விடுதலைப் புலிகளும் கம்யூனிஸ்டுகளும்

விடுதலைப் புலிகளையும் கம்யூனிஸ்டுகளையும் ஒப்பிட்டு பலரும், பல போதுகளில், பல்வேறு விதங்களில் பேசி வந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட பிறகும் கூட இந்த ஒப்பீடுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இன்று இலங்கையின் நிலை வேறு. இன்று இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் மக்களின் எழுச்சிக்கு பலரும் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் கொன்றளித்ததன் வினை என்று பொழிப்புரை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதன் வழியே விடுதலைப் புலிகள் குறித்த பெருமிதம் மீண்டும் உருவாக்கப்படுகிறது. இந்த சூழலில் ஓரிரு ஆண்டுகள் பழமையான … விடுதலைப் புலிகளும் கம்யூனிஸ்டுகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியா ஓர் இந்துத்துவ கட்டமைப்பு

நானும் ஒரு காலத்தில் இந்தியத்தில் கரைந்து போன பாரத பக்தன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிர உறுப்பினன். சொல்லப் போனால் பாபர் மசூதி இடிக்கச் சென்ற சங் பரிவார் கூட்டத்துடன் பங்கேற்க விரும்பியவன் .. .. .. பெரியார் தான் என் நெஞ்சை விட்டு பார்ப்பனிய நஞ்சை உறிஞ்சி எடுத்தார்

மீண்டும் படரும் சாதீய நெருப்பு

மருது சகோதரர்கள், சுந்தரலிங்கம், வ,உ.சிதம்பரம் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் முதல் திருமலை நாயக்கர் போன்ற குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள் ஈறாக வரலாற்றில் தெரிந்த தெரியாத, அறிந்த அறியாத அனைவரும் தத்தம் சாதி அடையாளங்களோடு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் சுவரொட்டிகளில். தங்கள் பெயரின் பின்னே பட்டங்களைப் போல் பெருமையுடன் போட்டுக் கொள்ளும் நிலை பெரியாரின் வீச்சுகளின் பின்னே மறைந்திருந்தது. ஆனால் அந்தப் பெருமை(!) தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கிறது. உலகமயக் கொள்கைகளின் விளைவுகளால் ஓட்டுக் கட்சிகள் சாயமிழக்க சாயமிழக்க … மீண்டும் படரும் சாதீய நெருப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.