இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா?

அண்மையில் நண்பர் சாதிக் சமத் முகநூலில் பதிவொன்றை இட்டிருந்தார். அதன் உள்ளடக்கத்தை அவரின் சொற்களாலேயே குறிப்பிடுவதென்றால், சிந்தாந்த அடிப்படியில் ஹிந்துவமும் இஸ்லாமும் வேறு வேறு அல்ல என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும் இந்துதுவ பாஸிசத்திற்கு எதிராக முஸ்லிம் மௌலவிகளுடன் கை கோர்த்து போராடலாம் என்று எண்ணினால் அதைவிட முட்டாள்தனம் எதுவுமே இல்லை இரண்டு இஸங்களும் நம்மை போன்ற சாதி கடவுள் மறுப்பாளர்களுக்கு எதிரானதே என்பதை பலர் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள் கோவை குண்டு வெடிப்பு, இலங்கை தேவலாய குண்டு … இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௩ இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம் எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு   இந்தப்பகுதியை, இந்தத்தொடரை வாசிக்கவிருக்கும் முஸ்லீமல்லாதவர்களுக்கு, இஸ்லாம் குறித்த போதிய அறிமுகமில்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் என்னுடைய பார்வையில் அறிமுகம் செய்யும் விதமாக அமைத்திருந்தேன். நான் இஸ்லாத்தை அறிமுகம் செய்ததில் பொருட்பிழை ஏதுமில்லை என்பதை நண்பரின் பதிவு அறிவிக்கிறது. ஆனால் அதை செய்தவிதத்தில் அவருக்கு பேதமிருக்கிறது. அப்படி பேதமிருப்பதாய் அவர் கருதும் இரண்டு இடங்களை … செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩-ஐ படிப்பதைத் தொடரவும்.