செய்தி: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெற்று வருகின்றன. கடந்த 11ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. அந்த வினாத்தாளில் பிரிவு ’ஏ’ பகுதியில் கீழ்கண்ட சிறுகுறிப்பை படித்துவிட்டு அது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை எழுத வேண்டும் என்றுக் கூறி ஒரு பெரிய பத்தி கொடுக்கப்பட்டது. அதில் ” இருபதாம் நூற்றாண்டில் குழந்தைகள் குறைவாக இருந்ததற்குப் பெமினிசம்தான் காரணம். தந்தை எனும் வார்த்தைக்கு அதிகாரம் இல்லை. திருமணமான பெண்கள் வேலைக்குச் … சிபிஎஸ்இ: தேர்வுக் கேள்வியா? பண்பாட்டுத் திணிப்பா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: கலாச்சாரம்
பசுக் குண்டர்களின் அடுத்த கட்டம்
செய்தி: மத்திய அரசு இந்தியப் பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்கான ஒரு குழுவினை அமைத்துள்ளது. இக்குழு தற்காலத்திலிருந்து 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான இந்திய கலாச்சாரம் குறித்தும் அதன் தொடக்கம் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். இந்தக் குழுவில் பண்டைய கலாச்சாரம் பெருமை படைத்துள்ள தமிழகத்திலிருந்தோ, தென்னிந்தியாவிலிருந்தோ, வடகிழக்கு மாநிலங்களிலிருந்தோ … பசுக் குண்டர்களின் அடுத்த கட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு
கடந்த வாரம் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு எனும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அடுத்து வரும் ஓர் ஆண்டுக்குள் இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். பாஜக வுக்கு தற்போது இருக்கும் மிருக பலத்தில் எளிதாக இதை நடைமுறைப் படுத்தி விட முடியும். ஆனால், இதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை அவ்வளவு எளிதில் தீர்த்து விட முடியாது என்பதால் … ஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு-ஐ படிப்பதைத் தொடரவும்.
முகம்மதுநபி பாலியல் வேட்கை கொண்டவர் என்று சொன்னால் டி.என்.டி.ஜே வின் பதில் என்ன?
விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 12 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பன்னிரண்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 12.1, 12.2, 12.3 இந்த தலைப்பை பார்த்து முகம்மதியர்களுக்கு கடும் கோபம் வரக்கூடும். அந்த கோபத்தின் நேர்மையை நான் அளிக்கும் விளக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று அவ்வாறு கோபப்படுபவர்களைக் கோருகிறேன். முகம்மது முதலாளித்துவ கைக்கூலியா? எனும் கடந்த தொடரில் இப்படி விளக்கமளிக்கப்பட்டிருந்தது. \\\ஏன் இப்படிச் சொன்னால் என்ன தவறு? மார்க்ஸ் வட்டி … முகம்மதுநபி பாலியல் வேட்கை கொண்டவர் என்று சொன்னால் டி.என்.டி.ஜே வின் பதில் என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.