குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 14 குட்ரூன் [13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மானிய மகாகாவியம்] நூலிலும் இதேதான் நடக்கிறது. அதில் அயர்லாந்தின் ஸிகெ பாண்ட் நார்வே நட்டைச் சேர்ந்த உட்டேயை மணக்கவும், ஹெகெலிங்கன் நாட்டைச் சேர்ந்த ஹெடல் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹீல்தேயை மணக்கவும் முயல்கிறார்கள். கடைசியாக, மோர்லாந்து நாட்டு ஸிக்ஃபிரிடும் ஓர்மனியின் ஹார்ட்முதும் ஸீலாந்தின் ஹெர்விக்கும் குட்ரூனை மணக்க முயல்கின்றனர். இங்கேதான் முதல்தடவையாக, குட்ரூன் தன் சுயவிருப்பப்படி கடைசியாக சொல்லப்பட்ட நபரை … குடும்பம் 9-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஒருதாரமணம்
குடும்பம் 6
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 11 4. ஒருதார மணக் குடும்பம். அநாகரிக நிலையின் இடைக் கட்டம் தலைக்கட்டத்துக்கு மாறிச் செல்லும் காலப் பகுதியில் இணைக் குடும்பத்திலிருந்து இது தோன்றுகிறது என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டினோம். அதன் இறுதி வெற்றி நாகரிகம் தொடங்குவதற்குரிய அடையாளக் குறிகளில் ஒன்று. அது ஆணின் மேலாதிக்கத்தை அடிப்படையாக்க் கொண்டது. அதன் தெளிவான நோக்கம் விவாதத்திற்கு இடமில்லாத தந்தைமுறையுள்ள குழந்தைகளைப் பெறுவதுதான். இக்குழந்தைகள் உரிய காலத்தில் தமது தகப்பனாரின் இயற்கையான … குடும்பம் 6-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடும்பம் – 3
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 8 இந்தக் குடும்ப வடிவம் அமெரிக்க முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இரத்த உறவுகளை மிகவும் துல்லியமாகக் காட்டுகிறது. எனது தாயினுடைய சகோதரிகளின் குழுந்தைகள் அவளுக்கும் குழந்தைகளாகவே இருந்து வருகிறார்கள். அதே போல் என் தகப்பனாருடைய சகோதரின் குழந்தைகளும் அவருக்கும் குழந்தைகளாகவே இருந்து வருகிறார்கள். அந்தக் குழந்தைகள் எல்லாரும் எனக்கு சகோதரர், சகோதரிகள் ஆவர். ஆனால் எனது தாயின் சகோதரர்களுடைய குழந்தைகளோ இப்பொழுது அவளுக்கு மருமான், மருமக்களாக இருக்கிறார்கள். என்னுடைய தகப்பனாரின் … குடும்பம் – 3-ஐ படிப்பதைத் தொடரவும்.
பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 4 நான்காம் ஜெர்மன் பதிப்புக்கு 1891 இல் எழுதிய முன்னுரை பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி (பாஹோஃபென், மாக்லென்னான், மார்கன்) பகுதி 2 பாஹொஃபெனின் பெரிய நூல் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டது அதாவது இன்றைய குடும்பத்தின் வரலாற்றுக்கு முந்திய நிலையைப் பற்றி அக்காலத்தில் மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாக அக்கறை காட்டிய நாட்டின் மொழியில் எழுதப்பட்டது. இந்தத் துறையில் அவருக்கு அடுத்தவர் 1865 ஆம் ஆண்டில் வந்தார். … பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் - பகுதி 3 நான்காம் ஜெர்மன் பதிப்புக்கு 1891 இல் எழுதிய முன்னுரை பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி (பாஹோஃபென், மாக்லென்னான், மார்கன்) பகுதி 1 இந்த நூலின் இதற்கு முந்திய பெரிய அளவுப் பதிப்புகள் எல்லாம் கடந்த சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே விற்பனையாகித் தீர்ந்து விட்டபடியால் நான் ஒரு புதிய பதிப்பை தயாரிக்க வேண்டுமென்று பதிப்பாளர் (இ. டீட்ஸ்) கடந்த சில காலமாக என்ன வற்புறுத்தி வந்தார். … பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி-ஐ படிப்பதைத் தொடரவும்.