புதிய வேளாண் சட்டங்கள் என்ற பெயரில் பாஜக அரசு மூன்று சட்டத் திருத்தங்களை கொண்டு வந்த நாளிலிருந்து அதற்கெதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக ‘தில்லி சலோ’ போராட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார்கள். திரும்பப் பெறாமல் திரும்ப மாட்டோம் என்று தீரத்துடன் போராடி வரும் அந்தப் போராட்டத்தால் மக்கள் எழுச்சியடைந்து வருகிறார்கள். அந்தச் சட்டம் குறித்து, கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பலரும் விளக்கி இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெ.சண்முகம் எழுதி … புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: கார்ப்பரேட்டுகள்
ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை தரமறுப்பது ஏன்?
செய்தி: சரக்குகள், சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மன்றத்தின் 42-வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு கடன் பெற்றுமாநிலங்களுக்கு வழங்குவது சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது. கடந்த வாரம் தமிழகத்துக்கு இழப்பீடாக ரூ.1,483 கோடி வழங்கியதற்கு நன்றி. தமிழகத்துக்கு கடந்த ஜூலை வரையிலான இழப்பீட்டுத் தொகை ரூ.10,774 கோடியே 98 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும். 2017-18 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த … ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை தரமறுப்பது ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊரடங்கின் பின் மக்களின் பாடு
நடந்தே சென்றதால் வெடித்த பாதங்களுடன் கொரோனா பரவலை தடுக்கும் முகமாக இரண்டாவது ஊரடங்கு காலம் நடப்பில் இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் நோய்த் தொற்றின் அச்சத்தால் வீடுகளுக்குள் முடங்கி இருக்கிறார்கள். காய்கறி உள்ளிட்ட தள்ள முடியாத தேவைகளுக்கு மக்கள் வெளியில் வந்தாக வேண்டியதிருக்கிறது. மக்களின் இந்த தேவையை மதிக்காத அரசு, அவர்களின் தேவையை வீடுகளுக்கே சென்று தீர்த்து வைக்க முடியாத அரசு, மக்கள் மீது சமூக விலக்கலை மதிக்காமல் அலைகிறார்கள் என்று குற்றம் சுமத்துவதற்கு ஏதாவது அறுகதை இருக்கிறதா? … ஊரடங்கின் பின் மக்களின் பாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொரோனா: அரசியல் செய்யலாமா?
“நாடு இருக்கும் இந்த இக்கட்டான நிலையில் அரசியல் செய்யலாமா?” சமூகம் குறித்து, மக்களைக் குறித்து அக்கரை கொள்ளும் எவரும் இந்தக் கேள்வியை தவிர்த்திருக்க முடியாது. அரசை விமர்சித்து, அர்சின் செயல்பாடுகளை எதிர்த்து எப்போதெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகின்றனவோ அப்போதெல்லாம்; எப்போதெல்லாம் அரசிடம் அல்லது அரசின் ஆதரவாளர்களிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் இல்லையோ அப்போதெல்லாம், இந்தக் கேள்விதான் முன்வைக்கப்படுகிறது. ஏன்? செய்தால் என்ன? அரசியல் செய்வதற்கு இடம், பொருள், ஏவல், காலம் எல்லாம் உண்டா? அரசுக்கு, மக்களுக்கு ஒரு நெருக்கடி … கொரோனா: அரசியல் செய்யலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.