எம்.ஜி.ஆர் - எதிர்க் கட்சிகளும் விமர்சிக்கத் தயங்கும் ஒரு பெயர். சிறந்த முதல்வர் என்பதால் அல்ல, அடித்தட்டு மக்களிடம் இவர் மீதான மயக்கம் இன்னமும் முடிந்து போய்விடவில்லை என்பதால். சாராய வியாபாரிகளும், ரவுடிகளும் உருமாறி அதிகாரம் மிக்கவர்களாக உலவரத் தொடங்கியது இவரிடமிருந்து தான். வெளிப்படையாக காவல்துறையின் அத்துமீறல்களை ஆதரித்ததற்கும் இவரே தொடக்கப்புள்ளி. ஆனாலும் மரணிக்கும் வரை அசைக்க முடியாத தலைவராய் வலம் வந்தார். அது எப்படி? என்று ஆராய்கிறது இந்த நூல். இந்நூலில் ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல், … பிம்பச் சிறை-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: எதிர்க்கட்சி
மின்வெட்டு: இருட்டும் வெளிச்சமும்
சென்னையில் இரண்டு மணிநேரமும் சங்கரன் கோவில் நீங்கலாக ஏனைய பகுதிகளில் எட்டு முதல் பத்து மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப் படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் மின்வெட்டை வெட்டிவிடுவோம் என்று அம்மா கூறியதன் பொருள் என்னவென்பது இப்போது தான் மக்களுக்கு விளங்குகிறது. கடந்த ஆட்சியில் மின்வெட்டு அமைச்சராக ஆர்காடு வீராசாமி புகழப்பட்டார், இப்போது நத்தம் விஸ்வநாதன். யார் மாறினாலும், யார் ஆண்டாலும் மின்வெட்டு மட்டும் மாறாது ஆளும் என்பது வெளிப்படையாகி இருக்கிறது. ஆனால் … மின்வெட்டு: இருட்டும் வெளிச்சமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தொட்டுவிடு ‘ஷாக்’ அடிக்கட்டும்
எங்கும் ஒரே பேச்சு இல்லையில்லை, எங்கெங்கும் ஒரே ஏச்சு. கடந்த ஆட்சி துண்டாய் போனது மின்வெட்டினால் தான் எச்சரிக்கிறார்களாம் சிலர். நடக்கும் ஆட்சி துண்டாய் போனாலும் மின்வெட்டு எஞ்சியிருக்கும் அறியாதவர்களா இவர்கள். காற்றாலை சுற்றவில்லை அணைகளில் நீரில்லை அனல் நிலக்கரி தரமில்லை அண்டை மாநிலங்கள் ஒத்துழைப்பதும் இல்லை ஒன்றா இரண்டா காரணங்கள் ஏராளம். ஆனாலும், மின்சாரம் இல்லை. பேசுவது எதிர்க்கட்சியா ஆளும் கட்சி செயல்படவில்லை. பேசுவது ஆளும் கட்சியா … தொட்டுவிடு ‘ஷாக்’ அடிக்கட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.