கடந்த 75 நாட்களாக அப்பலோவை மையம் கொண்டிருந்த மர்மம் ஒன்று கரை கடந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெயலலிதா. இவரை எப்படி மதிப்பிடுவது? மரணம் அவர் உடலைக் குடித்து விட்டது என்பதற்காக, அந்தக் கோப்பையில் நிரம்பியிருந்த வஞ்சக நஞ்சு அமுதமாக மாறிவிடுமா? மரணத்தின் பொருட்டு தான் ஒருவரை மதிப்பிட வேண்டுமென்றால் யாரும் இங்கே அயோக்கியர்கள் அல்லர். அல்லது, மரணத்தை முன்வைத்து ஒருவரை புனிதராக்கிக் கொள்ள முடியுமென்றால் அற்பனென்றோ, அற்புதனென்றோ … மரணத்திலிருந்தா மதிப்பிடுவது?-ஐ படிப்பதைத் தொடரவும்.