கடையநல்லூர் நோட்டீசும் பெண்ணியமும்

ரஹ்மத்நிசா செந்தில் குமார் திருமணம் கடந்த வெள்ளியன்று (03.062022) கடையநல்லூரில் சிறப்புத் தொழுகை (ஜும்ஆ) முடிந்த பிறகு நோட்டீஸ் ஒன்று கடையநல்லூர் இஸ்லாமிய இளைஞர்கள் என்ற பெயரில் விளம்பப்பட்டது. (அந்த அறிவித்தாள்(நோட்டீசு) கீழே இணைக்கப்பட்டுள்ளது) இது போன்ற பரப்புதல்கள் செய்யப்படுவது இது முதல் முறையல்ல. பலமுறை இது போல் விளம்பப்படுவதும் விவாதிக்கப்படுவதும் நடந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் பெண்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. புரிதலற்று, சமூகக் காரணங்களை ஆராயாமல், மேலெழுந்தவாரியாக பிதற்றுவது தான் இது போன்ற அறிவித்தாள்களின் … கடையநல்லூர் நோட்டீசும் பெண்ணியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்?

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 54 முஸ்லீம்களுக்கு நான்கு பெண்கள் வரை முறைப்படி திருமணம் செய்து கொள்ளவும், மண உறவுக்கு அப்பாற்பட்டு விருப்பப்படி, வரம்பற்று அடிமைப் பெண்களுடன் உறவு கொள்ளவும் அனுமதி உண்டு என்பது அனேகருக்கு தெரிந்திருக்கும். ஆனால் முகம்மது எத்தனை பெண்களிடம் மண உறவு கொண்டார் என்பது தெரியுமா? தோராயமாக 31 பெண்கள்.   கதீஜா, சவ்தா, ஆய்ஷா, ஆய்ஷாவின் அடிமைப் பெண், உம்மு சலாமா, ஹஃப்ஸா, ஜைனப் பிந்த் ஜஹ்ஷ், … முகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.