2019 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு, இந்திய வம்சாவளி அமெரிக்கரான அபிஜித் பானர்ஜி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ, அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் கிரேமர் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, அந்த ஆண்டில் நல்ல மழை பெய்தால் கூட எங்கள் மோடிஜி யால் தான் மழை கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று புழகமடைந்து போகும் பக்தாள்கள் இந்த முறை கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். பின் இடதுசாரி என்று தூற்றினார்கள். (இடதுசாரி என்பது வசைச் சொல்லா?) … கேள்விக்கு பதில் சொல்லுங்க அபிஜித் பானர்ஜி-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: என்.ஜி.ஓ
ஜோக்கர்: நாம் எதற்கு ஆயத்தமாய் இருக்கிறோம்?
அண்மையில் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற படம் என்றால் அது ஜோக்கர் தான். சமூக வலைத் தளங்கள் எழுதப்பட்ட மதிப்புரைகள், பார்த்தவர்களிடம் கேட்ட கருத்துகள் அனைத்துமே சிறப்பான படம், சமகால அரசியலை படம் பிடித்துக் காட்டும் படம் என்பதாகவே இருந்தன. இவையே, படத்தை பார்க்க வேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தியது, கூடவே, ‘வாழ்வது தான் கஷ்டம் என்றால் இப்போது பேலுவதும் கஷ்டமாகி விட்டது’ எனும் அதன் விளம்பர வாசகம். சிறந்த அரசியல் நையாண்டிப் படமாகவே இருக்கிறது. ஆனாலும், … ஜோக்கர்: நாம் எதற்கு ஆயத்தமாய் இருக்கிறோம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.