கற்க கசடற விற்க அதற்குத் தக

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் கிடையாது, அனைவருக்கும் தேர்ச்சி என அரசு அறிவித்திருப்பதை தொடர்ந்து, எல்லோரும் தங்கள் உவகையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த கொரோனா அச்சத்திலும் தேர்வை நடத்தியே தீர்வது என்று அரசு கடைசி வரை முயன்றது. இதற்கு மேலும் இழுத்துப் பிடித்தால் இருக்கும் கொஞ்ச மதிப்பையும் இழக்க நேரிடலாம் என்பதால் வேறு வழியின்றியே இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. இதற்குப் பின்னால் தனியார் கல்வி நிறுவனங்களின் வேட்டை எனும் காரணம் இருக்கிறது. மறுபக்கம், புதிய கல்விக் கொள்கை என்பதன் … கற்க கசடற விற்க அதற்குத் தக-ஐ படிப்பதைத் தொடரவும்.

பகத்சிங் நினைவு நாளில் மாணவர் கடமை என்ன?

ஓங்கட்டும் நாட்டுப்பற்று!                       ஒழியட்டும் மறுகாலனியாக்கம்! மார்ச்-23 பகத்சிங் நினைவுநாள்; மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்!   அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே, தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீதான தாக்குதல்கள், தற்கொலைகள், படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. விழுப்புரம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தால் 3 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியெடுத்தது. ஆனாலும் தனியார் கல்லூரிகளின் கொட்டம் அடங்கவில்லை. கடந்த … பகத்சிங் நினைவு நாளில் மாணவர் கடமை என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

குழந்தை தொழிலாளர்களின் உற்பத்திமையம்

குழந்தை தொழிலாளர்களின் உற்பத்திமையம் நாடெங்கும் கல்விக்கொள்ளை பற்றி நீட்டிமுழக்கி பேசப்பட்டு வருகிறது. கல்விக்கட்டணம் என்ற பெயரில் பல லட்சங்களை மாணவர்களிடமிருந்து சுருட்டிக்கொள்கின்றன தனியார் கல்லூரிகள். நாட்டின் பெரும்பான்மையினர் ஏழைகளாக இருப்பதால் உயர்கல்வி என்பது அவர்களுக்கு எட்டாததாக இருக்கிறது. அன்று பெரும்பான்மையினராக இருந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஜாதியின் பெயரால் கல்வியை மறுத்தது மனுநீதி. இன்றும் பெரும்பான்மையினராக இருக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு பணத்தின் பெயரால் கல்வியை மறுக்கிறது புதிய மனுநீதியான முதலாளித்துவம்..  உயர்கல்வியை தனியார் மயமாக்கியதன் பின்னணி பற்றி நுணுகினால், பொதுவுடமை … குழந்தை தொழிலாளர்களின் உற்பத்திமையம்-ஐ படிப்பதைத் தொடரவும்.