பிதுங்கி வழியும் கூட்டமான ஒரு பேரூந்துப் பயணம். ஒரு பெரியவர் பையில் தன்னுட்டைய ஏதோ தேவைக்காக பணம் எடுத்துச் செல்கிறார். இதை அறிந்த ஒரு திருடன் கமுக்கமாக பையைக் கிழித்து பணத்தை திருடி விட்டான். பின்னர் இதை உணர்ந்த பெரியவர், பணம் திருடு போனதை விட்டு விட்டு “என் பையைக் கிழித்து விட்டான்” “என் பையைக் கிழித்து விட்டான்” கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால் அவரை எப்படி புரிந்து கொள்வீர்கள்? தன்னை காமெடியனாய் நினைத்துக் கொண்டு … இஸ்லாமிய மதவாத அமைப்புகள் + கமல் = விஸ்வரூப ஆட்டங்கள் .. .. .. ?-ஐ படிப்பதைத் தொடரவும்.