தமிழகத்தின் தொழில் மையங்களான கோவை, ஓசூர், சென்னை, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வேலை செய்து வருகிறது. மற்ற தொழிற்சங்கங்களை விரும்பும் முதலாளிகள் இந்தப் புரட்சிகர தொழிற்சங்கத்தை மட்டும் ஏற்பதில்லை. பணி நீக்கம், மாற்றம் முதலான நடவடிக்கைகளை எங்கள் தோழர்கள் மீது தொடர்ந்து ஏவப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில் சமீப காலமாக வளர்ந்து வரும் எமது சங்கத்தின் தோழர்களும் இதை எதிர்கொண்டு போராடி வருகிறார்கள். … தடைகளை தகர்த்த மகஇக மேநாள் போராட்டம்! புகைப்படம்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.