போக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன?

  போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் 7 நாட்களை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் குடும்பத்தினர் போராட்டம், மக்களின் ஆதரவு என தொடர்ந்து விரிவடைந்து கொண்டும், வீரியமடைந்து கொண்டும் இருக்கிறது. இந்தப் போராட்டம் திடீரென நடைபெறவில்லை, தொடர்ச்சியாக நடைபெற்று வந்த போராட்ட முயற்சிகளின் தொடரியாகவே இந்த காலவரையற்ற போராட்டம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்பதையும், இந்தப் போராட்டத்தில் இருக்கும் நியாயத்தையும் மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். 7 நாட்களைக் கடந்த பின்பும் மக்கள் எதிர்ப்பு எதையும் பெரிதாக காட்டாதிருப்பத்லிருந்தே இது … போக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

போக்குவரத்து வேலைநிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன?

நேற்று அரசுப் பேரூந்து நடத்துனர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். 15ம் தேதி தொடங்கிய வேலை நிறுத்தம் தொழிலாளர்களுக்கு உவப்பான முடிவை எட்டாமலேயே ஒத்தி வைக்கப்பட்டது குறித்து அவருக்கு உளச் சோர்வு இருந்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோருக்கு இதே எண்ணம் தான் இருக்கக் கூடும். ஒரு போராட்டம் வெற்றியடைவது அல்லது சரியான திசையை நோக்கிச் செல்வது என்பது, போராடும் பிரிவினருக்கு அப்பால் சமூகத்தின் பிற மக்கள் அந்தப் போராட்டம் குறித்து என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. … போக்குவரத்து வேலைநிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.