குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௬   அறிவியல் மெய்ப்பிப்புகள், அண்டவிதிகள் போன்றவைகளெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், சாதாரணமாய் மனிதனுக்கு தெரிந்திருக்கக்கூடிய எளிய பிழைகளும் குரானில் இருக்கின்றன. அவை என்ன?   "பின் எல்லாவிதமான கனிகளிலிருந்தும் உணவருந்தி....." குரான் 16:69 "..... இன்னும் அவன் வானத்தில் மலைகளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான்......." குரான் 24:43 "அது சிறப்பான விருந்தா அல்லது ஜக்கூம் என்ற மரமா?...... நிச்சயமாக அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்.....பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு குடிக்க கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்" … குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.