ரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்!

  ஜெயலலிதா செத்ததற்குப் பிறகு, கருணாநிதி செயல்பட முடியாமல் போனதற்குப் பிறகு, தமிழகமே தனக்கு ஒரு தலைவர் இல்லாமல் தவிப்பது போலவும், இக்கட்டான இந்த நேரத்தில் ரஜினியும், கமலும் விஜயும், விஷாலும் நம்மை காப்பாற்றி வாழவைக்க வரிசை கட்டி நிற்பதாகவும் ஊடகங்கள் பரபரப்பு ஏற்படுத்துகின்றன. அரசியலில் நமக்கான அடுத்த தலைமை யார்? என்பதை இவர்கள் வரையும் ஒரு வட்டத்துக்குள் நின்று நம்மை சிந்திக்க வைக்க பழக்குகின்றன ஊடகங்கள். “இனி எவன் வந்தாலும் நமக்கு ஒன்னும் ஆவப் போறதில்லை, … ரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமிய மதவாத அமைப்புகள் + கமல் = விஸ்வரூப ஆட்டங்கள் .. .. .. ?

  பிதுங்கி வழியும் கூட்டமான ஒரு பேரூந்துப் பயணம். ஒரு பெரியவர் பையில் தன்னுட்டைய ஏதோ தேவைக்காக பணம் எடுத்துச் செல்கிறார். இதை அறிந்த ஒரு திருடன் கமுக்கமாக பையைக் கிழித்து பணத்தை திருடி விட்டான். பின்னர் இதை உணர்ந்த பெரியவர், பணம் திருடு போனதை விட்டு விட்டு “என் பையைக் கிழித்து விட்டான்” “என் பையைக் கிழித்து விட்டான்” கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால் அவரை எப்படி புரிந்து கொள்வீர்கள்?   தன்னை காமெடியனாய் நினைத்துக் கொண்டு … இஸ்லாமிய மதவாத அமைப்புகள் + கமல் = விஸ்வரூப ஆட்டங்கள் .. .. .. ?-ஐ படிப்பதைத் தொடரவும்.

உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!

சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து. பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது … உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.