. இதை ஆராய்வோர்கள், உலகின் இந்த போக்கு கம்யூனிசம் தோல்வியடைந்து வருவதன் குறியீடு என்கிறார்கள். அதாவது, கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் ஆதரவளிப்பார்கள். தங்களுடைய பிரச்சனைகளை கம்யூனிஸ்டுகள் மூலம் தீர்த்துக் கொள்ள … இலுமினாட்டி: நகைக்கவும் தகுதியற்றது-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாசிச மோடி

பிரசன்னா, ராஜ் ரம்யா ஆகியோரின் கேள்விகளுக்கும், ஃபெரோஸ் அவர்களின் பின்னூட்டத்திற்குமான பதில்கள் தான் இந்த இடுகை. தோழர் செங்கொடி, ஆதிகால மனித சமூகம் பொதுவுடமை அமைப்பைக் கொண்டிருந்தது என பல ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். உங்களுடைய எழுத்துகளிலும் அக்கருத்து உள்ளது. எனவே, கார்ல் மார்க்ஸ் தன் எழுத்துகளின் மூலம் மீட்டுருவாக்கம் செய்த பொதுவுடமை கருத்தாக்கமானது, நமது ஆதி மனித சமூகம் கொண்டிருந்த ஒன்றுதானா? அல்லது அதன் அடிப்படையிலமைந்த, ஆனால் பல மாறுதல்களைப் பெற்ற ஒரு கருத்தாக்கமா? கார்ஸ் மார்க்ஸின் … பாசிச மோடி-ஐ படிப்பதைத் தொடரவும்.

அடிமை – பண்ணையடிமை வேறுபாடு என்ன?

தோழர் செங்கொடி,  ஆண்டான் - அடிமை சமூகத்திற்கும் நிலப்பிரபுத்துவ சமூகத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன? அதைப்பற்றி விளக்குமாறு அன்புடன்‍ கேட்டுக்கொள்கிறேன். திரு பிரசன்னா கேள்வி பதில் பகுதியிலிருந்து சமூக மாற்றம் என்பது அடிப்படையில் உற்பத்தி முறை மாறியதன் விளைவாக ஏற்படும் உற்பத்தி சக்திகளின் உறவு மாற்றத்தைக் குறிக்கும். ஆண்டான் அடிமை சமூகத்துக்கும், நிலப்பிரபுத்துவ சமூகத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் என்றால் அதன் பொருள் அடிமை உற்பத்திமுறையில் இருந்த மக்களின் உறவுநிலைக்கும், நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் இருந்த மக்களின் உறவு நிலைக்கும் இடையிலான … அடிமை – பண்ணையடிமை வேறுபாடு என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

துரோகி முகம்மதா? மார்க்ஸா? டி.என்.டி.ஜே பதில் சொல்லுமா?

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 7 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் ஏழாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  7.1, 7.2 முன்குறிப்பு: “விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே, கம்யூனிசம் நோக்கி” எனும் இந்தத் தொடர் ‘உணர்வு’ கும்பலின் தொடருக்கு மறுப்புரையாக வரிசையாக வெளிவந்து கொண்டிருந்தது. அந்த வகையில் ஆறாவது பகுதியாக வெளிவந்திருக்க வேண்டிய இது, வரிசையிலிருந்து மாறி, ஏழாவது பகுதியாக வெளிவருகிறது. காரணம், குறிப்பிட்ட அந்த ஆறாவது பகுதி டி.என்.டி.ஜே இணைய தளத்தில் … துரோகி முகம்மதா? மார்க்ஸா? டி.என்.டி.ஜே பதில் சொல்லுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.